மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 20 நவ 2019

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

நபார்டு எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் குரூப்-பி பிரிவில் காலியாக உள்ள டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 91

பணியின் தன்மை: டெவலப்மெண்ட் அசிஸ்டென்ட்

வயது வரம்பு:18 - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 50 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.32,000/-

விண்ணப்பிக்க முதல் தேதி: 14/9/19

கடைசித் தேதி: 2/10/19

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50/-

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

இந்தப் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் நபார்டு வங்கி இணையதளத்தில் வரும் 14ஆம் தேதி வெளியிடப்படும்,

ஆல் தி பெஸ்ட்

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon