மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

நம்பிக்கையின் மறுபெயர் ஶ்ரீ தக்‌ஷாவின் தியாக்தா (TYAKTA)

 நம்பிக்கையின் மறுபெயர் ஶ்ரீ தக்‌ஷாவின் தியாக்தா (TYAKTA)

விளம்பரம்

ஜவுளி, மோட்டார் பாகங்கள், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என்று மட்டுமே அறியப்பட்ட கோயம்புத்தூர் நகரம், இப்போது விறுவிறுவென மெட்ரோபாலிட்டன் நகரமாகத் தன்னை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட மாற்றத்துக்கு உறுதுணையாக இருக்கிறது, `ஶ்ரீ தக்‌ஷா’ (Sree Daksha Property Developers (India) Pvt Ltd).

தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வயது வித்தியாசமின்றி கோவையைக் குறிவைத்து பாய்கிறார்கள் பலர். இப்படி வருபவர்களின் வாழ்வாதாரத் தேவை அறிந்து வசதியான குடியிருப்புகளை, குறைந்த தொகையில் வழங்கி வருகின்றனர் `ஶ்ரீ தக்‌ஷா’ (Sree Daksha Property Developers (India) Pvt Ltd) கட்டுமானத் துறையினர். இதற்குச் சாட்சியாக விளங்குகின்றன, நகரத்தின் முக்கியமான சாலைகளில் கம்பீரமாகத் தெரியும்,`ஶ்ரீ தக்‌ஷா’ பெயர் பொறித்த அழகான குடியிருப்புகள். அவற்றில் 2500-க்கும் மேலான குடும்பங்கள் இன்று நிம்மதியாக வாழ்கின்றன.

கட்டுமானத் துறையில் கடந்த பத்தாண்டுகளாகத் தனி முத்திரை பதித்து, நவீீன குடியிருப்புகளை வாடிக்கையாளர்களின் மனங்குளிர வழங்கியுள்ள `ஶ்ரீ தக்‌ஷா’ நிறுவனத்தினர் தற்போது, கோவையில் உள்ள வடவள்ளி, தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், அதிநவீன 31 தனி வீடுகளைக் கட்ட உத்தேசித்து முறைப்படி பூமி பூஜை செய்து மத்திய மாநில அரசின் அனைத்து அனுமதிகளையும் பெற்று SREE DAKSHA’S TYAKTA என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.

ஶ்ரீ தக்‌ஷாவின் கொள்கை என்பது மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிப்பதுதான். அந்த நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக இப்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஶ்ரீ தக்‌ஷாவின் தியாக்தா (TYAKTA) குடியிருப்புகள், விஸ்தீரணமான பரப்பளவில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு நவீன குடியிருப்பாக உருவாகிக்கொண்டிருக்கிறது. கொடுக்கும் விலைக்கு இப்போதைக்கு மட்டுமல்ல; என்றென்றைக்கும் மதிப்பு தரும் இடமாகவும் விளங்கப்போகிறது SREE DAKSHA’S TYAKTA

விளம்பர பகுதி

சனி, 12 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon