மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 அக் 2019

கனவுகளை நிஜமாக்கும் `ஶ்ரீ தக்‌ஷா’

 கனவுகளை நிஜமாக்கும் `ஶ்ரீ தக்‌ஷா’

கனவுகளை நிஜமாக்கும் ஶ்ரீ தக்‌ஷா’

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த மிகப் பெரிய நகரம். இந்த நகரத்தின் வளர்ச்சியில் `ஶ்ரீ தக்‌ஷா’ கட்டுமானத் துறையினருக்கும் முக்கிய பங்குண்டு.

பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் சென்னைக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கும் கோயம்புத்தூரில் `ஶ்ரீ தக்‌ஷா’ (Sree Daksha Property Developers (India) Pvt Ltd), கட்டுமானத் துறையில் தனியிடம் பிடித்துள்ளது.

ஒரு நிறுவனம் தொடங்கி பத்து ஆண்டுகள் கடந்து இன்றளவும் கோவையில் குறிப்பிட்ட வளர்ச்சி கண்டு, வாடிக்கையாளர்களின் மனத்தில் நிலைத்து நிற்பது சாதாரண விஷயமில்லை. ஆனாலும் சாதித்திருக்கிறது; தன் பணியைச் செவ்வனவே செய்து வெற்றிநடைப் போடுகிறது `ஶ்ரீ தக்‌ஷா’.

``வீடில்லாத ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வீடு என்பது ஒரு கனவு. அந்தக் கனவை நனவாக்குவதற்காகத் தன் ஆயுட்கால உழைப்பை அதில் முதலீடு செய்கிறான். அப்படிப்பட்டவர்களுக்குத் தன் மீதியுள்ள ஆயுட்காலத்தை நிம்மதியாக, செளகர்யமாகக் கழிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் இறங்கினோம். மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறோம். இது தொடரும்” என்கிறார், ஶ்ரீ தக்‌ஷாவின் மானேஜிங் டைரக்டர் மோகன்.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது கோவை, வடவள்ளியில் தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், அதிநவீன 31 தனி வீடுகளைக்கட்ட உத்தேசித்து முறைப்படி பூமி பூஜை செய்து மத்திய மாநில அரசின் அனைத்து அனுமதிகளையும் முறையாகப் பெற்று, TN RERA-வின் அனுமதியையும் பெற்று “SREE DAKSHA’S TYAKTA” என்ற பெயரில் தொடங்கியுள்ளது Sree Daksha Property Developers (India) Pvt Ltd.

உங்களின் வீடு எவ்வாறிருக்க வேண்டுமென்று நீங்கள் கனவு கண்டீர்களோ... அது நிஜத்தில் வரவிருக்கிறது.

விளம்பர பகுதி

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon