மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 24 அக் 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி: அதிமுக வெற்றி!

விக்கிரவாண்டி, நாங்குநேரி: அதிமுக வெற்றி!

3 நிமிட வாசிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக கூட்டணியை வீழ்த்தி அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

 பிகில்: பெண்களுக்கு சமர்ப்பணம்!

பிகில்: பெண்களுக்கு சமர்ப்பணம்!

3 நிமிட வாசிப்பு

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிகில், மாதரை போற்றும் மகத்தான கொண்டாட்டமாக ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கவுள்ளது.

விக்கிரவாண்டி: திமுக வீழ்ந்தது எப்படி?

விக்கிரவாண்டி: திமுக வீழ்ந்தது எப்படி?

16 நிமிட வாசிப்பு

அக்டோபர் 21 ஆம் தேதி நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதி வெளிவந்திருக்கின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ...

பாஜகவுக்கு ‘50 -50 ஃபார்முலா’ நினைவூட்ட வேண்டிய நேரமிது: சிவசேனா அதிரடி!

பாஜகவுக்கு ‘50 -50 ஃபார்முலா’ நினைவூட்ட வேண்டிய நேரமிது: ...

5 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. பாஜக 158 இடங்களிலும், காங்கிரஸ் 104 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

ஹரியானா: ஆட்சியமைக்க உரிமை கோரும் பாஜக!

ஹரியானா: ஆட்சியமைக்க உரிமை கோரும் பாஜக!

6 நிமிட வாசிப்பு

ஹரியானா தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றத்தை நோக்கிச் செல்லும் நிலையிலிருக்க, மாநில முதல்வர் மனோகர் கட்டார் அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோருகிறார்.

 ஓர் இரவில் நடக்கும் கதை: லோகேஷ் கனகராஜ்

ஓர் இரவில் நடக்கும் கதை: லோகேஷ் கனகராஜ்

6 நிமிட வாசிப்பு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் ‘கைதி’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.

எடப்பாடியிடம் அதிரடி மாற்றம்!

எடப்பாடியிடம் அதிரடி மாற்றம்!

6 நிமிட வாசிப்பு

காவல் துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 100 பேருக்கு பதக்கங்களை வழங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ராஜேந்திர பாலாஜியை சி.எம் ஆக்கிட்டு தான் அடுத்த வேலை! :அப்டேட் குமாரு

ராஜேந்திர பாலாஜியை சி.எம் ஆக்கிட்டு தான் அடுத்த வேலை! ...

7 நிமிட வாசிப்பு

ஐடி விங் ஆள் ஒருத்தர் கூப்டாப்ல. “என்ன பாஸு, எங்க சோஷியல் மீடியா பிரச்சாரத்தால ரெண்டு தொகுதி இடைத்தேர்தல்லயும் கெலிச்சிட்டோம் பாத்தியா?” ன்னு கேட்டுட்டு சிரிச்சாப்ல. “அட யோவ், நீ கெலிச்சதுக்கு வாழ்த்து வேணும்னாலும் ...

காதலிக்க மறுத்த பெண்: கத்தியை வைத்து மிரட்டியவர் கைது!

காதலிக்க மறுத்த பெண்: கத்தியை வைத்து மிரட்டியவர் கைது! ...

4 நிமிட வாசிப்பு

சத்தியமங்கலம் அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 பெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம்!

பெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம்!

3 நிமிட வாசிப்பு

பெண்களை விட ஆண்களுக்கே ஞாபக மறதி அதிகம் உள்ளதாக நார்வே நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்: அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சித் தேர்தல்: அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தலை தேதியை அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

கீழடி: அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதி!

கீழடி: அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதி!

3 நிமிட வாசிப்பு

கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்று வரும் நிலையில் ஆறாம் கட்ட பணிக்கு மத்திய அரசு இன்று (அக்டோபர் 24) அனுமதி வழங்கியுள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்று கூறினேனா? வைகோ

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்று கூறினேனா? வைகோ

3 நிமிட வாசிப்பு

முரசொலி அலுவலகம் நில விவகாரம் தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வைகோ பதிலளித்துள்ளார்.

நெக்ஸ்ட் விஜயசாந்தி ரெடி!

நெக்ஸ்ட் விஜயசாந்தி ரெடி!

3 நிமிட வாசிப்பு

சமீபகாலமாகவே தமிழில் கதாநாயகிகளை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் ஐ.பி.சி 376 திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாகியாக ...

மருத்துவ மாணவர்களின் விண்ணப்பங்கள்: ஆய்வு செய்ய உத்தரவு!

மருத்துவ மாணவர்களின் விண்ணப்பங்கள்: ஆய்வு செய்ய உத்தரவு! ...

4 நிமிட வாசிப்பு

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி மற்றும் தடயவியல் துறை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்பு நிலவரம்: அதிமுக தொடர்ந்து முன்னிலை!

சற்று முன்பு நிலவரம்: அதிமுக தொடர்ந்து முன்னிலை!

3 நிமிட வாசிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

ராதாபுரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ராதாபுரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

3 நிமிட வாசிப்பு

ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக் காலத் தடை நேற்றோடு முடிந்துவிட்ட நிலையில், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வராத நிலையில் குழப்பம் ...

இடைத்தேர்தல்: மற்ற மாநிலங்களின் நிலவரம் என்ன?

இடைத்தேர்தல்: மற்ற மாநிலங்களின் நிலவரம் என்ன?

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகளே முன்னிலை வகிக்கிறது.

அதிமுகவில் சசிகலா, தினகரன்: பன்னீர்செல்வம் பதில்!

அதிமுகவில் சசிகலா, தினகரன்: பன்னீர்செல்வம் பதில்!

4 நிமிட வாசிப்பு

சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவுக்குள் சேர்ப்பது குறித்து பொதுக்குழு தீர்மானிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முரசொலி மூல ஆவணங்களை வெளியிடாதது ஏன்? பாமக

முரசொலி மூல ஆவணங்களை வெளியிடாதது ஏன்? பாமக

7 நிமிட வாசிப்பு

பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆடை ரீமேக்கில் கங்கனா? தயாரிப்பாளர் விளக்கம்!

ஆடை ரீமேக்கில் கங்கனா? தயாரிப்பாளர் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

ஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் விவரம்!

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் விவரம்!

5 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகச் சிறப்புப் பேருந்துகளின் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.

கல்வி முறையை மாற்றப் போராடும் ‘ஹீரோ’!

கல்வி முறையை மாற்றப் போராடும் ‘ஹீரோ’!

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சல்மான் கான் இப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

காஷ்மீர் கட்டுப்பாடுகள் : உச்ச நீதிமன்றம் கேள்வி!

காஷ்மீர் கட்டுப்பாடுகள் : உச்ச நீதிமன்றம் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

இன்னும் எத்தனை நாட்கள் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 24) கேள்வி எழுப்பியுள்ளது.

ஹரியானாவில் தொங்கு சட்டமன்றம்?

ஹரியானாவில் தொங்கு சட்டமன்றம்?

4 நிமிட வாசிப்பு

தலைநகரான டெல்லியை ஒட்டி அமைந்துள்ள ஹரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 24) காலை தொடங்கியது. முடிவுகளில் ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...

மகாவில் மீண்டும் பாஜக ஆட்சி: தாக்கரே பேரன் துணை முதல்வரா?

மகாவில் மீண்டும் பாஜக ஆட்சி: தாக்கரே பேரன் துணை முதல்வரா? ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 24) நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி அதிமுக முன்னிலை... நாங்குநேரி நெருக்கமான போட்டி!

விக்கிரவாண்டி அதிமுக முன்னிலை... நாங்குநேரி நெருக்கமான ...

2 நிமிட வாசிப்பு

அக்டோபர் 21 ஆம் தேதி நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 24) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

காமராஜர் நகர்: காங்கிரஸ் வெற்றி

காமராஜர் நகர்: காங்கிரஸ் வெற்றி

3 நிமிட வாசிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளோடு புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதியும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்தது. வாக்கு எண்ணிக்கையில் இரண்டு, மூன்று சுற்று அளவுகள் மட்டுமே எண்ணப்படும் அளவுக்கு குறைவான ...

விக்கிரவாண்டி, நாங்குநேரி: யாருக்கு வெற்றி?

விக்கிரவாண்டி, நாங்குநேரி: யாருக்கு வெற்றி?

5 நிமிட வாசிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

விக்ரம் லேண்டர் என்னவானது?

விக்ரம் லேண்டர் என்னவானது?

4 நிமிட வாசிப்பு

நிலாவுக்கு இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் நாசா மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி - விஜய்: நடப்பது என்ன?

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி - விஜய்: நடப்பது என்ன?

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. காலை வணக்கம் என்ற மெசேஜோடு சேர்த்து, தீபாவளி ஸ்பெஷல் செய்தியும் வந்தது.

சாம்பியன்களுக்கு முடிவில்லை: தோனியைப் புகழ்ந்த கங்குலி

சாம்பியன்களுக்கு முடிவில்லை: தோனியைப் புகழ்ந்த கங்குலி ...

7 நிமிட வாசிப்பு

“சாம்பியன்கள் மிக விரைவாக முடிப்பதில்லை. எல்லோரும் நான் ஓய்வெடுப்பேன் என எண்ணியபோது, திரும்பி வந்து இன்னும் நான்கு ஆண்டுகள் விளையாடினேன்” என்று தோனி குறித்து புதிய பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.

சிறப்புக் கட்டுரை: பாஜக வெற்றிக்குப் பின்னால்...

சிறப்புக் கட்டுரை: பாஜக வெற்றிக்குப் பின்னால்...

12 நிமிட வாசிப்பு

கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணி எதிர்பார்த்த இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களைப் பெற்று, தேர்தல் முடிவுகளுக்கும் இந்தியாவில் ஏற்பட்டுவரும் பணமதிப்புக் குறைப்பு, ...

கன்டெய்னர் லாரியில் 39 உடல்கள்: இங்கிலாந்தில் பயங்கரம்!

கன்டெய்னர் லாரியில் 39 உடல்கள்: இங்கிலாந்தில் பயங்கரம்! ...

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கன்டெய்னர் லாரியிலிருந்து 39 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல்: வியூகம் வகுக்கும் கமல்ஹாசன்

சட்டமன்றத் தேர்தல்: வியூகம் வகுக்கும் கமல்ஹாசன்

4 நிமிட வாசிப்பு

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை மீண்டும் மாற்றியமைத்துள்ளார் கமல்ஹாசன்.

வேலைவாய்ப்பு: பாரத் எலெக்ட்ரானிக்ஸில் பணி!

வேலைவாய்ப்பு: பாரத் எலெக்ட்ரானிக்ஸில் பணி!

2 நிமிட வாசிப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில் துறை பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

அணிசேரா நாடுகள் மாநாடு:  மீண்டும் புறக்கணித்த மோடி

அணிசேரா நாடுகள் மாநாடு: மீண்டும் புறக்கணித்த மோடி

2 நிமிட வாசிப்பு

அணிசேரா நாடுகள் அமைப்பின் மாநாட்டை மீண்டும் புறக்கணித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தீபாவளி இரவில் கொடுக்கவிருந்த பலி: ஒரு கோடி மதிப்புள்ள ஆந்தைகள் மீட்பு!

தீபாவளி இரவில் கொடுக்கவிருந்த பலி: ஒரு கோடி மதிப்புள்ள ...

3 நிமிட வாசிப்பு

தீபாவளி இரவன்று பலி கொடுக்கப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து அரிய வகை ஆந்தைகள் மீட்கப்பட்டன.

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி பால்ஸ்

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி பால்ஸ்

3 நிமிட வாசிப்பு

பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்குச் சாப்பிட என்ன கொடுக்கலாம் என அம்மாக்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்வது தினமும் நடக்கும் காட்சி. கொஞ்சம் பிளானிங்கும் தேவையான பொருட்களின் ஸ்டாக்கும் இருந்தால் ...

72ஆவது திருமண நாள்: காதலில் உருகிய தம்பதி!

72ஆவது திருமண நாள்: காதலில் உருகிய தம்பதி!

4 நிமிட வாசிப்பு

இன்றைய காலத்தில் காதல் தோல்வி என்பதோ காதல் முறிவு என்பதோ சாதாரண ஒன்றாகிவிட்டது. ஆனால், உண்மையான காதல் என்ன என்பதற்கு உதாரணமாக இந்த மூத்த தம்பதியினரின் 72ஆவது திருமண நாள் புகைப்படங்கள் உணர்த்துகின்றன.

சிறந்த உள்ளாட்சி அமைப்பு: தமிழகத்துக்கு 12 விருதுகள்!

சிறந்த உள்ளாட்சி அமைப்பு: தமிழகத்துக்கு 12 விருதுகள்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில் சிறந்த செயல்பாட்டை மேற்கொண்டதற்காகத் தமிழகத்துக்கு 12 தேசிய விருதுகள் நேற்று (அக்டோபர் 23) வழங்கப்பட்டுள்ளன.

வியாழன், 24 அக் 2019