மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

பிரஸ்மோ இயற்கை உரங்கள்: விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்! .

 பிரஸ்மோ இயற்கை உரங்கள்: விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்!   .

விளம்பரம்

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், செயற்கை விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு திரும்ப நினைப்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது நமது பிரஸ்மோ அக்ரி நிறுவனம். பசுந்தாள், தொழுவுரங்களுக்கு மாற்றாக கடல் தாவரத்திலிருந்து (Red alga Kappaphycus alvarezii) முழுக்க முழுக்க இயற்கை உரங்களை உற்பத்தி செய்கிறது நமது பிரஸ்மோ நிறுவனம்.

கிழக்கு கடற்கரை சாலைகளில் இந்த கடல் தாவரத்தை வளர்த்து அதன்மூலம் இயற்கை உரங்களை தயாரிக்கிறது நமது பிரஸ்மோ நிறுவனம். டீய்ப்ஜெல், ப்ளட் இலைவழி ஊட்டமாகவும் என்ற இரு முறைகளில் பிரஸ்மோ தயாரிப்புகளை வயல்களில் பயன்படுத்தலாம். முதலில் டீய்ப் ஜெல் பயன்களைப் பார்ப்போம்.

பயன்கள்

அடியுரமாக பயன்படுத்தப்படும் டீய்ப்ஜெல் முழுமையாக நீரில் கரைந்துவிடும் தன்மை கொண்டது. இது ரசாயன உரங்களால் தனது தன்மையை இழந்துவிட்ட மண்ணினை பழைய நிலைக்கு மீட்டு பயிர்கள் நன்றாக வளர வழிவகுக்கிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தூண்டி அவற்றின் எண்ணிக்கையை பெருக்கி அதிகளவில் செயல்படச் செய்யும். இதனால் பயிர்களுக்கு நல்ல சத்துக்கள் கிடைக்கும். டீய்ப் ஜெல் மூலம் பயிர்களின் வேர்கள் உற்பத்தித் திறனும் செயல்பாடுகளும் மேம்படும்.

பயன்படுத்தும் முறை

குறுகிய கால பயிர்களுக்கு ஏக்கருக்கு 10 கிலோ வரை டீய்ப் ஜெல்லை அடி உரமாக பயன்படுத்தலாம். இதனை நாம் வழக்கமாக பயன்படுத்தும் என்பிகே (nitrogen (N), phosphorus (P), and potassium (K)) அடி உரங்களுடன் பயன்படுத்த வேண்டும். நீண்ட நாள் தோட்டப் பயிர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் டீய்ப் ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலமாக மகசூல் 25 சதவிகிதம் அதிகரிப்பதோடு விளைபொருளின் தரமும் சிறப்பாக இருக்கும். மேலும், நீண்ட நாட்கள் வரை சேமிக்க முடியும்.

தொடர்புக்கு

உற்பத்தியாளர்

பிரஸ்மோ அக்ரி,
2123, சாந்தி நகர்,
கும்பகோணம்.
செல்போன்: +91 - 9942499978
மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon