மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

வீடு வாங்குவது செம ஈஸி

 வீடு வாங்குவது செம ஈஸிவெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

கோவையில் சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள், ‘அன்னிக்கே வடவள்ளி ஏரியாவுல வீடு வாங்கிருக்கலாம், இன்னிக்கி என்ன ஒரு வளர்ச்சி!’ என ஏங்குவதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது.

கோவையின் புறநகர் மற்றும் கேரளம், கர்நாடகத்தை இணைக்கும் நரம்பு போல் செயல்படும் வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை, பயண இணைப்பு வசதிகளை மிகச் சுலபமாக்கியுள்ளது. இதுதவிர, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் செய்ய கடைகள், உலகத் தர விடுதிகள், உணவகங்கள் என 360 டிகிரி வளர்ச்சியை எட்டி பிரமிக்க வைக்கிறது வடவள்ளி.

இப்படிப்பட்ட வடவள்ளி பகுதியில் புகழ்பெற்ற ஶ்ரீ தக்‌ஷா கட்டுமான நிறுவனத்தினர் கோவை, வடவள்ளி - தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், அதிநவீன 31 தனி வீடுகளைக் கட்ட உத்தேசித்து முறைப்படி பூமி பூஜை செய்து மத்திய மாநில அரசின் அனைத்து அனுமதிகளையும் பெற்று SREE DAKSHA’S TYAKTA என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.

மிதமான வெப்பம் வருடம் முழுவதும் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் சிறப்பான வடிவமைப்பு மற்றும் அழகிய முன்தோற்றம் கொண்ட மூன்று படுக்கையறைகளைக்கொண்ட விஸ்தாரமான தனி வீடுகள் இங்கு தயாராக உள்ளன.

திட்டமிட்டு கட்டப்படும் இந்தக் கட்டடத்தின் பரப்பு 1,752 சதுரஅடி முதல் 4,692 சதுரஅடி வரை இருக்கும். வீட்டின் அறைகள் ஒவ்வொன்றும் வாஸ்துபடி அளவுகள் கொண்டதாகவும், காற்றோட்டமிக்க ஜன்னல்கள் உள்ளதாகவும், வீட்டினுள் இருந்து மேல்தளம் செல்ல அழகிய கிரானைட் படிக்கட்டுகள் இருக்குமாறும் உருவாகி வருகின்றன. மேலும்...

* உலகத்தரம் வாய்ந்த கிளப் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம்

* சுத்தமான காற்றுடன் கூடிய பசுமையான இடம்

* குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல்

* உங்களின் எல்லா ஷாப்பிங் தேவையைப் பூர்த்தி செய்யும் வணிக வளாகம்

* வங்கிக் கடனுக்கு ஏற்பாடு

ஆக... மொத்தத்தில் கோயம்புத்தூரில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஶ்ரீ தக்‌ஷாவின் இந்த அறிவிப்பு மிகப் பெரிய ஜாக்பாட். சிறந்த எதிர்கால முதலீடான உங்கள் கனவு இல்லத்தை ஶ்ரீ தக்‌ஷாவின் மூலம் மிக சுலபமாக அடையலாம்.

விளம்பர பகுதி

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon