மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 23 அக் 2019
பிஎஸ்என்எல் 4ஜி: மத்திய அரசு அனுமதி!

பிஎஸ்என்எல் 4ஜி: மத்திய அரசு அனுமதி!

5 நிமிட வாசிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 KEH NARINYAS:  வீட்டு வரம் கொடுக்கும் பல்லாவரம்

KEH NARINYAS: வீட்டு வரம் கொடுக்கும் பல்லாவரம்

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

பொருளாதார மந்தநிலை மற்றும் பொருளாதார தேக்கம் ஆகியன நடுத்தர வர்க்கத்தை மட்டுமல்லாது, பொருளாதார முன்வகுப்பினரையும் பாதித்திருக்கிறது. இதனால் பொதுசமூகத்தின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்திருக்கிறது. அன்றாடம் ...

வெடிகுண்டுடன் மோடியை மிரட்டும் பாகிஸ்தான் பாடகி!

வெடிகுண்டுடன் மோடியை மிரட்டும் பாகிஸ்தான் பாடகி!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஸ்பெஷல் ஷோ டிக்கெட் விலை 1500 ரூபாய்!

ஸ்பெஷல் ஷோ டிக்கெட் விலை 1500 ரூபாய்!

4 நிமிட வாசிப்பு

தமிழ் நாட்டில் விழா நாட்களில் மட்டுமல்லாது, முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் போதும் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி 10 அன்று வெளிவந்த விஸ்வாசம், பேட்ட ...

முரசொலி-பஞ்சமி: பாமகவுடன் இணைந்த பாஜக!

முரசொலி-பஞ்சமி: பாமகவுடன் இணைந்த பாஜக!

5 நிமிட வாசிப்பு

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என விசாரிக்க வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் அளித்த மனு தொடர்பாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

 கார்த்தி அவ்வளவு சீக்கிரம் ஓ.கே. சொல்லமாட்டார்: நரேன்

கார்த்தி அவ்வளவு சீக்கிரம் ஓ.கே. சொல்லமாட்டார்: நரேன் ...

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கைதி’.

பேனர் வைக்கக் கூடாது: அதிமுக பிரமாண பத்திரம்!

பேனர் வைக்கக் கூடாது: அதிமுக பிரமாண பத்திரம்!

3 நிமிட வாசிப்பு

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்க கூடாது என்று கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியிருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுபஸ்ரீ ...

நாங்குநேரி தேர்தல் புறக்கணிப்பு தமிழ்நாடு முழுதும் தொடரும்!

நாங்குநேரி தேர்தல் புறக்கணிப்பு தமிழ்நாடு முழுதும் ...

11 நிமிட வாசிப்பு

அண்மைக் காலமாக நடைபெற்ற பல தேர்தல்களில் ஆங்காங்கே தேர்தல் புறக்கணிப்பு முழக்கங்கள் எழுந்தாலும் தேர்தலின்போது அவை மக்களால் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் நாங்குநேரி தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தேவேந்திர ...

எப்போது பட்டாசு வெடிக்கலாம்?

எப்போது பட்டாசு வெடிக்கலாம்?

4 நிமிட வாசிப்பு

தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்கத் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

 மரப் பயிர் சாகுபடி: விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் ஈஷா

மரப் பயிர் சாகுபடி: விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் ...

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

ஈஷா வேளாண் காடுகள் திட்டம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாபெரும் மரப் பயிர் சாகுபடி கருத்தரங்கு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ...

உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் தகவல்!

உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் தகவல்!

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.

நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன் :அப்டேட் குமாரு

நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன் :அப்டேட் ...

6 நிமிட வாசிப்பு

காலைல பஸ்ல வரும் போது ஒருத்தன் சீட் இருந்தும் நின்னுகிட்டே வர்றான். விஷயம் என்னன்னு விசாரிச்சா, தம்பி தளபதி ஃபேனாம்.

கமலேஷ் திவாரி கொலை:  பிரேத பரிசோதனை அறிக்கை!

கமலேஷ் திவாரி கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை!

4 நிமிட வாசிப்பு

லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரியின் பிரதேச பரிசோதனை அறிக்கையில் 15 முறை கத்தியால் குத்தப்பட்டு, தலையில் சுடப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சோனியா சந்திப்பு: காங்கிரஸ் தலைவருக்கு ஜாமீன்!

சோனியா சந்திப்பு: காங்கிரஸ் தலைவருக்கு ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

அமலாக்கத் துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பதில் தாக்குதல்: 18 பயங்கரவாதிகள், 16 பாக் வீரர்கள் பலி!

பதில் தாக்குதல்: 18 பயங்கரவாதிகள், 16 பாக் வீரர்கள் பலி!

3 நிமிட வாசிப்பு

அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் எல்லைக் கட்டுப்பாடு முழுவதும் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தேச விரோத குற்ற பட்டியல்!

தேச விரோத குற்ற பட்டியல்!

5 நிமிட வாசிப்பு

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றப் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையை நேற்று முன்தினம் (அக்டோபர் 20) வெளியிட்டது. கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் இந்தியாவிலேயே ...

ராதாபுரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில்  என்ன நடந்தது?

ராதாபுரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

4 நிமிட வாசிப்பு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக் காலத் தடை அக்டோபர் 23 ஆம் தேதியான இன்றோடு முடிகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் ...

இன்போசிஸ் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி இழப்பு!

இன்போசிஸ் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி இழப்பு! ...

5 நிமிட வாசிப்பு

இன்போசிஸ் நிகர லாபத்தை உயர்த்திக் காட்ட தலைமை அதிகாரிகள் செய்த மோசடிகள் தொடர்பான ‘விசில்பிளோவர்’ புகாரைத் தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.

ராதாபுரம் எம்.எல்.ஏ.  யார்?  அப்பாவு, இன்பதுரை டெல்லியில் முகாம்!

ராதாபுரம் எம்.எல்.ஏ. யார்? அப்பாவு, இன்பதுரை டெல்லியில் ...

2 நிமிட வாசிப்பு

இந்திய அரசியல் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அக்டோபர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி ...

கொலை மாநிலமா தமிழ்நாடு?

கொலை மாநிலமா தமிழ்நாடு?

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு, பிரச்சாரங்கள், மற்றும் பொதுக் கூட்டங்களில் தெரிவித்து வருகிறார். ஆனால், தேசிய குற்ற ஆவண பணியகம் வெளியிட்ட ...

தேர்தலில் நிற்கத் தடை: பாஜக பிரமுகருக்கு  சலுகை!

தேர்தலில் நிற்கத் தடை: பாஜக பிரமுகருக்கு சலுகை!

4 நிமிட வாசிப்பு

நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டாவது ...

நில அபகரிப்பு வழக்கு:  நீதிமன்றத்தில் மு.க.அழகிரி

நில அபகரிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் மு.க.அழகிரி

3 நிமிட வாசிப்பு

நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று ஆஜரானார்.

கொடுத்த வாக்கு :நிறைவேற்றிய இமான்

கொடுத்த வாக்கு :நிறைவேற்றிய இமான்

4 நிமிட வாசிப்பு

இளைஞர் திருமூர்த்தியைப் பிரபல நடிகரின் திரைப்படத்தில் பாடகராக அறிமுகமாக்கி தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.

உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘தமன்னா’!

உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘தமன்னா’!

3 நிமிட வாசிப்பு

மாணவர்களுக்கு சரியான தொழில் தேர்வுகளைச் செய்ய உதவும் முயற்சியில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) ஆகியவை 'தமன்னா' என்று அழைக்கப்படும் ...

ஜாமீன் கேட்டு சிதம்பரம் மனு!

ஜாமீன் கேட்டு சிதம்பரம் மனு!

3 நிமிட வாசிப்பு

அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி

பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி

3 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று மும்பையில் பிசிசிஐ 39 ஆவது தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐ.டி துறையில் புதிய பணியமர்த்தலின் நிலை!

ஐ.டி துறையில் புதிய பணியமர்த்தலின் நிலை!

3 நிமிட வாசிப்பு

ஐ.டி துறையில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்குப் புதிய பணியமர்த்தல் விகிதம் 5 விழுக்காடு புள்ளிகள் குறைவாகவே இருக்குமென்று எக்ஸ்பீரிஸ் எம்பிளாய்மென்ட் அவுட் லுக் சர்வே ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்?

தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்?

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உருவாகும் ஐபோன்!

சென்னையில் உருவாகும் ஐபோன்!

4 நிமிட வாசிப்பு

ஆப்பிள் தனது பிரபலமான ஐபோன் எக்ஸ்ஆர் போன்களை இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

டிஜிட்டல் திண்ணை: என்னை கேலி செய்வதா? அமைச்சர்களிடம் புலம்பிய எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: என்னை கேலி செய்வதா? அமைச்சர்களிடம் ...

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது. “முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அமைச்சர்கள் சிலர் சந்தித்தார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்து சொல்லவே ...

விஜய் ரசிகர்கள் உருவாக்கிய ‘காப்பான்’!

விஜய் ரசிகர்கள் உருவாக்கிய ‘காப்பான்’!

6 நிமிட வாசிப்பு

சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்து மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்தச் சம்பவத்தைப் பற்றி விஜய் பேசியது அப்போது மிகப்பெரிய ...

பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு!

பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு!

5 நிமிட வாசிப்பு

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வரவுள்ளது.

தமிழகத்தில் பாஜகவின் ‘சாதி அரசியல்’ பலிக்குமா?

தமிழகத்தில் பாஜகவின் ‘சாதி அரசியல்’ பலிக்குமா?

12 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டை, அதன் திராவிட அடித்தளத்தைச் சாய்க்கும், பாஜகவின் திட்டங்களில் பிரதானமானது சாதிக் கட்சிகளை அல்லது சாதிக் கட்சித் தலைமைகளை வளைப்பது. இந்த நடவடிக்கை நீண்டகாலத் திட்டம். இந்து அடையாளமும் சாதியும் இணை ...

வேலைவாய்ப்பு: மெட்ராஸ் உர நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மெட்ராஸ் உர நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இனி ஐந்து மைதானங்களில் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகள்!

இனி ஐந்து மைதானங்களில் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகள்! ...

4 நிமிட வாசிப்பு

நிரந்தரமாக இனி ஐந்து மைதானங்களில் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெற வேண்டும் என தென்னாப்பிரிக்க அணியை வென்ற பின் விராட் கோலி தெரிவித்தார்.

பஸ் டே: நீதிமன்றம் நூதன தண்டனை!

பஸ் டே: நீதிமன்றம் நூதன தண்டனை!

3 நிமிட வாசிப்பு

அரசு பேருந்து மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகப் பதியப்பட்ட வழக்கில் மாணவர் ஒருவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நூதன தண்டனையை வழங்கியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சேமியா இட்லி

கிச்சன் கீர்த்தனா: சேமியா இட்லி

3 நிமிட வாசிப்பு

பெரும்பாலும் மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுப்பொருட்கள் எண்ணெயில் பொரித்தவையாகவே இருக்கும். அவை கலோரிகளை அதிகரித்து உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கலாம். அப்படியில்லாமல் ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ...

எல்லையில் தாக்குதல்: இந்திய வீரர் பலி!

எல்லையில் தாக்குதல்: இந்திய வீரர் பலி!

4 நிமிட வாசிப்பு

இந்திய எல்லை கட்டுப்பாட்டுப் படையுடன் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

பிச்சை எடுத்த முதியவர்: உதவிய ஆட்சியர்!

பிச்சை எடுத்த முதியவர்: உதவிய ஆட்சியர்!

3 நிமிட வாசிப்பு

பிச்சை எடுத்த முதியவருக்கு உதவிய திருவண்ணாமலை ஆட்சியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அப்பா இல்லாம நான் ஒண்ணுமே இல்லை: துருவ் விக்ரம் நெகிழ்ச்சி!

அப்பா இல்லாம நான் ஒண்ணுமே இல்லை: துருவ் விக்ரம் நெகிழ்ச்சி! ...

5 நிமிட வாசிப்பு

துருவ் விக்ரம் நடித்து வெளியாகவிருக்கும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 22ஆம் தேதி, சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

புதன், 23 அக் 2019