மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

ரேலா: உயர் சிகிச்சையின் உச்சகட்ட உட்கட்டமைப்பு!

 ரேலா: உயர் சிகிச்சையின் உச்சகட்ட உட்கட்டமைப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

மருத்துவம் என்பதே நமது உடலின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதுதான். அதேநேரம் மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் வலுவாக இருந்தால்தான் மனித உடல் பாகங்களின் உட்கட்டமைப்பை வலிமையாக்க முடியும்.

அந்த வகையில் டாக்டர் ரேலா மருத்துவ ஆய்வு மையம் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் தலை சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் சர்வதேச அளவில் தகுதி வாய்ந்த மருத்துவர்களைக் கொண்ட சிறப்புத் துறைகளைக் கொண்டுள்ளது. மேம்பட்ட சுகாதார சிகிச்சைகளை வழங்குவதில் புதுமையான தொழில்நுட்பம் ஒருங்கிணைந்ததாகும். இது நோயாளிகளுக்கு மிகவும் உயர் சிகிச்சை பெறவும் விரைவாக குணமடையவும் உதவுகிறது.

அர்ப்பணிப்புடன் கூடிய வெளிநோயாளர்களுக்கான 72 ஆலோசனை மையங்கள், தடுப்பு சுகாதார சோதனை அறை, ஆய்வகத்தை உள்ளடக்கிய 360 ° வெளிநோயாளர் சேவை, கதிரியக்கவியல் மற்றும் ஆலோசனை சேவைகள் ஆகியவை ரேலா மருத்துவ ஆய்வு மையத்தின் உட்கட்டமைப்பின் சான்றுகள்.

450 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 159 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு சிறப்பு வசதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ரேலா மருத்துவ ஆய்வு மையத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய கல்லீரல் மாற்று ஐ.சி.யூ உள்ளது, மேலும் குழந்தை மருத்துவத்திற்கான பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஐ.சி.யூ. பிரிவும் இருக்கிறது.

இன்னும் இன்னும் காணலாம் ரேலா மருத்துவ ஆய்வு மையத்தின் உயர்ந்த உட்கட்டமைப்பு விவரங்களை....

Dr. Rela Institute & Medical Centre

An International Medical Facility

7, CLC Works Road, Chromepet, Chennai,
Tamil Nadu - 600 044.
+91 9384681770
Emergency: +91 44 66667788
[email protected]

விளம்பர பகுதி

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon