மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

வேலைவாய்ப்பு: தமிழக அஞ்சல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக அஞ்சல் துறையில் பணி!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள Multi-Tasking Staff பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Multi-Tasking Staff

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி

கடைசித் தேதி: 29.11.2019

தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon