மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியாவில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியாவில் பணி!

ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி மேற்பார்வையாளர்

பணியிடங்கள்: 170

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் விமான பராமரிப்பு பொறியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,570/-

கட்டணம்: பொது, ஓபிசி ரூ.1,000/-, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.500/-

கடைசித் தேதி: 05.11.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon