வேலைவாய்ப்பு: தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் பணி!

public

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 63

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: ரூ.15,700-ரூ.50,000/-

கடைசித் தேதி: 31.10.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://dish.tn.gov.in/assets/pdf/notifyrecruitment.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *