மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்!

 குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்!

விளம்பரம்

குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்!

போட்டோஷாப் முகங்களை நம்பி செயற்கையான கிரீம்கள், சோப்புகள் பக்கம் சென்றவர்கள் எல்லாம் மெல்ல இயற்கையை நோக்கித் திரும்பிவருகிறார்கள்.

சர்வதேச பிராண்டுகளின் பெயர்களை நுனி நாக்கில் உச்சரித்தவர்களுக்கு நம் மஞ்சளின் மகிமையும் வேம்பின் மகத்துவமும் புரியத்தொடங்கியுள்ளது.

என்ன இந்த திடீர் மாற்றம் என்று கேட்டால், “இப்ப டிரெண்டே டிரெடிஷனுக்கு திரும்புறது தான்” என்று அடித்துக்கூறுவார்கள்.

அதற்காக அலுவலகம் செல்லும் அவசரத்தில் வேப்பமரத்தைத் தேடி ஓடவேண்டுமா என்றால் இல்லை; இதற்காகவே அபெக்ஸ் (apex) நிறுவனம், கிரீன் மில்க் கான்செப்ட்ஸ் (green milk concepts) மூலம் கொண்டுவந்துள்ளது கிரீன்மில்க் கைவினை குளியல் சோப்புகள்.

மஞ்சள் சோப், மஞ்சள் மற்றும் குங்குமப்பூ சோப், சந்தனம் சோப், மஞ்சள் மற்றும் சந்தனம் சோப், வேம்பு மற்றும் துளசி சோப் என ஐந்து வகைகளில் வருகின்றன கிரீன்மில்க் கைவினை சோப்புகள்.

மஞ்சள், குங்குமப்பூ, சந்தனம், வேம்பு, துளசி ஆகியவற்றின் பயன்கள் என்னவென்று விளக்கத் தேவையில்லை. இவற்றின் குணநலன்கள் குறித்து கூறப்படுவதெல்லாம் குறைந்தபட்சமே. முழு பலன்களை உணர உடனே உபயோகப்படுத்திப் பார்க்கலாம் கிரீன்மில்க் கைவினை சோப்புகளை.

அனைத்து சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்கும் இந்த சோப்புகள் குறித்த விரிவான தகவல்களை www.greenmilkconcepts.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விளம்பர பகுதி

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon