மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

வேலைவாய்ப்பு : ஆர்பிஐ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு : ஆர்பிஐ வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 199

பணியின் தன்மை : கிரேடு பி ஆஃபிசர்ஸ்

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்க முதல் தேதி: 21.09.2019

விண்ணப்பிக்க கடைசி தேதி:11.10.2019

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon