மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 நவ 2019
சோனியா காந்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு குறைப்பு!

சோனியா காந்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு குறைப்பு!

6 நிமிட வாசிப்பு

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கி, ‘Z+’ பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 ரேலா: உயர் சிகிச்சையின் உச்சகட்ட உட்கட்டமைப்பு!

ரேலா: உயர் சிகிச்சையின் உச்சகட்ட உட்கட்டமைப்பு!

3 நிமிட வாசிப்பு

மருத்துவம் என்பதே நமது உடலின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதுதான். அதேநேரம் மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் வலுவாக இருந்தால்தான் மனித உடல் பாகங்களின் உட்கட்டமைப்பை வலிமையாக்க முடியும்.

‘ரிசர்வ்’ மாநகராட்சியாகிறதா சென்னை?

‘ரிசர்வ்’ மாநகராட்சியாகிறதா சென்னை?

3 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென விசிக வலியுறுத்தியுள்ளது.

ரஜினி வந்தால்... வராவிட்டால்!  அமித் ஷா போடும் இருவேறு கணக்குகள்!

ரஜினி வந்தால்... வராவிட்டால்! அமித் ஷா போடும் இருவேறு ...

9 நிமிட வாசிப்பு

“எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். காவிச் சாயத்தில் வள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்ட மாட்டேன்”

ஐஸ் இளவரசியாக ஸ்ருதிஹாசன்

ஐஸ் இளவரசியாக ஸ்ருதிஹாசன்

3 நிமிட வாசிப்பு

டிஸ்னியின் உருவாக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ஃப்ரோசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்தில், இளவரசி எல்சாவின் கேரக்டருக்கு ...

 உள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...

உள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...

3 நிமிட வாசிப்பு

சென்னையில் டிசம்பர் 18,19 தேதிகளில் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களோடு யோகா வகுப்பில் கலந்துகொள்ள அற்புதமான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியுள்ளது.

சிலை கடத்தல் வழக்கு: உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு!

சிலை கடத்தல் வழக்கு: உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே ...

3 நிமிட வாசிப்பு

சிலை கடத்தல் வழக்கில் உச்ச, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு நான்கு பொறுப்புத் தலைவர்கள் ‘நியமிக்கப்பட்ட’ பின்னணி!

பாஜகவுக்கு நான்கு பொறுப்புத் தலைவர்கள் ‘நியமிக்கப்பட்ட’ ...

4 நிமிட வாசிப்பு

தமிழக பாஜகவின் தலைவர் பதவி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் காலியாகவே இருக்கிறது. தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வந்த சில மணித்துளிகளிலேயே, தனது பாஜக உறுப்பினர் ...

பேச்சுவார்த்தை தோல்விக்கு சிவசேனா தான் காரணம்: பட்னாவிஸ்

பேச்சுவார்த்தை தோல்விக்கு சிவசேனா தான் காரணம்: பட்னாவிஸ் ...

7 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதற்கு சிவசேனா தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

கீ கொடுத்த கே.என்.நேரு: காங்கிரஸ் ரியாக்‌ஷன்!

கீ கொடுத்த கே.என்.நேரு: காங்கிரஸ் ரியாக்‌ஷன்!

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விமர்சனங்களுக்கு கூட்டணிக் கட்சிகள் பதில் சொல்வோம் என திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கட்சியே காணோம் இதுல தலைவனாம், ஆள விடுங்க சாமி! :அப்டேட் குமாரு

கட்சியே காணோம் இதுல தலைவனாம், ஆள விடுங்க சாமி! :அப்டேட் ...

7 நிமிட வாசிப்பு

உலகத்துல எத்தனையோ விசயம் இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுட்டு ‘பா.ஜ.க’ சாயம் பூசுர மேட்டரைப்பத்தி 11.30 மணிக்கு ஒரு கருத்தை சொல்லிட்டு, திரும்ப 12.30 மணிக்கு வந்து உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா சார்னு ரஜினி ...

தடையை மீறி தாது மணல்: தொழிற்சாலை மீது வழக்கு!

தடையை மீறி தாது மணல்: தொழிற்சாலை மீது வழக்கு!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக தடையை மீறி தாது மணல் பதுக்கி வைத்திருந்தாக தனியார் தொழிற்சாலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை: குழந்தைகளை காக்க வரும் ‘தோழி’!

பாலியல் தொல்லை: குழந்தைகளை காக்க வரும் ‘தோழி’!

4 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலத்தை பேணுவதற்கு தோழி என்ற புதிய திட்டத்தைச் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று (நவம்பர் 8) தொடங்கி வைத்துள்ளார்.

‘ஹேராம்’ படத்தை 40 முறை பார்த்திருப்பேன்: ரஜினி

‘ஹேராம்’ படத்தை 40 முறை பார்த்திருப்பேன்: ரஜினி

10 நிமிட வாசிப்பு

கமல்ஹாசனின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கமல் நடிப்பில் தனக்கு பிடித்த திரைப்படம், அபூர்வ சகோதரர்கள் பார்த்து நள்ளிரவில் கமலை எழுப்பியது, பாலசந்தருக்கும் ...

முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

ஆவணங்களை அளிக்காவிட்டால் முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டுமென பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ரயில் பாதையில் நடப்பவர்களைத் தூக்கிச் செல்லும் எமதர்மன்!

ரயில் பாதையில் நடப்பவர்களைத் தூக்கிச் செல்லும் எமதர்மன்! ...

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது 721 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பொதுச் செயலாளர் அதிகாரம் தலைவருக்கு: திமுக பொதுக்குழுவில் முடிவு!

பொதுச் செயலாளர் அதிகாரம் தலைவருக்கு: திமுக பொதுக்குழுவில் ...

4 நிமிட வாசிப்பு

திமுக பொதுக்குழு வரும் நவம்பர் 10 ஆம் தேதி கூட இருக்கிற நிலையில் அதில் என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்பது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகளிடையே தீவிரமாக விவாதம் நடைபெற்று வருகிறது.

எனக்கு பாஜக சாயம் பூச முயற்சி: ரஜினிகாந்த்

எனக்கு பாஜக சாயம் பூச முயற்சி: ரஜினிகாந்த்

5 நிமிட வாசிப்பு

என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

பொதுக்குழுவிற்காக சிகிச்சையை தள்ளிப் போட்ட துரைமுருகன்

பொதுக்குழுவிற்காக சிகிச்சையை தள்ளிப் போட்ட துரைமுருகன் ...

3 நிமிட வாசிப்பு

திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தனது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் நவம்பர் 6 ஆம் தேதி காலை வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ...

திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது தோல்வியா?

திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது தோல்வியா?

4 நிமிட வாசிப்பு

எமா வாட்சன்... ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பவர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லை என்றாலும் அவரை பற்றி தெரியாதவர்களுக்காக, இங்கிலாந்தை சேர்ந்த நடிகையான இவர், ஹாரிபாட்டர் படத்தொடர்களில் முதன்மை நாயகியாக தனது ...

ஊழியர்களை குறைக்கும் கட்டாயத்தில் ஐ.டி.துறை: இன்போசிஸ்

ஊழியர்களை குறைக்கும் கட்டாயத்தில் ஐ.டி.துறை: இன்போசிஸ் ...

4 நிமிட வாசிப்பு

ஐ.டி.நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் ரகசிய ஒப்பந்தம்!

ரஜினி, கமல் ரகசிய ஒப்பந்தம்!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தரின் சிலையை கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து திறந்து வைத்தார்கள்.

எனக்கு 12, கூட்டணிக்கு 3:  அதிமுகவின் மாநகராட்சி மாஸ்டர் பிளான்

எனக்கு 12, கூட்டணிக்கு 3: அதிமுகவின் மாநகராட்சி மாஸ்டர் ...

3 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை அதிமுகவின் செயல்பாடுகளும், மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் உறுதி செய்து வருகின்றன.

திருப்பதியைப் போல  மதுரையிலும் லட்டு!

திருப்பதியைப் போல மதுரையிலும் லட்டு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி என்றாலே நம் அனைவரது நினைவுக்கு வருவது லட்டுதான். திருப்பதியைப் போலவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் பிரசாதமாக லட்டு வழங்கத் திட்டமிடப்பட்டு, இன்று முதல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பட்ஜெட் படங்களே தமிழ் சினிமாவின் உயிர் மூச்சு!

பட்ஜெட் படங்களே தமிழ் சினிமாவின் உயிர் மூச்சு!

12 நிமிட வாசிப்பு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது 'மிக மிக அவசரம்’ படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

மிசா ஆதாரங்கள் எங்கே? மாஃபா பாண்டியராஜன்

மிசா ஆதாரங்கள் எங்கே? மாஃபா பாண்டியராஜன்

4 நிமிட வாசிப்பு

மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றதற்கான ஆவணங்களை ஸ்டாலின் வெளியிட வேண்டுமென அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ரூ.200க்கு பதில் ரூ.500: ஏடிஎம்-ல் குவிந்த மக்கள்!

ரூ.200க்கு பதில் ரூ.500: ஏடிஎம்-ல் குவிந்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

சேலத்தில் எஸ்.பி.ஐ ஏடிஎம் ஒன்றில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததை அடுத்து, வாடிக்கையாளர்கள் பலர் ஏடிஎம் முன் குவிந்து பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.

கமலை துரத்தும் பாபி சிம்ஹா

கமலை துரத்தும் பாபி சிம்ஹா

3 நிமிட வாசிப்பு

கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன், அவர் திரையுலகில் 60 ஆண்டுகளைக் கடந்துவிட்ட கொண்டாட்டமும் சேர்ந்து தமிழகத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. திரை ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கு பதிலளிக்கும் விதத்தில் ...

அதிமுகவில் வழிகாட்டுதல் குழு: அமைச்சர் பதில்!

அதிமுகவில் வழிகாட்டுதல் குழு: அமைச்சர் பதில்!

2 நிமிட வாசிப்பு

அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

நீட் ஆள்மாறாட்டம் : மாணவரின் தந்தைக்கு அபராதம்!

நீட் ஆள்மாறாட்டம் : மாணவரின் தந்தைக்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

பணமதிப்பழிப்பு:  பொருளாதார மந்த நிலைக்கு வித்திட்ட நவம்பர் 8

பணமதிப்பழிப்பு: பொருளாதார மந்த நிலைக்கு வித்திட்ட நவம்பர் ...

7 நிமிட வாசிப்பு

ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை அறிவித்து அதை பிரபலப்படுத்துவதில் மோடி அரசுக்கு இணை யாரும் கிடையாது. ஆனால், இன்றைய தினத்தை மட்டும் பெரிதாக கவனம் செலுத்தாமல் அதிவேகமாகக் கடந்து சென்றுவிடும் முடிவில்தான் இருக்கிறார்கள் ...

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக ஆலோசனைக்குப் பின் அரசிதழ் வெளியீடு!

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக ஆலோசனைக்குப் பின் அரசிதழ் ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களாலும், நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளாலும் தள்ளிப் ...

எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்கும் சிவசேனா: பரபரப்பாகும் மகாராஷ்டிரா!

எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்கும் சிவசேனா: பரபரப்பாகும் ...

6 நிமிட வாசிப்பு

சட்டப்பேரவை ஆயுட்காலம் இன்றுடன் காலாவதியாகும் நிலையில், மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

டிக் டாக் லைக்குகள்: ஆபத்தை அறியாமல் விளையாடும் இளைஞர்கள்!

டிக் டாக் லைக்குகள்: ஆபத்தை அறியாமல் விளையாடும் இளைஞர்கள்! ...

4 நிமிட வாசிப்பு

டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் டிக் டாக் செயலியை முழு நேரமும் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். ஒருவரின் திறமையை ...

சிறப்புக் கட்டுரை: ஆசியாவின் பொருளாதார மறுமலர்ச்சி – ஒரு வரலாற்றுப் பார்வை

சிறப்புக் கட்டுரை: ஆசியாவின் பொருளாதார மறுமலர்ச்சி ...

11 நிமிட வாசிப்பு

1960களின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளின் பொருளாதார நிலை என்ன என்பதைக் கண்டறிந்து, 1968ஆம் ஆண்டு “Asian Drama: An Inquiry Into the Poverty of Nations” எனும் புத்தகத்தில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னர் மிர்டல் என்ற பொருளியல் மேதை தன்னுடைய ஆய்வின் ...

அமெரிக்கா புறப்பட்ட பன்னீர்: முழுப் பயண விவரம்!

அமெரிக்கா புறப்பட்ட பன்னீர்: முழுப் பயண விவரம்!

4 நிமிட வாசிப்பு

துணை முதல்வர் பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

ரோஹித் அதிரடி: இந்தியா வெற்றி!

ரோஹித் அதிரடி: இந்தியா வெற்றி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்கோட்டில் நேற்று(நவம்பர் 7) நடந்த இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

அனைத்து வீடுகளிலும் இணைய வசதி!

அனைத்து வீடுகளிலும் இணைய வசதி!

4 நிமிட வாசிப்பு

100 சதவிகித எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உள்ள கேரளம் தனது அடுத்த இலக்காக 100 சதவிகித இணைய வசதி திட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம்: புதிய அதிகாரி நியமனம்!

தென்னிந்திய நடிகர் சங்கம்: புதிய அதிகாரி நியமனம்!

4 நிமிட வாசிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குச் சிறப்பு அதிகாரியாகப் பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்திருக்கிறது.

கிச்சன் கீர்த்தனா: பேபி கார்ன் பெப்பர்

கிச்சன் கீர்த்தனா: பேபி கார்ன் பெப்பர்

3 நிமிட வாசிப்பு

அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசம் இன்றி, எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பாட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுகிறோம் என்றால், ...

ஸ்டாலின் பக்குவம்: மாஃபா வருத்தம்!

ஸ்டாலின் பக்குவம்: மாஃபா வருத்தம்!

4 நிமிட வாசிப்பு

தனக்கு எதிரான திமுகவினரின் போராட்டத்தைக் கைவிடச் சொன்ன திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி: பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை!

நிதி நெருக்கடி: பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பொதுத் துறை நிறுவன ஒப்பந்த ஊழியர் ஒருவர், 10 மாதங்களாகச் சம்பளம் வாங்க முடியாமல் நிதி நெருக்கடி காரணமாகத் தனது அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: அங்கன்வாடி மையங்களில் பணி!

வேலைவாய்ப்பு: அங்கன்வாடி மையங்களில் பணி!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் மதிப்பூதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு ...

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்?

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்?

3 நிமிட வாசிப்பு

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 8 நவ 2019