மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ட்ராக்டர் உலகில் புது புரட்சி செய்த நிறுவனம் ஜான் டியர்.

 ட்ராக்டர் உலகில் புது புரட்சி செய்த நிறுவனம் ஜான் டியர்.

விளம்பரம்

வரலாற்றில் முதல் முறையாக ட்ராக்டருக்கு 5 வருட வாரண்டி கொடுத்த முதல் நிறுவனம் - ஜான் டியர். ஐந்து வருடங்கள் அல்ல, பதினைந்து வருடங்கள்கூட வாரண்டி அளிக்கும் அளவிற்கு திறனும் உழைப்பும் ஜான் டியரில் உள்ளது. 2000 ஆம் ஆண்டு விற்பனையாகி, இன்றுவரை உழுதுகொண்டும் உழைத்துக்கொண்டும் விவசாய நிலங்களில் நிலைத்திருக்கும் ஜான் டியர் ட்ராக்டர்களே இதற்கு சான்று!

இதுவே மக்கள் வழங்கிய அங்கீகாரச்சான்று. 19 வருடங்கள் தாண்டியும் இன்றும் எவ்வித பிழையும் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன ஜான் டியர் இயந்திரங்கள். இதுவே ஜான் டியரின் நம்பகத்தன்மைக்கான சான்று. பொதுவாக ட்ராக்டர்களின் இயக்க ஆயுட்காலம் சராசரியாக 15 வருடங்கள் என்று அறுதிசெய்யப்பட்ட நிலையில், 20 வருடங்களுக்கும் மேலாக இம்மியும் பிசகின்றி இயங்கிவருகின்றன ஜான் டியர் வாகனங்கள்!

TMC எனப்படும் அறுவடை இயந்திரத்துடன் இணைந்த ட்ராக்டர்கள் 60 ஹெச்.பி திறனில் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தும்போதே 55 ஹெச்.பி திறனுள்ள இயந்திரத்தைக் கொண்டு அதே வேலையை செய்து காட்டி போட்டியாளர்களை வாய் பிளக்கவைத்தவர்கள் ஜான் டியர்-காரர்கள். இன்றுவரை TMC ட்ராக்டர்களின் விற்பனையில் அவர்கள் முன்னோடியாக திகழ்வதற்கு அந்த அதிநவீன தொழில்நுட்ப அறிவுதான் காரணம். ட்ராக்டர் உலகில் ஏதேனும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால், அது ஜான் டியரின் தயாரிப்பாகத்தான் இருக்கும் என்பதை மக்கள் உறுதிசெய்வதுதான் - ஜான் டியரின் மிகப்பெரிய சாதனை

விளம்பர பகுதி

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon