மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 10 அக் 2019
திமுக-அதிமுக: பணக்காரக் கட்சி எது? ஆய்வு முடிவுகள்!

திமுக-அதிமுக: பணக்காரக் கட்சி எது? ஆய்வு முடிவுகள்!

4 நிமிட வாசிப்பு

அதிக சொத்துக்கள் கொண்ட மாநிலக் கட்சிகளில் திமுக, அதிமுக ஆகியவை முன்னணி இடத்தை பிடித்துள்ளன.

 ரேலாவின் ஃபெல்லோஷிப் படிப்புகள்!

ரேலாவின் ஃபெல்லோஷிப் படிப்புகள்!

3 நிமிட வாசிப்பு

ரேலா என்றால் சர்வதேசத் தரத்திலான மருத்துவம் மட்டுமல்ல, மருத்துவக் கல்வியும் அதே தரத்தோடு வழங்கப்படுகிறது.

பெண்கள் தைரியமாகப் பேச வேண்டும்: பி.வி.சிந்து

பெண்கள் தைரியமாகப் பேச வேண்டும்: பி.வி.சிந்து

6 நிமிட வாசிப்பு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை பி.வி.சிந்துவுக்குச் சென்னை வேலம்மாள் பள்ளி குழுமம் சார்பில் இன்று (அக்டோபர் 10) பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மோடி, சீன அதிபர் வருகை:  ஸ்தம்பிக்கும் சென்னை!

மோடி, சீன அதிபர் வருகை: ஸ்தம்பிக்கும் சென்னை!

6 நிமிட வாசிப்பு

சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் உறவுகள் குறித்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காகக் கடந்த பத்துநாட்களுக்கும் மேலாகவே ...

 நாங்குநேரி: புதிய தமிழகம் நிர்வாகிகளின் புதிய பாதை!

நாங்குநேரி: புதிய தமிழகம் நிர்வாகிகளின் புதிய பாதை!

7 நிமிட வாசிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார்.

 இயற்கை இடுபொருட்கள்: ஈஷா நடத்தும் களப்பயிற்சி முகாம்

இயற்கை இடுபொருட்கள்: ஈஷா நடத்தும் களப்பயிற்சி முகாம் ...

2 நிமிட வாசிப்பு

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் இயற்கை இடுபொருட்கள் களப்பயிற்சி முகாம் வரும் 13ஆம் தேதி ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சியில் நடைபெறுகிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று(அக்டோபர் 10) இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியுடன் ராமதாஸ்: அன்புமணிக்கு அமைச்சர் பதவி?

மோடியுடன் ராமதாஸ்: அன்புமணிக்கு அமைச்சர் பதவி?

5 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

ஹவ் டூ இம்ப்ரஸ் சீன அதிபர்: அப்டேட் குமாரு

ஹவ் டூ இம்ப்ரஸ் சீன அதிபர்: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

ரொம்ப நாளா ஒரு பொண்ணு மேல எனக்கு தெய்வீகக் காதல். ஆனா எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு தான் தெரியல. லெட்டர்ல எழுதி குடுக்கலாம்னு நெனச்சா, படிச்சு புட்டு கிழிச்சு போட்டா கூட பரவால்ல ஒரு வேள படிக்காமலே தேசத்துரோக குற்றம்னு ...

 கனவுகளை நிஜமாக்கும் `ஶ்ரீ தக்‌ஷா’

கனவுகளை நிஜமாக்கும் `ஶ்ரீ தக்‌ஷா’

3 நிமிட வாசிப்பு

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த மிகப் பெரிய நகரம். இந்த நகரத்தின் வளர்ச்சியில் `ஶ்ரீ தக்‌ஷா’ கட்டுமானத் துறையினருக்கும் முக்கிய பங்குண்டு.

அமைச்சருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள்!

அமைச்சருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக அரசின் முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்துகொள்வது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாகி வருகிறது. அரசு விழா என்பதால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ...

வெங்காயத்தால் உயர்ந்த பணவீக்கம்!

வெங்காயத்தால் உயர்ந்த பணவீக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய சமையலைறைகளில் தவிர்க்க முடியாத ராணியான வெங்காயத்தின் விலை உயர்வு, தேசத்தின் பணவீக்கத்தையும் அசைத்துப் பார்த்திருக்கிறது.

முன்னாள் துணை முதல்வரை குறிவைத்து ஐடி ரெய்டு!

முன்னாள் துணை முதல்வரை குறிவைத்து ஐடி ரெய்டு!

4 நிமிட வாசிப்பு

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

 வருண் விதைக்கும் நம்பிக்கை விதை!

வருண் விதைக்கும் நம்பிக்கை விதை!

2 நிமிட வாசிப்பு

சென்னை அடையாறிலுள்ள புனித லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்காப்புக் கலையில் சாதனைகள் படைக்கத் தயாராகிவருகின்றனர்.

சுபஸ்ரீ வழக்கு: நீதிபதிகள் கருத்து!

சுபஸ்ரீ வழக்கு: நீதிபதிகள் கருத்து!

4 நிமிட வாசிப்பு

சுபஸ்ரீ வழக்கில் அவரது தந்தை தொடர்ந்த மனுவை இன்று (அக்டோபர் 10) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , சீன அதிபரின் வருகையால் சென்னை சுத்தமாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 எதிர்ப்பை சமாளிக்க சரவணா ஸ்டோர்ஸுக்கு  போலீஸ் சொன்ன யோசனை!

எதிர்ப்பை சமாளிக்க சரவணா ஸ்டோர்ஸுக்கு போலீஸ் சொன்ன ...

4 நிமிட வாசிப்பு

சென்னை பாடி சரவணா ஸ்டோர்ஸில் பிஸ்கட் அதிக விலை விற்றதைத் தட்டிக் கேட்ட உமர் பாரூக் என்ற வாடிக்கையாளர் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்ட சம்பவமும், அதையடுத்து அவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரவணா ஸ்டோர்ஸ் மீது ...

தீபாவளி: தங்கம் விற்பனை எப்படி?

தீபாவளி: தங்கம் விற்பனை எப்படி?

3 நிமிட வாசிப்பு

கடந்த காலங்களைக் காட்டிலும் 2019 பண்டிகை காலங்களில் 50 சதவிகிதம் வரை தங்க விற்பனை சரியும் என்று இந்தியத் தங்க நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜியோவும், முகேஷ் அம்பானியும் தடுக்க முடியாதவர்கள்!

ஜியோவும், முகேஷ் அம்பானியும் தடுக்க முடியாதவர்கள்!

8 நிமிட வாசிப்பு

நீங்கள் நலமாகவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக உங்கள் தம்பியின் நலத்தை அறியவே ஆவலாக இருக்கிறேன். அவர் தான் அனில் அம்பானி, எப்படி இருக்கிறார்?

அசுரன் படத்திற்கு அடுத்த எதிர்ப்பு!

அசுரன் படத்திற்கு அடுத்த எதிர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா போலீஸில் புகார் அளித்துள்ளது.

லலிதா ஜூவல்லரி கொள்ளை: நடந்ததும் நடப்பதும்!

லலிதா ஜூவல்லரி கொள்ளை: நடந்ததும் நடப்பதும்!

12 நிமிட வாசிப்பு

காந்தி ஜெயந்தியன்று அதிகாலை திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் போலீஸார். திருச்சி மாநகர காவல்துறை க்ரைம் பிரிவு துணை ஆணையர் மயில்வாகனன் ...

மேகதாட்டு: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

மேகதாட்டு: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

4 நிமிட வாசிப்பு

மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஸ்டாலின் நெருக்கடி!

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஸ்டாலின் நெருக்கடி!

2 நிமிட வாசிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு இன்னும் 11நாட்களே உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 8ஆம் தேதி மாலை நாங்குநேரியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். ...

பிகில் சென்சார் சர்ச்சை: மும்பைக்குப் பறந்த அதிகாரி!

பிகில் சென்சார் சர்ச்சை: மும்பைக்குப் பறந்த அதிகாரி! ...

7 நிமிட வாசிப்பு

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கிய அன்றே தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் முதல் பிரதியை 140 கோடி ரூபாய்க்குள் எடுத்து முடிக்க வேண்டுமென்று இயக்குனர் அட்லீயுடன் ஒரு புரிந்துணர்வு ...

உலக மனநல தினம்: பின்பற்ற வேண்டிய 4 தெரபிக்கள்!

உலக மனநல தினம்: பின்பற்ற வேண்டிய 4 தெரபிக்கள்!

6 நிமிட வாசிப்பு

ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதியான இன்று உலக மனநல தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினம் மனநலக் கல்வி, அது குறித்த விழிப்புணர்வு, வழிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாளாக கருதப்படுகிறது. 1992ஆம் ஆண்டு ...

நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்!

நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்!

3 நிமிட வாசிப்பு

நிலாவை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் போது இறுதி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் இஸ்ரோவின் இந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. நாடே ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட ...

லித்தியம் பேட்டரி பெற்றுத் தந்த நோபல் பரிசு!

லித்தியம் பேட்டரி பெற்றுத் தந்த நோபல் பரிசு!

3 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் வருகை: 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

சீன அதிபர் வருகை: 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

4 நிமிட வாசிப்பு

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையை முன்னிட்டு தமிழக அரசு 34 சிறப்பு அதிகாரிகள், 10 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது.

போலீஸ் ஸ்டேஷன் சரவணா ஸ்டோர்ஸுக்கா? மக்களுக்கா?

போலீஸ் ஸ்டேஷன் சரவணா ஸ்டோர்ஸுக்கா? மக்களுக்கா?

3 நிமிட வாசிப்பு

சென்னை பாடியில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸில் உமர் பரூக் என்ற இளைஞர் பிஸ்கட் விலை அநியாயமாக விற்கப்படுவது பற்றி கேட்டதற்கு, பவுன்சர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, பின் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார்.

டிஜிட்டல் திண்ணை: காங்கிரஸுக்கு ஸ்டாலின் தந்த அதிர்ச்சி!

டிஜிட்டல் திண்ணை: காங்கிரஸுக்கு ஸ்டாலின் தந்த அதிர்ச்சி! ...

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொகேஷன் நாங்குநேரி காட்டியது.

மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து!

மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து! ...

4 நிமிட வாசிப்பு

நாடு முழுவதுமுள்ள சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை பிகார் போலீஸார் ...

நில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்கள்!

நில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்கள்! ...

8 நிமிட வாசிப்பு

1994ஆம் ஆண்டு (ஜெயலலிதா ஆட்சி) இதே நாளில், தோழர்கள் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் செங்கல்பட்டில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். செங்கல்பட்டு முக்கியச் சாலையில், மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகம் ...

வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு!

வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

வெங்காயத்தைத் தொடர்ந்து தற்போது தக்காளியின் விலையும் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Senior Personal Assistant, Personal Assistant பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று (அக்டோபர் 10) முதல் நீக்கப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: பனீர் ஊத்தப்பம்

கிச்சன் கீர்த்தனா: பனீர் ஊத்தப்பம்

2 நிமிட வாசிப்பு

தனியாக இருக்கும் நபர்கள் சாப்பிட விரும்பும் பொருளை ஆன் லைனில் ஆர்டர் செய்தால் சுடச்சுட கிடைக்கின்றன. இது, மாதத்தின் முதல் வாரத்துக்கு ஓகே. ஆனால், எல்லா நாட்களுக்கும் கட்டுப்படியாகுமா? இப்படிப்பட்டவர்களுக்கும் ...

சிரஞ்சீவியின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழிசை

சிரஞ்சீவியின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழிசை

4 நிமிட வாசிப்பு

சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பார்க்க தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சிரஞ்சீவி அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்று (அக்டோபர் 9) படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் தமிழிசை.

வியாழன், 10 அக் 2019