மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

வேலைவாய்ப்பு: பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Sr. Technical Officer, Asst. Technical Officer, Admn. Asst, Accounts Asst

பணியிடங்கள்: 34

கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E./M.Tech, Diploma, CA/ICWA, MBA, Ph.D

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ. 21,700/- ரூ. 67,700/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 20.12.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம் அல்லது, https://www.cipet.gov.in/job-opportunities/downloads/16-11-2019-001/EssentialQualificationand_Experience.pdf இந்த லிங்க்கில் சென்று தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon