மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

விவசாய நண்பர்களே- 25% கூடுதல் மகசூல் வேண்டுமா?

 விவசாய நண்பர்களே- 25% கூடுதல் மகசூல் வேண்டுமா?வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

இப்ப விவசாயிங்க பலரும் 50 வருஷத்து முன்னால நம்ம முன்னோர்கள் ஈடுபட்டிருந்த இயற்கை விவசாயத்துக்கே திரும்பிட்டு வர்றத நம்ம கண்ணு முன்னால பாக்குறோம். இதுக்கு காரணம் என்னன்னா, ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை வயல்ல தெளிக்குறதால அதுல இருக்குற நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டு வழியா நம்ம உடம்புல கலந்து பல நோய்களை உண்டாக்குறதுதான்.

சரி, அப்ப இயற்கை விவசாயத்துக்கு திரும்புனா அதிக மகசூல் கிடைக்காதேன்னு நீங்க கேக்குறது எங்களுக்கு தெரியுதுங்க. இத்தனை வருஷமாக ரசாயனத்தை தெளிச்சதாலயும், வீரிய ரகங்கள வெதச்சதாலயும் மண்ணோட தன்மை மழுங்கிப் போயிருச்சு. அதனாலதான் மகசூல் அதிகமாக கிடைக்கிறதுல்ல.

சரி அப்ப மண்ணோட தன்மையை மீட்டெடுக்கனும்னா நாம என்ன செய்யனும். பசுந்தாள் உரம், தொழுவுரத்த நிலத்துல அதிகமாக கொட்டனும். ஆனா, இன்னைக்கு இருக்குற நெலமையில பசுந்தாள், தொழுவுரம் அதிகமாக கெடக்கலயேன்னு நம்ம விவசாயிங்க வருத்தப்படுறத பாத்துட்டு வர்றோம்.

இந்த நெலமையிலதான் நம்மள மாதிரி விவசாயிங்களுக்கு கைகொடுக்கவே உருவாகியிருக்கிறதுதான் பிரஸ்மோ அக்ரி நிறுவனம். கும்பகோணத்தைச் சேர்ந்த பிரஸ்மோ நிறுவனம், நமக்காகவே தொழுவுரத்துக்கு மாற்றா ஒரு கடல் தாவரத்த (Red alga Kappaphycus alvarezii) கண்டுபுடிச்சி அதுக்கு மத்திய அரசுகிட்ட காப்புரிமைக்கு பணம் கட்டி அதுமூலமா இயற்கை உரங்கள தயாரிச்சிட்டு வருது.

பிரஸ்மோ தயாரிப்புகள் நம்ம நெலத்துல பயன்படுத்துறது மூலமா வழக்கமா வர்ற மகசூல விட 25 சதவிகிதம் அதிகமாகவும் வரும். தொழுவுரத்தையோ, பசுந்தாள் உரத்தையோ நாம தேடி அலைய வேண்டியதில்ல. நம்ம பிரஸ்மோ தயாரிப்புகள ஒரு தடவ பயன்படுத்திப் பாருங்க...விளைச்சல் அமோகமாக இருக்குனு நீங்களே சொல்லுவீங்க.

தொடர்புக்கு

உற்பத்தியாளர்
பிரஸ்மோ அக்ரி,
2123, சாந்தி நகர்,
கும்பகோணம்.

செல்போன்: +91 - 9942499978
மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon