xவேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!

public

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணையம் காலியாக உள்ள லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,508

பணியின் தன்மை: Laboratory Technician (Contract Basis)

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.8,000/-

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பத்தில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-

கடைசித் தேதி : 9/12/19

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.mrb.tn.gov.in/notifications.html) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *