மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 22 செப் 2019
தமிழ்நாட்டில் பவாரியா கும்பல்: காவல்துறை பதிலடி!

தமிழ்நாட்டில் பவாரியா கும்பல்: காவல்துறை பதிலடி!

4 நிமிட வாசிப்பு

நங்கநல்லூரில் 120 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

 உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்!

உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்!

5 நிமிட வாசிப்பு

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

போராட்டத்திற்குப் பிறகு கலைஞர் சிலை திறப்பு: ஸ்டாலின்

போராட்டத்திற்குப் பிறகு கலைஞர் சிலை திறப்பு: ஸ்டாலின் ...

3 நிமிட வாசிப்பு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைக்கப்பட்ட கலைஞரின் சிலையை ஸ்டாலின் திறந்துவைத்தார்.

மீண்டும் சர்ச்சையில் நித்தி

மீண்டும் சர்ச்சையில் நித்தி

4 நிமிட வாசிப்பு

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்பவர், சிறுவர், சிறுமிகள் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி நித்யானந்தா ஆஸ்ரமத்தில் துன்புறுத்தப்படுவதாக ...

காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவுதான்: கே.எஸ்.அழகிரி

காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவுதான்: கே.எஸ்.அழகிரி ...

3 நிமிட வாசிப்பு

காந்திக்கும் பாஜகவுக்கும் இடையே துப்பாக்கி உறவுதான் உள்ளது என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

 நாகேஷ் சொல்லிக் கொடுத்த பாடம்!

நாகேஷ் சொல்லிக் கொடுத்த பாடம்!

4 நிமிட வாசிப்பு

கலைப்புலி எஸ்.தாணு ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ‘அசுரன்’, மண்ணின் கதையையும் மக்களின் கதையையும் பேசும் படமாக உருவாகியிருக்கிறது.

தெலுங்கர் இல்லாமல் தமிழ்நாடு எப்படி வளரும்: ராதாரவி

தெலுங்கர் இல்லாமல் தமிழ்நாடு எப்படி வளரும்: ராதாரவி ...

4 நிமிட வாசிப்பு

தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

விஜய் சொன்னது சரிதான்: ஆதரவளிக்கும் அமைச்சர்!

விஜய் சொன்னது சரிதான்: ஆதரவளிக்கும் அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் கூறிய கருத்து சரிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களுடன்  மோடி ஆலோசனை!

எண்ணெய் நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி ஹூஸ்டனில் 16 முன்னணி எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 வேளாண் காடுகள்: சத்குரு விளக்கம்!

வேளாண் காடுகள்: சத்குரு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

காவேரி கூக்குரல் மூலம் காவேரி வளையத்தில் 242 கோடி மரங்களை நடுவதற்காக பெரும் பயணத்தை நடத்தி முடித்துள்ள சத்குரு, தனது வலைப்பூ பக்கத்தில் வேளாண் காடுகள் பற்றிய விளக்கத்தை அளித்திருக்கிறார். இது பலருக்கும் பயனுள்ளதாக ...

ஊழல் நாடகம்: மக்கள் நீதி மய்யம் புறக்கணிப்பு!

ஊழல் நாடகம்: மக்கள் நீதி மய்யம் புறக்கணிப்பு!

3 நிமிட வாசிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விட்டுள்ளார்.

விக்கிரவாண்டி:  ஜெகத்ரட்சகன் மகனுக்கு திமுக சீட்டா?

விக்கிரவாண்டி: ஜெகத்ரட்சகன் மகனுக்கு திமுக சீட்டா?

5 நிமிட வாசிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இத்தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற கேள்வி திமுக, அதிமுக என இருதரப்பிலும் எதிரொலித்து வருகிறது.

சிறப்புக் கட்டுரை: சென்னையிலும் க்ளைமேட் ஸ்ட்ரைக்!

சிறப்புக் கட்டுரை: சென்னையிலும் க்ளைமேட் ஸ்ட்ரைக்!

7 நிமிட வாசிப்பு

பெசண்ட் நகர் கடற்கரை சாலை பாதங்களாலும் பதாகைகளாலும் நிரம்பியிருந்தது. வண்ண வண்ண பதாகைகள், பாதங்கள். எல்லா பதாகைகளும் மட்கக்கூடிய பொருட்களால் வண்ணம் தீட்டப்பட்டவை.

 விவசாய நண்பர்களே- 25% கூடுதல் மகசூல் வேண்டுமா?

விவசாய நண்பர்களே- 25% கூடுதல் மகசூல் வேண்டுமா?

3 நிமிட வாசிப்பு

இப்ப விவசாயிங்க பலரும் 50 வருஷத்து முன்னால நம்ம முன்னோர்கள் ஈடுபட்டிருந்த இயற்கை விவசாயத்துக்கே திரும்பிட்டு வர்றத நம்ம கண்ணு முன்னால பாக்குறோம். இதுக்கு காரணம் என்னன்னா, ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை வயல்ல தெளிக்குறதால ...

நாங்குநேரியைக் கேட்கும் மனோஜ் பாண்டியன்

நாங்குநேரியைக் கேட்கும் மனோஜ் பாண்டியன்

3 நிமிட வாசிப்பு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது.

பார்வைற்ற பாடகருக்கு இமான் அளித்த வாய்ப்பு!

பார்வைற்ற பாடகருக்கு இமான் அளித்த வாய்ப்பு!

4 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களை கலக்கி வரும் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தியின் கண்ணான கண்ணே பாடலை பார்த்த அதன் இசையமைப்பாளர் இமான், அவருக்கு பாட வாய்ப்பளிப்பதாக கூறியுள்ளார்.

சமரசமான காங்கிரஸ்-வைகோ

சமரசமான காங்கிரஸ்-வைகோ

3 நிமிட வாசிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள்: டிஜிட்டல் பேனர் அச்சக சங்கம்!

குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள்: டிஜிட்டல் பேனர் அச்சக ...

3 நிமிட வாசிப்பு

காவல் துறையினர் தங்களை குற்றவாளிகள் போல நடத்துவதாக டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தல் - திமுக, அதிமுக மீது டெல்லி அழுத்தம்!

டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தல் - திமுக, அதிமுக மீது டெல்லி ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. சில நிமிடங்களில் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் தகவல்!

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் தகவல்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் என்.ஐ.ஏ சோதனை: ஆவணங்கள் பறிமுதல்!

நெல்லையில் என்.ஐ.ஏ சோதனை: ஆவணங்கள் பறிமுதல்!

3 நிமிட வாசிப்பு

நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிறப்புக் கட்டுரை: அமேசான் - இயற்கையின் அருட்கொடை!

சிறப்புக் கட்டுரை: அமேசான் - இயற்கையின் அருட்கொடை!

13 நிமிட வாசிப்பு

அமேசான் மழைக் காடுகளும், நதி தீரமும், அங்கு படர்ந்துள்ள மலைகளும் மனித இனத்துக்குக் கிடைக்கப்பெற்ற கொடைகளாகும். இந்த இயற்கையின் அதிசயத்தில் பல மர்மங்களும் நிரம்பியுள்ளன. இன்னும் பல உண்மைகள், தரவுகள், இது குறித்தான ...

திருவள்ளுவர் பல்கலையில் ஊழல்: துரைமுருகன்

திருவள்ளுவர் பல்கலையில் ஊழல்: துரைமுருகன்

3 நிமிட வாசிப்பு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல் நடப்பதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோமாளி இயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசு!

கோமாளி இயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசு!

3 நிமிட வாசிப்பு

கோமாளி படத்தின் இயக்குநருக்குத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றைப் பரிசளித்து மகிழ்வித்து உள்ளார்.

வேலைவாய்ப்பு: வேலூர் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களில் பணி!

வேலைவாய்ப்பு: வேலூர் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களில் ...

2 நிமிட வாசிப்பு

வேலூர் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

வேடமிட்டு போராடிய முன்னாள் எம்.பி சிவபிரசாத் காலமானார்!

வேடமிட்டு போராடிய முன்னாள் எம்.பி சிவபிரசாத் காலமானார்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆந்திர மாநில முன்னாள் எம்.பி சிவபிரசாத் நேற்று (செப்டம்பர் 21) காலமானார்.

கிச்சன் கீர்த்தனா: வெந்தய சாதம்

கிச்சன் கீர்த்தனா: வெந்தய சாதம்

3 நிமிட வாசிப்பு

பொதுவாக இந்துக்கள் ஆண்டு முழுவதுமே சில கிழமைகளைத் தேர்ந்தெடுத்து விரத வழிப்பாடு மேற்கொள்வது உண்டு. அப்படி ஆண்டு முழுவதும் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பார்கள். எனவேதான் புரட்டாசி ...

ஞாயிறு, 22 செப் 2019