மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 18 செப் 2019
இந்தியை திணிக்கவில்லை:  அமித் ஷா

இந்தியை திணிக்கவில்லை: அமித் ஷா

3 நிமிட வாசிப்பு

இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 ரேலா  மருத்துவ மையம்: ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

ரேலா மருத்துவ மையம்: ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் ...

4 நிமிட வாசிப்பு

சென்னை குரோம்பேட்டையில் அமைந்திருக்கும் டாக்டர் ரேலா மருத்துவ மைய நிலையத்தின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். மருத்துவ வசதி இல்லாமையால் இந்தப் பூமிப் பந்தில் ஓர் உயிர் கூட போய்விடக் கூடாது என்பதுதான் டாக்டர் ...

திமுக போராட்டத்தில் காங்கிரஸ்: ப.சிதம்பரம்

திமுக போராட்டத்தில் காங்கிரஸ்: ப.சிதம்பரம்

3 நிமிட வாசிப்பு

இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ள வேண்டுமென ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஆவினில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஆவினில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

8 நிமிட வாசிப்பு

ஆவினில் நடைபெறும் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் இன்று எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்துள்ளது.

பாஜக எம்.பி.க்கு ஆதரவாக கி.வீரமணி

பாஜக எம்.பி.க்கு ஆதரவாக கி.வீரமணி

3 நிமிட வாசிப்பு

கர்நாடக மாநிலத்தில் தும்கூர் பகுதிக்கு அருகில் உள்ள சித்திர துர்கா பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணசாமி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அதே தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், மற்ற பிற்படுத்தப்பட்ட ...

 காவேரி கூக்குரல்: சத்குருவைத் தவிர எவராலும் முடியாது!

காவேரி கூக்குரல்: சத்குருவைத் தவிர எவராலும் முடியாது! ...

3 நிமிட வாசிப்பு

தலைக்காவேரியில் இருந்து கடைக்காவேரி வரை சத்குரு அவர்களால் நடத்தப்பட்ட காவேரி கூக்குரல் பயணம், புதுச்சேரி, சென்னை கடந்து நேற்று (செப்டம்பர் 17) கோயமுத்தூரில் நிறைந்து நெகிழ்ந்தது.

tags:1,

tags:1,

4 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இரு துருவங்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லி சென்ற மம்தா பானர்ஜி பிரதமரின் குடியிருப்பில் அவரைச் சந்தித்தார். ...

ஐயோ ரஜினி சார், அது கமலாலயம் ஸ்கிரிப்டு! :அப்டேட் குமாரு

ஐயோ ரஜினி சார், அது கமலாலயம் ஸ்கிரிப்டு! :அப்டேட் குமாரு ...

11 நிமிட வாசிப்பு

ரஜினி இந்தித் திணிப்பு பத்தி கருத்து சொன்னதும்.... அதே தான், அந்த நண்பனுக்கு ஃபோன் போட்டு ரஜினி பேசிட்டார்னு சொன்னதும் ‘அப்பாடா! எங்காளு பா.ஜ.க. கூட சேரமாட்டார்’னு சந்தோசப்பட்டான். கொஞ்ச நேரத்துல திரும்ப ஃபோன் போட்டு ...

பாலாறு அலுவலகம்  இடமாற்றமா? பதறும் வேலூர்

பாலாறு அலுவலகம் இடமாற்றமா? பதறும் வேலூர்

5 நிமிட வாசிப்பு

பாலாற்றில் ஆந்திர அரசு எத்தனை தடுப்பணைகள் கட்டியும், அதை முன்கூட்டியே தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மீது புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், பாலாறு வடி நிலக்கோட்ட அலுவலகத்தையே வேலூரில் இருந்து ...

 அசுரனில் இணைந்த ‘ஒத்த சொல்லால’ கூட்டணி!

அசுரனில் இணைந்த ‘ஒத்த சொல்லால’ கூட்டணி!

5 நிமிட வாசிப்பு

கலைப்புலி எஸ்.தாணு ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ‘அசுரன்’, மண்ணின் கதையையும் மக்களின் கதையையும் பேசும் படமாக உருவாகியிருக்கிறது.

மதராசப்பட்டிணம் விருந்து : சென்னையின் புதிய உணவுகள் !

மதராசப்பட்டிணம் விருந்து : சென்னையின் புதிய உணவுகள் ...

2 நிமிட வாசிப்பு

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை ‘மதராசப்பட்டிணம் விருந்து’ என்ற பெயரில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

மாணவர் நீக்கம்: பல்கலைக்கு நோட்டீஸ்!

மாணவர் நீக்கம்: பல்கலைக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

மாணவர் கிருபா மோகன் நீக்கம் தொடர்பாக சென்னை பல்கலைக் கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இ-சிகரெட்டுக்குத் தடை!

இந்தியாவில் இ-சிகரெட்டுக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

நாட்டில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று (செப்டம்பர் 18) தெரிவித்துள்ளார்.

சைக்கிள் சிறுவனுக்கு அபராதமா?  நடந்தது என்ன?

சைக்கிள் சிறுவனுக்கு அபராதமா? நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

சைக்கிளில் வந்த பள்ளி மாணவரை காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது.

குஷ்பு எங்கே?

குஷ்பு எங்கே?

6 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ...

குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு தடை கேட்டு விவாதம்!

குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு தடை கேட்டு விவாதம்!

3 நிமிட வாசிப்பு

தலைமை நீதிபதி தஹில் ரமணி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஜய்க்கு நாயகியான மாளவிகா

விஜய்க்கு நாயகியான மாளவிகா

3 நிமிட வாசிப்பு

பிகில் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 64’ படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பாமகவில் இருந்து வந்தால் பதவி இல்லையா?- அமமுகவில் புகைச்சல்!

பாமகவில் இருந்து வந்தால் பதவி இல்லையா?- அமமுகவில் புகைச்சல்! ...

7 நிமிட வாசிப்பு

கடந்த இரு வாரங்களாக தினந்தோறும் அமமுக தலைமை அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து அளவுகளிலும் நிர்வாகிகளை நியமித்து முடித்துவிட்டார் அமமுக பொதுச் செயலாளர் ...

வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது: ரஜினி

வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது: ரஜினி

3 நிமிட வாசிப்பு

வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் கார்கள்...-மக்களுக்கு என்ன லாபம்?

எலக்ட்ரிக் கார்கள்...-மக்களுக்கு என்ன லாபம்?

5 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் அதிகரிக்கும் விதத்தில் புதிய மின் வாகனக் கொள்கையை செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதிபராக ஆசைப்படும் சபாநாயகர்!

அதிபராக ஆசைப்படும் சபாநாயகர்!

2 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்த அதிபர் தேர்தல் வரும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடக்கலாம் என்ற நிலையில், ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்‌ஷே தனது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்‌ஷேவை ...

வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!

வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்! ...

5 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம் எனக் கூறிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.

பலத்த பாதுகாப்பில் கோவளம்!

பலத்த பாதுகாப்பில் கோவளம்!

5 நிமிட வாசிப்பு

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்து பேசவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விக்ரம் லேண்டர் புகைப்படம்: ஏமாற்றிய நாசா?

விக்ரம் லேண்டர் புகைப்படம்: ஏமாற்றிய நாசா?

6 நிமிட வாசிப்பு

நாசாவால் இயக்கப்படும் ஆர்பிட்டர் நேற்று (செப்டம்பர் 17) விக்ரமின் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு மேலே பறந்து, அதன் நிலை குறித்து தீர்மானிக்கக்கூடிய புகைப்படங்களை எடுக்கவிருந்தது.

திகார்: சிதம்பரத்துடன் சிவக்குமார்

திகார்: சிதம்பரத்துடன் சிவக்குமார்

3 நிமிட வாசிப்பு

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் தலைவர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை வருடம் சிறை: பிரதமர் அலுவலகம்

காஷ்மீர் தலைவர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை வருடம் ...

4 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்கள் ஒன்றரை வருடங்களுக்குக் குறைந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும், அதற்குப் பிறகே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜித்தேந்திர ...

டிஜிட்டல் திண்ணை: 2ஜி வழக்கு... மீண்டும் தோண்டும் மத்திய அரசு!

டிஜிட்டல் திண்ணை: 2ஜி வழக்கு... மீண்டும் தோண்டும் மத்திய ...

11 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.

சிறப்புக் கட்டுரை: வெள்ளம் வரக்கூடாதென்றால்!

சிறப்புக் கட்டுரை: வெள்ளம் வரக்கூடாதென்றால்!

10 நிமிட வாசிப்பு

இந்த நிகழ்ச்சிகளை நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். இப்போதெல்லாம் வருடத்துக்கு ஒருமுறை வரும் வெள்ளம், தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் ஒரு கெட்ட கனவாக இருக்கிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் ...

யார் பெரியார்? 

யார் பெரியார்? 

2 நிமிட வாசிப்பு

செப்டம்பர் 17ஆம் தேதி, தமிழகம் போற்றும் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா பலதரப்பட்ட மக்களாலும் கொண்டாடப்பட்டது.

எல்லை மீறிய சீரியல் வன்முறை: சன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம்!

எல்லை மீறிய சீரியல் வன்முறை: சன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம்! ...

7 நிமிட வாசிப்பு

சன் டிவி கல்யாண வீடு சீரியலில், ஒளிபரப்பான கூட்டு வல்லுறவு காட்சிக்கு ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் கவுன்சில் (பி.சி.சி.சி) 2.5 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.

முதல்வர் கனவு எனக்கு இல்லை: அன்புமணி

முதல்வர் கனவு எனக்கு இல்லை: அன்புமணி

3 நிமிட வாசிப்பு

முதல்வராக வேண்டும் என்ற கனவு தனக்கில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் புதுக்கோட்டை கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

பொதுத் தேர்வு மூலம் குலக்கல்வி திட்டம்: வேல்முருகன் காட்டம்!

பொதுத் தேர்வு மூலம் குலக்கல்வி திட்டம்: வேல்முருகன் ...

4 நிமிட வாசிப்பு

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதைக் கண்டித்து சென்னையில் நேற்று (செப்டம்பர் 17) தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

ராகுலின் தாய்மாமன்: அமைச்சரை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

ராகுலின் தாய்மாமன்: அமைச்சரை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கைக்குத்தல் அவல் லட்டு

கிச்சன் கீர்த்தனா: கைக்குத்தல் அவல் லட்டு

3 நிமிட வாசிப்பு

இன்று பிறந்துள்ள கன்யா மாதமான புரட்டாசி பெருமாளுக்குரிய மாதம். நவராத்திரி தொடங்கும் அற்புத வெற்றி கொடுக்கும் மாதமும் இதுவே. கேதார கௌரி விரத ஆரம்பம், ஸித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், மகாலட்சுமி விரதம், ...

புதன், 18 செப் 2019