மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 செப் 2019
பாஜக அமைச்சரை ரகசியமாக சந்தித்த ஸ்டாலின் ஆலோசகர்!

பாஜக அமைச்சரை ரகசியமாக சந்தித்த ஸ்டாலின் ஆலோசகர்!

4 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி ரீதியாகவும், அவருடைய தனிப்பட்ட ஆளுமை மேம்பாட்டுக்காகவும் ஆலோசனைகள் வழங்கும் முக்கிய ஆளுமையாக இருப்பவர் சுனில்.

 KEH OLIVE CASTLES-ல்  சேர்வது எப்படி?

KEH OLIVE CASTLES-ல் சேர்வது எப்படி?

5 நிமிட வாசிப்பு

சென்னை மாநகரில் வேறெங்கும் கேட்டிராத பெண்களுக்கான அதி நவீன விடுதி KEH OLIVE CASTLES பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 24 மணிநேர பாதுகாப்பு வசதி, காற்றோட்டமான விசாலமான இடவசதி, உயர்தர சைவ, அசைவ உணவுகள், AC, WIFI, TV, FRIDGE, ஜிம், யோகா ...

அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் பலி!

அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் பலி!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது சாலை அருகில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தோனி ஓய்வு: பற்ற வைத்த கோலி

தோனி ஓய்வு: பற்ற வைத்த கோலி

5 நிமிட வாசிப்பு

முன்னாள் இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று மாலை(செப்டம்பர் 12) ஏழு மணிக்கு தனது ஓய்வை அறிவிப்பார் என காலை முதல் வதந்திகள் பரவ இந்நாள் கேப்டன் விராட் கோலி பதிவிட்ட ஒரு டிவீட் காரணமாகியது.

‘காப்பானைக்’ காப்பாத்திட்டோம்!

‘காப்பானைக்’ காப்பாத்திட்டோம்!

5 நிமிட வாசிப்பு

காப்பான் கதை திருட்டு தொடர்பான முக்கியமான தீர்ப்பை இன்று உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 ட்ராக்டர் உலகில் புது புரட்சி செய்த நிறுவனம் ஜான் டியர்.

ட்ராக்டர் உலகில் புது புரட்சி செய்த நிறுவனம் ஜான் டியர். ...

3 நிமிட வாசிப்பு

வரலாற்றில் முதல் முறையாக ட்ராக்டருக்கு 5 வருட வாரண்டி கொடுத்த முதல் நிறுவனம் - ஜான் டியர். ஐந்து வருடங்கள் அல்ல, பதினைந்து வருடங்கள்கூட வாரண்டி அளிக்கும் அளவிற்கு திறனும் உழைப்பும் ஜான் டியரில் உள்ளது. 2000 ஆம் ஆண்டு ...

காவல்துறையில் காலிப்பணியிடங்கள் !

காவல்துறையில் காலிப்பணியிடங்கள் !

3 நிமிட வாசிப்பு

காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று( செப்டம்பர் 12) நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் ரீட்டா தற்கொலை!

தொழிலதிபர் ரீட்டா தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் கார் ஷோரும் நிறுவனத்தின் இணைத் தலைவர் ரீட்டா லங்காலிங்கம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்கு பேரு தான் பியூஸ் போறதா? :அப்டேட் குமாரு

இதுக்கு பேரு தான் பியூஸ் போறதா? :அப்டேட் குமாரு

13 நிமிட வாசிப்பு

“இவனுவ சொல்ற பர்சண்டேஜ் கணக்கையெல்லாம் நம்பாதீக. கணக்கை வெச்சிக்கிட்டா அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை. ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையை கண்டுபுடிக்க கணக்கு ஒதவுச்சா என்ன?” அப்டின்னு பியூஸ் கோயல் சொல்ல... (இந்த ...

 3 லட்சம் விவசாயிகளுக்காக....

3 லட்சம் விவசாயிகளுக்காக....

3 நிமிட வாசிப்பு

சத்குரு அவர்களின் காவேரி கூக்குரல் பயணம் செப்டம்பர் 11 முதல் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது. ஓசூர் அதியமான் கல்லூரியின் வரவேற்புக் குரலோடு காவேரி கூக்குரல் தமிழகத்தில் தடம் பதித்தது.

பன்னீர் தம்பிக்கு இடைக்காலத் தடை!

பன்னீர் தம்பிக்கு இடைக்காலத் தடை!

3 நிமிட வாசிப்பு

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (செப்டம்பர் 12) உத்தரவிட்டுள்ளது.

இனி வருமானவரி அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு இடமில்லை!

இனி வருமானவரி அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு ...

5 நிமிட வாசிப்பு

நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியம் வருமான வரி கட்டத் தவறியவர்கள் மீது வழக்குத் தொடுப்பது தொடர்பான சில விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.

ஊழல் செய்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் : மோடி

ஊழல் செய்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் ...

4 நிமிட வாசிப்பு

நாட்டில் ஊழல் செய்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக ஜார்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

சிதம்பரத்தை விசாரிக்க விரும்பவில்லை: அமலாக்கத் துறை

சிதம்பரத்தை விசாரிக்க விரும்பவில்லை: அமலாக்கத் துறை ...

3 நிமிட வாசிப்பு

சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க விரும்பவில்லை என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கே 370 சட்டப் பிரிவு வேண்டும்:  சீர்காழியில் தொடங்கும் போராட்டம்!

தமிழ்நாட்டுக்கே 370 சட்டப் பிரிவு வேண்டும்: சீர்காழியில் ...

6 நிமிட வாசிப்பு

சீர்காழி என்றதும் நமக்கு சட்டென நினைவுக்கு வருவது அந்த மண்ணின் கணீர் குரலுக்குரிய, சீர்காழி கோவிந்தராஜன் தான். இன்னும் பலருக்கும் சீர்காழியைச் சுற்றியுள்ள கோயில்கள்தான் நினைவுக்கு வரும்

சிதம்பரம் காலில் விழும் கைதிகள்: திகார் நிலவரம்!

சிதம்பரம் காலில் விழும் கைதிகள்: திகார் நிலவரம்!

5 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இம்மனு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு ...

 முன்னோர்கள் மீது பெய்த மழை!

முன்னோர்கள் மீது பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு மழைத்துளியின் அருமையையும் நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நம் இந்திய நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மழை பெய்யும் காலங்களில் அதை சேகரிக்கும் நற்பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். ...

ஸ்டாலின் பெயரால் பல  சங்கடங்கள்: ஸ்டாலின்

ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்கள்: ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களை அனுபவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கெளதம் மேனனுக்கு ஜெ.தீபக் எச்சரிக்கை!

கெளதம் மேனனுக்கு ஜெ.தீபக் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தழுவலான ‘குயின்’ வெப் சீரிஸை இயக்கி வரும் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ. தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அயோத்தி வழக்கு : வாதாடுபவர்கள் மீது தாக்குதல்!

அயோத்தி வழக்கு : வாதாடுபவர்கள் மீது தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

அயோத்தி வழக்கில் முஸ்லீம் தரப்புக்கு வாதாடுவதற்காக தனக்கு மிரட்டல் வருவதாக மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் ராஜீவ் தவான், தனது எழுத்தர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் வைத்தே தாக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். ...

 repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி!

repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி! ...

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் வேலை வாய்ப்புக்காக சென்னையை தேடி வந்து செட்டிலானவர்கள் பல பேர் இருக்கிறோம். தங்கள் சொந்த ஊர்களில் இருக்கும் பூர்வீக வீடு, நிலங்களை விற்க மனமின்றி உறவுக்காரர்களிடத்திலும், ...

பிரிட்டன் விசாவில் மாற்றம் : இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு!

பிரிட்டன் விசாவில் மாற்றம் : இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

பிரிட்டனில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பட்டப்படிப்பை முடிக்கும் ...

அமமுகவில் கிச்சன் கேபினட்: தேளாய் கொட்டும் தேனி கர்ணன்

அமமுகவில் கிச்சன் கேபினட்: தேளாய் கொட்டும் தேனி கர்ணன் ...

6 நிமிட வாசிப்பு

மின்னம்பலத்தின் சொன்னதும் சொல்லாததும் நிகழ்ச்சியில், அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர், தேனி கர்ணன் கலந்து கொண்டு சிறப்பு பேட்டி அளித்தார்.

பரூக் அப்துல்லா வழக்கு: வைகோ கோரிக்கை நிராகரிப்பு!

பரூக் அப்துல்லா வழக்கு: வைகோ கோரிக்கை நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்துத் தரக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

போக்குவரத்து அபராதங்களை குறைக்கும் மாநிலங்கள்!

போக்குவரத்து அபராதங்களை குறைக்கும் மாநிலங்கள்!

4 நிமிட வாசிப்பு

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதத் தொகை அதிகமாக உள்ளதால் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மே.வங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அபராதத்தை குறைத்துள்ளன.

 மோகன் பகவத் கான்வாய் மோதி சிறுவன் பலி!

மோகன் பகவத் கான்வாய் மோதி சிறுவன் பலி!

2 நிமிட வாசிப்பு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்-தின் கான்வாயில் சென்ற கார் மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்துவிட்டான், அவனது தாத்தா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஜாமீன் கேட்கும் சிதம்பரம்: இன்று விசாரணை!

ஜாமீன் கேட்கும் சிதம்பரம்: இன்று விசாரணை!

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

‘நோ’ பார்லிமென்ட்? ஜான்சன் மீது நீதிமன்றம் காட்டம்!

‘நோ’ பார்லிமென்ட்? ஜான்சன் மீது நீதிமன்றம் காட்டம்!

5 நிமிட வாசிப்பு

பிரெக்ஸிட் விவகாரத்தில் பாராளுமன்றத்தை முடக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் முடிவு சட்ட விரோதமானது என ஸ்காட்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டிஜிட்டல் திண்ணை: தமிழக பாஜக தலைவர் நியமனம்… தாமதம் ஏன்?

டிஜிட்டல் திண்ணை: தமிழக பாஜக தலைவர் நியமனம்… தாமதம் ஏன்? ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் ஆகியிருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

பொங்கல் ரயில் டிக்கெட்: இன்று முன்பதிவு!

பொங்கல் ரயில் டிக்கெட்: இன்று முன்பதிவு!

3 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (செப்டம்பர் 12) முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சொல்லாமல் செய்த கலைஞர் - ஜெ.ஜெயரஞ்சன் உரை!

சொல்லாமல் செய்த கலைஞர் - ஜெ.ஜெயரஞ்சன் உரை!

5 நிமிட வாசிப்பு

ஆரணி, ழ புத்தகக்கூடு சார்பில் ‘மாபெரும் ஒரு தமிழ் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ போன்ற நூல்களின் அறிமுகக் கூட்டம், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பொருளாதார ...

மே.வங்கத்தில் மோட்டார் வாகனச் சட்டம் அமல் இல்லை!

மே.வங்கத்தில் மோட்டார் வாகனச் சட்டம் அமல் இல்லை!

4 நிமிட வாசிப்பு

புதிய மோட்டார் வாகனச் சட்டம் ஏழை மக்களை வதைப்பதாக இருப்பதால் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

வெள்ளை அறிக்கை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

வெள்ளை அறிக்கை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

5 நிமிட வாசிப்பு

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாவது திருமணம்: வெளுத்து வாங்கிய மனைவிகள்!

மூன்றாவது திருமணம்: வெளுத்து வாங்கிய மனைவிகள்!

6 நிமிட வாசிப்பு

கோவை மாவட்டம் சூலூரில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபரை முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் சேர்ந்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அபராதம்: போலீஸ் டார்கெட் - வாகன ஓட்டிகள் அவதி!

அபராதம்: போலீஸ் டார்கெட் - வாகன ஓட்டிகள் அவதி!

7 நிமிட வாசிப்பு

இந்தியா முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் ...

நாலடி இன்பம் 6 - காலத்தினால் செய்த உதவி!

நாலடி இன்பம் 6 - காலத்தினால் செய்த உதவி!

4 நிமிட வாசிப்பு

பொருள்: ஏதேனும் ஒரு பொருள் கிடைத்தால் பின்னர் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இறுகப் பிடித்துக்கொண்டு இராதே. அதை முன்னதாகவே அறவழியில் செலவிடு. அப்போதுதான் எமன் அழைத்துச் செல்லும் துன்ப வழியில் இருந்து ...

சாதி மத மறுப்பு திருமணங்கள் சமூக நலனுக்கானவை: உச்ச நீதிமன்றம்!

சாதி மத மறுப்பு திருமணங்கள் சமூக நலனுக்கானவை: உச்ச நீதிமன்றம்! ...

3 நிமிட வாசிப்பு

சாதி மத மறுப்பு திருமணங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர் என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சாதி மத மறுப்புத் திருமணங்கள் சமூக நலனை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளனர்.

வேலைவாய்ப்பு: சிவில் நீதிபதி பணி!

வேலைவாய்ப்பு: சிவில் நீதிபதி பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள சிவில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

அஞ்சலியின் நம்பமுடியாத கூட்டணி!

அஞ்சலியின் நம்பமுடியாத கூட்டணி!

2 நிமிட வாசிப்பு

யோகி பாபு, ராமருடன் இணைந்து அஞ்சலி நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (செப்டம்பர் 11) முதல் தொடங்கியது.

அச்சுறுத்தும் டெங்கு: என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்?

அச்சுறுத்தும் டெங்கு: என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்? ...

8 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் டெங்கு வரும் முன் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் டிக்கா

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் டிக்கா

3 நிமிட வாசிப்பு

இப்போது நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மிகவும் சுவையான சைடிஷ் டிக்கா. மட்டன் டிக்கா, சிக்கன் டிக்கா, பனீர் டிக்கா போன்றவற்றை ஹோட்டலில் மட்டும்தான் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். தற்போது மலிவான விலையில் கிடைக்கும் ...

வியாழன், 12 செப் 2019