மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் நிரப்பப்படவுள்ள தொழில்முறை உதவியாளர், கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: Professional Assistant -I

கல்வித் தகுதி: M.E. HWRE, IWM , IWRM.

ஊதியம்: மாதம் ரூ.25,000

பணியின் தன்மை: Accountant

கல்வித் தகுதி: பி.காம், பிபிஏ

ஊதியம்: மாதம் ரூ.12,000

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Director, Centre for Water Resources, College of Engineering Guindy, Anna University, Chennai 600 025

கடைசி தேதி: 18.11.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon