மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

உள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...

 உள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...

விளம்பரம்

சென்னையில் டிசம்பர் 18,19 தேதிகளில் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களோடு யோகா வகுப்பில் கலந்துகொள்ள அற்புதமான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியுள்ளது.

உடலையும், உள்ளத்தையும் செம்மை செய்யும் இந்தப் பயிற்சியை ஆங்கிலத்தில் Inner Engineering என்று குறிப்பிடுகிறார்கள். இந்த உள் பொறியியல் என்பது யோகா அறிவியலிலிருந்து பெறப்பட்ட நல்வாழ்வுக்கான தொழில்நுட்பமாகும். தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு விரிவான பாடமாக இது வழங்கப்படுகிறது, இது உங்கள் வாழ்க்கை, உங்கள் வேலை மற்றும் நீங்கள் வாழும் உலகத்தை நீங்கள் உணர்ந்து அனுபவிக்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சத்குருவுடன் உள் பொறியியல் வகுப்பில் கலந்துகொள்வதற்காக மாணவர்கள், காவல்துறையினர், ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும்.

இன்றைய சமூக சூழலில் மாணவர்களும், காவல்துறையினரும் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். மாணவர்களின் மனம் சீராக இருந்தால்தான் அவர்களால் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் கல்விக்கு தங்களை முழுமையாக ஒப்புக் கொடுக்க முடியும். காவல்துறையினர் நிம்மதியாக இருந்தால்தான் நாடு நிம்மதியாக இருக்கும்.

அனைத்து தரப்பினரும் அமைதி பெற, இந்த உள் பொறியியல் உள்ளே வந்து பாருங்கள்.

சத்குரு அழைக்கிறார்...

இடம்: சென்னை மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி.
தமிழ் நிகழ்ச்சிகள்: டிசம்பர் 18, 19
ஆங்கில நிகழ்ச்சிகள்: டிசம்பர் 21, 22

கூடுதல் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்குங்கள்

விளம்பர பகுதி

சனி, 16 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon