மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

வேலைவாய்ப்பு : இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸில் பணி!

வேலைவாய்ப்பு : இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸில் பணி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : விஞ்ஞானி / பொறியாளர்

பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்.இ, எம்.டெக் (அல்லது) பி.இ, பி.டெக்

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 - ரூ.1,77,500/-

கடைசி தேதி : 30.09.2019

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250/- மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon