மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

 நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

விளம்பரம்

வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் முக்கியமானது; மிகக் கவனமுடன் நாம் எடுத்து வைக்கும் அடி பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்வை நமக்கு பரிசளிக்கிறது.

அஸ்திவாரம் வலிமையாக இருக்கவேண்டும் என்பது கட்டிடங்களுக்கு மட்டுமல்ல; நம் உடல் எனும் கட்டுமானத்திற்கும் தான்.

கால்களின் சுத்தத்தைக் கொண்டே ஒருவரது முழு உடல் சுத்தத்தையும் அளவிடலாம் என்கிறார்கள். இது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் நீரிழிவு நோய் இருப்பது உறுதியானவுடன் கால்கள் கண்களுக்கு நிகராக மாறிவிடுகின்றன. தூசு பட அனுமதிக்காமல் அசையும் இமைகள் போல, மனம் கால்கள் பற்றிய கவனத்துடன் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

இது மிக முக்கியமான எச்சரிக்கை உணர்வு. கால்களால் தானே உலகை அளக்கிறோம். அந்த கால்கள் வழியே சில கேடுகளும் வந்துவிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

அதைத் தடுப்பதற்காகவே அபெக்ஸ் (apex) நிறுவனம் , கிரீன்மில்க் கான்செப்ட்ஸ் (green milk concepts) மூலம் இயற்கை உட்பொருட்களைக் கொண்டு உருவாக்கியுள்ளது டையாஎஃப்சி (DiaFc) லோஷன்.

நீரிழிவு நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாத பராமரிப்பு லோஷனை தேவையான அளவு எடுத்து பாதத்தில் நன்றாக மசாஜ் செய்வது போல் தடவினால் போதும்.

ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை தடவினால், பாதத்தில் எரிச்சல் உணர்வைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் தோல் உலர்ச்சியையும் தடுக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. பாதத்தினை ஆரோக்கியமாகவும், ஊட்டத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.

கற்றாழை, பச்சைப் பயிறு, புதினா, ஆரஞ்சு தோல், கிளிசரின், விட்டமின் இ உள்ளிட்ட முழுவதும் இயற்கைப் பொருள்களால் உருவான இந்த லோஷன் அழகான பாதங்களைத் தருகிறது. இதில் பக்க விளைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

பாதத்தின் பாதுகாவலனாக செயல்படும் டையாஎஃப்சி (DiaFc) புத்துணர்ச்சி மிக்க பாதங்களை தருவதுடன் கூடுதலாக அசாத்திய நம்பிக்கையையும் தைரியத்தையும் விதைக்கிறது. நீரிழிவு நோய் இருக்கிறதென்ற கவலையை உதறிவிட்டு துள்ளலுடன் நடை போட டையாஎஃப்சி (DiaFc) லோஷனை தடவிக்கொள்ளுங்கள்.

அனைத்து மருந்தகங்கள், சூப்பர் மார்கெட்டிலும் இதைப் பெற்றுக்கொள்ளலாம். விரிவான தகவல்களை www.greenmilkconcepts.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விளம்பர பகுதி

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon