மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

வேலைவாய்ப்பு: என்.சி.இ.ஆர்.டி-யில் பணி!

வேலைவாய்ப்பு: என்.சி.இ.ஆர்.டி-யில் பணி!

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திரைப்படத் தயாரிப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர், புகைப்படக் கலைஞர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 36

பணியிடம்: டெல்லி

வயது வரம்பு: 25 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Under Secretary, CIET NCERT, Sri Aurobindo Marg, New Delhi-110016.

கடைசித் தேதி: 22.11.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon