மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 அக் 2019
விக்கிரவாண்டி: தேர்தலன்றும் உலாவந்த வெளிமாவட்ட அதிமுகவினர்

விக்கிரவாண்டி: தேர்தலன்றும் உலாவந்த வெளிமாவட்ட அதிமுகவினர் ...

5 நிமிட வாசிப்பு

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று (அக்டோபர் 21) காலை ஏழு மணி தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஆங்காங்கே சிற்சில சலசலப்புகளும் சச்சரவுகளும் நடந்திருந்தாலும் ...

 வீடு வாங்குவது செம ஈஸி

வீடு வாங்குவது செம ஈஸி

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

கோவையில் சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள், ‘அன்னிக்கே வடவள்ளி ஏரியாவுல வீடு வாங்கிருக்கலாம், இன்னிக்கி என்ன ஒரு வளர்ச்சி!’ என ஏங்குவதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது.

நாங்குநேரி: எம்.பி கைது பரபரப்பு!

நாங்குநேரி: எம்.பி கைது பரபரப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தல் புறக்கணிப்பு, எம்.பி.வசந்தகுமார் கைது என ஒரு சில பிரச்சினைகளுக்கு மத்தியில் நாங்குநேரி ...

141 கைதிகள் விடுதலை- சசிகலா?: சிறைத்துறை இயக்குநர்!

141 கைதிகள் விடுதலை- சசிகலா?: சிறைத்துறை இயக்குநர்!

3 நிமிட வாசிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தையைக் ...

மகாராஷ்டிரா, ஹரியானா: மந்தநிலை வாக்குப்பதிவு ஏன்?

மகாராஷ்டிரா, ஹரியானா: மந்தநிலை வாக்குப்பதிவு ஏன்?

4 நிமிட வாசிப்பு

நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிராவில் 55.83 சதவீத வாக்குப்பதிவும், ஹரியானாவில் 57 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளன.

 எங்கள் ஆசை !

எங்கள் ஆசை !

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

வழக்கம்போல ஒரு சனிக்கிழமை நொச்சிக்குப்பக் கடற்கரையில் மீன் வாங்க சென்றபோது, வழக்கத்திற்கு மாறாக அங்கே ஒரு கட்டமைப்பு இருந்தது. ஒவ்வொரு வாரமும் கபடி போட்டிகள் நடக்கும் காலி கிரவுண்டுக்கு அருகில் உயர் தரத்தில் ...

மாமல்லபுரத்தை அடுத்து  மதுரையைக் குறிவைக்கும் மோடி

மாமல்லபுரத்தை அடுத்து மதுரையைக் குறிவைக்கும் மோடி

7 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீன் ஜிங்பின்னும் கடந்த அக்டோபர் 10, 11 தேதிகளில் மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சி மாநாட்டை நடத்தினார்கள். மாமல்லபுரத்தில் வேட்டி கட்டிக் கொண்டு நின்ற மோடியைப் பார்த்து தமிழ்நாட்டில் ...

சென்சார் பிடியில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்?

சென்சார் பிடியில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்?

6 நிமிட வாசிப்பு

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் தொடர்கள், திரைப்படங்களை தணிக்கை செய்வது குறித்து இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.

எச்சரித்த ஆட்சியர்: எதிர்ப்புத் தெரிவித்த அலுவலர்கள்!

எச்சரித்த ஆட்சியர்: எதிர்ப்புத் தெரிவித்த அலுவலர்கள்! ...

4 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு எதிராக இன்று (அக்டோபர் 21) ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம்.காம்.

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்!

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவுடனான தபால் சேவையை இன்று முதல் நிறுத்தவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தமிழகம்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகம்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நாளை மிகக் கன மழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி:  மேலிடத்துக்கு அனுப்பிய முக்கியத் தகவல்

விக்கிரவாண்டி: மேலிடத்துக்கு அனுப்பிய முக்கியத் தகவல் ...

2 நிமிட வாசிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

நாங்குநேரி: தேர்தல் புறக்கணிப்பில் 113 கிராமங்கள்!

நாங்குநேரி: தேர்தல் புறக்கணிப்பில் 113 கிராமங்கள்!

3 நிமிட வாசிப்பு

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர நாம் தமிழர் கட்சி ராஜநாராயணன் என மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர். இந்த ...

சிறப்புக் கட்டுரை: சே    குவாரா, பிரபாகரன்:  கற்பனாவாத அரசியலின் கவர்ச்சி பிம்பங்கள்!

சிறப்புக் கட்டுரை: சே குவாரா, பிரபாகரன்: கற்பனாவாத அரசியலின் ...

10 நிமிட வாசிப்பு

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது 1972 முதல் 1981 ஆம் ஆண்டு வரை புரட்சி என்றால் ஏழை மக்கள், விவசாயிகள். தொழிலாளர்கள், மலையின மக்கள் எல்லாரும் ஆயுதம் தாங்கிப் போரிட்டு அரசை கைப்பற்றுவது என்று நினைத்திருந்தேன். ...

அரசியலமைப்பின்படி செல்லுங்கள்: அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள்!

அரசியலமைப்பின்படி செல்லுங்கள்: அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள்! ...

4 நிமிட வாசிப்பு

அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய முஸ்லீம் தரப்புக்கு உச்ச நீமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து முஸ்லீம்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை ...

பிகில் படத்தை திரையிட மறுக்கும் திரையரங்குகள்!

பிகில் படத்தை திரையிட மறுக்கும் திரையரங்குகள்!

7 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய இரு படங்களும் அக்டோபர் 25 அன்று ரிலீஸாகின்றன. இரண்டு படங்களுக்கும் நேற்றைய தினம் முதல் தமிழகம் முழுவதும் முன்பதிவு தொடங்கியுள்ளது. ...

வேட்பாளர் மீது தாக்குதல், கார் தீ வைப்பு!

வேட்பாளர் மீது தாக்குதல், கார் தீ வைப்பு!

5 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், ஸ்வாபிமானி கட்சியின் வேட்பாளர் மீது தக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், அவரது கார் எரிக்கப்பட்டிருக்கிறது.

கஜா பாதிப்பு : வீடு வழங்கிய ரஜினி

கஜா பாதிப்பு : வீடு வழங்கிய ரஜினி

3 நிமிட வாசிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேரின் குடும்பத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று (அக்டோபர் 21) புதிய வீடுகளை வழங்கினார்.

சினிமாவல்ல நிஜம்...  மாடியில் இருந்து  ரிக்‌ஷாவில் விழுந்த குழந்தை!

சினிமாவல்ல நிஜம்... மாடியில் இருந்து ரிக்‌ஷாவில் விழுந்த ...

4 நிமிட வாசிப்பு

அதிர்ஷ்டம், நல்வாய்ப்பு, நல்ல நேரம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அந்தக் குழந்தைக்கு. சினிமாவில் நடப்பது போல ஒரு காட்சி மத்தியப் பிரதேசத்தில் நிஜமாகவே நடந்திருக்கிறது.

பாக்யராஜ் தலைமையில் புதிய சங்கம்!

பாக்யராஜ் தலைமையில் புதிய சங்கம்!

3 நிமிட வாசிப்பு

திரைப்படங்களில் கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை இயக்குநர்களுக்கு அடையாளம் காட்டும் பணியை செய்து வந்தவர்கள் அனைவரும் தென்னிந்தியாவில் ஒன்றிணைந்து 'தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குநர்கள் ...

இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு ஆரம்பமானது!

இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு ஆரம்பமானது!

4 நிமிட வாசிப்பு

தமிழகம், புதுச்சேரியில் இடைத் தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் வாக்குப் பதிவு ஆரம்பமானது.

நாளை வங்கிகள் வேலைநிறுத்தம்! 

நாளை வங்கிகள் வேலைநிறுத்தம்! 

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசு மேற்கொண்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற நடவடிக்கையின்பேரில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைத்து ஒன்றாக்கும் அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

டிஜிட்டல் திண்ணை: அமமுகவுக்குத் தனி டிவி சேனல்! டெல்லியிடம் ரிமோட்!

டிஜிட்டல் திண்ணை: அமமுகவுக்குத் தனி டிவி சேனல்! டெல்லியிடம் ...

7 நிமிட வாசிப்பு

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்து வந்தது. அதைக் கடந்த சில ஆண்டுகளாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் நிர்வகித்து வருகிறார். அதிமுகவிலிருந்து ...

வேலைவாய்ப்பு: தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் ...

1 நிமிட வாசிப்பு

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

சிறப்புக் கட்டுரை: பள்ளத்தாக்குகளில் விழுந்திருக்கும் பழங்குடியினரின் கல்வி! - தீர்வு என்ன?

சிறப்புக் கட்டுரை: பள்ளத்தாக்குகளில் விழுந்திருக்கும் ...

10 நிமிட வாசிப்பு

நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் எத்தனையோ ஏற்றங்கள், ஏமாற்றங்கள், பின்னடைவுகள், சிக்கல்கள் என மாறிக்கொண்டே உள்ளன. இந்த மாறிக்கொண்டே இருக்கும் சூழலில் பெறும் மாற்றங்களைக் காண இயலாத சமூகம் பழங்குடி சமூகம்.

கரு வரை பாதிக்கும் காற்று மாசு!

கரு வரை பாதிக்கும் காற்று மாசு!

4 நிமிட வாசிப்பு

சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுக்கொண்டு வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய ஆய்வு முடிவு ...

கிச்சன் கீர்த்தனா: ரவா ரொட்டி

கிச்சன் கீர்த்தனா: ரவா ரொட்டி

2 நிமிட வாசிப்பு

ஞாயிறு கொண்டாட்டங்கள் முடிந்து, திங்கட்கிழமை காலை என்ன செய்யலாம் என்பது இல்லத்தரசிகள் பலருக்கும் எழும் கேள்வி. அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டில் இருக்கும் ரவையை வைத்து இந்த ரவா ரொட்டியைச் செய்து அசத்தலாம். ...

மாமல்லபுரத்தில் பிரதமர் எழுதிய கவிதை!

மாமல்லபுரத்தில் பிரதமர் எழுதிய கவிதை!

4 நிமிட வாசிப்பு

மாமல்லபுரம் கடற்கரை அனுபவம் குறித்து பிரதமர் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திங்கள், 21 அக் 2019