மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

30% அதிக மகசூல், அதிக மவுசு: பிரஸ்மோ அக்ரி நியூட்டரிசாப்

 30% அதிக  மகசூல், அதிக மவுசு: பிரஸ்மோ அக்ரி நியூட்டரிசாப்

பிரஸ்மோ அக்ரியின் தயாரிப்பான நியூட்டரிசாப்பை பயிர்களுக்கு இலைவழி ஊட்டமாக தெளிப்பதன் மூலம் வழக்கமாக வரும் விளைச்சலை விட 30 சதவிகிதம் அதிகமாக விளைச்சலைப் பெறலாம்.

செயற்கை உரங்களை பயன்படுத்தி பயன்படுத்தி வெறுத்துப் போன உங்களுக்காகவே காத்திருக்கிறது கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரஸ்மோ அக்ரி நிறுவனம். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலும் விவசாயப் புரட்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடல் தாவரத்தில் இருந்து இயற்கை உரங்கள் தயாரித்து வழங்கி வருகிறார்கள். இதன்மூலம், செயற்கை உரங்கள் தரும் மகசூலை விட அதிக மகசூல் கிடைக்கிறது. மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது.

பிரஸ்மோ அக்ரி நிறுவனத்தின் இயற்கை உரங்கள், மருந்துகள் ஒவ்வொன்றின் பயன்கள் குறித்தும், அதை எவ்வாறு பயன்படுத்துவது எனவும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் நியூட்டரிசாப் குறித்து பார்ப்போம்.

கடலில் சாகுபடி செய்யப்பட்ட கப்பாபைகஸ் தாவரத்திலிருந்து நியூட்டரிசாப் இயற்கை வேளாண் உரத்தை நமது பிரஸ்மோ அக்ரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான நொதிப் பொருட்களும், இயற்கை அமினோ அமிலங்களும், ஹார்மோன்களும் நிறைந்திருக்கிறது. இதனை நாம் தண்ணீருடன் கலந்து பயிர்களில் தெளிக்கும்போது (இலை வழி ஊட்டம்) பயிர்கள் ஊட்டமடைந்து அதிக விளைச்சலைத் தரும். விளையக் கூடிய பயிர் நல்ல தரத்துடனும், நீண்ட நாள் சேமித்து வைக்கக் கூடியதாகவும் இருப்பதால் சந்தைகளில் நமது விளைபொருட்களுக்கு நல்ல மவுசும் இருக்கிறது.

பயன்படுத்தும் முறை

நெற்பயிருக்கு 2.5 லிட்டர் என்ற வீதத்தில் 30 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். சிறுதானியங்களுக்கு 2.5 லிட்டர் என்ற வீதத்தில் 30,45 நாட்களில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். வெங்காயம் பயிரிடப்பட்ட 30 ஆவது நாளில் ஒருமுறை தெளிக்க வேண்டும். காய்கறிகளுக்கு அறுவடைக் காலம் வரை 30 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். வாழைக்கு 30 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும் (முறையே 60 மற்றும் 90 நாட்கள்), மலர்ச் செடிகளுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மலர் பறிக்கும் வரை தொடர்ந்து தெளிக்க வேண்டும். பருத்திக்கு 30 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை (45 மற்றும் 75 நாட்கள்) தெளிக்க வேண்டும்.

நியுட்டரிசாப் தெளிப்பதன் மூலமாக அனைத்து வகையான பயிர்களிலும் 30 சதவிகிதம் வரை கூடுதல் விளைச்சலை காணலாம். ஒருமுறை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

தொடர்புக்கு

உற்பத்தியாளர்
பிரஸ்மோ அக்ரி,
2123, சாந்தி நகர்,
கும்பகோணம்.
செல்போன்: +91 - 9942499978
மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon