மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் கிருஷ்ணகிரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: Deputy Manager, Private secretary Grade III. Jr. Executive

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: Deputy Manager ரூ.35,900 – 1,135,00/-

Private secretary Grade III ரூ.20,600 – 65,500/-

Jr. Executive ரூ.19,500 – 62,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: General Manager, Krishnagiri District Co-operative Milk Producers' Union Ltd, Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri.

கடைசித் தேதி: 26.11.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சனி, 16 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon