மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

வேலைவாய்ப்பு: இந்திய உணவு கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய உணவு கழகத்தில் பணி!

இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 330

பணியின் தன்மை: Manager

ஊதியம்: ரூ.40,000-1,40,000/-

வயது வரம்பு: 28-35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: online test, interview

கட்டணம்: ரூ. 800/-

கடைசித் தேதி: 27.10.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ஞாயிறு, 13 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon