மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

அபெக்ஸ்: பாட்டிலுக்குள் வந்த மூலிகை ராணி!

 அபெக்ஸ்: பாட்டிலுக்குள் வந்த மூலிகை ராணி!

விளம்பரம்

ஆன்ட்ராய்டு உலகில் நொடிக்கு ஒரு முறை வாழ்க்கை அப்டேட்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த பரபர வேகத்தில் உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன.

இதன் விளைவாக நம் உடல் தான் அவ்வப்போது ‘ஹேங்’காகி நின்றுவிடுகிறது. எனவே நமக்கும் அவ்வப்போது சில ‘ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்கள்’ தேவைப்படுகின்றன.

இதற்காகவே அபெக்ஸ் (apex) நிறுவனம், கிரீன் மில்க் கான்செப்ட்ஸ் (green milk concepts) மூலம் சில சத்து மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒன்றுதான் துளசி மாத்திரைகள்.

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி, எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளதால் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

துளசியைத் தேடி இப்போது கொல்லைப் புறத்திற்கு ஓடமுடியாது. அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்கு மாறிவிட்ட நமக்காகவே அபெக்ஸ் நிறுவனம் இந்த மாத்திரைகளை உருவாக்கியுள்ளது.

இருமல், சளிக்கு உடனடி தீர்வைத் தரும் துளசி, காய்ச்சல், தொண்டைப்புண், தலை வலி, கண் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடியது.

60 மாத்திரைகள் அடங்கிய இந்த பாட்டிலை வாங்கி தினமும் இரண்டு மாத்திரைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் அதைவிட வேறு பாதுகாப்பு கவசம் வேண்டாம்.

அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கும், இந்த துளசி மாத்திரைகள் பற்றிய விரிவான தகவல்களை www.greenmilkconcepts.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விளம்பர பகுதி

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon