மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 செப் 2019
சிதம்பரம் கைது கண்டனக் கூட்டம்: ஒதுங்கிய தலைவர்கள்!

சிதம்பரம் கைது கண்டனக் கூட்டம்: ஒதுங்கிய தலைவர்கள்!

8 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுபோலவே கர்நாடகத்தைச் சேர்ந்த மற்றொரு ...

 விவசாயிகளின் நவீன நண்பன் பிரஸ்மோ அக்ரி!

விவசாயிகளின் நவீன நண்பன் பிரஸ்மோ அக்ரி!

3 நிமிட வாசிப்பு

விவசாயிகளுக்கு எப்படி மண்புழு நண்பனோ அதுபோலவே தன்னுடைய தயாரிப்புகள் மூலமாக விவசாயிகளின் நவீன நண்பனாக விளங்கிக் கொண்டிருக்கிறது நமது பிரஸ்மோ அக்ரி நிறுவனம். விவசாயிகள் இயற்கை உரங்கள் கிடைக்கவில்லையே என்று ...

தர்பார்: ரஜினி காப்பு சொல்லும் ரகசியம்!

தர்பார்: ரஜினி காப்பு சொல்லும் ரகசியம்!

4 நிமிட வாசிப்பு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

ஒரு ரூபாய் இட்லி: காலத்தை வென்ற கருணை மூதாட்டி!

ஒரு ரூபாய் இட்லி: காலத்தை வென்ற கருணை மூதாட்டி!

9 நிமிட வாசிப்பு

ஸ்விக்கி, ஜொமோட்டோவில் உணவை ஆர்டர் செய்து உண்ணும் நம் காலத்தில், இன்னமும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலா பாட்டியின் பண்பை போற்றும் விதமாக, அவருக்கு வீடு வழங்கி கெளரவித்திருக்கிறது அரசு.

தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் நெருக்கடி!

தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் நெருக்கடி!

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் முடிவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மதிப்பு கொடுக்க வேண்டும் என்று அனைத்து இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

 காவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்!

காவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்!

4 நிமிட வாசிப்பு

தென்னிந்தியாவின் நீர் தேவதையான காவேரி நதியைக் காப்பாற்றுவதற்காக செப்டம்பர் 3 ஆம் தேதியில் இருந்து, தலைக்காவேரி தொடங்கி சத்குரு அவர்கள், ‘காவேரி கூக்குரல்’ பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் சொன்னதை செய்வார்: ஜெயக்குமார்

ஸ்டாலின் சொன்னதை செய்வார்: ஜெயக்குமார்

3 நிமிட வாசிப்பு

முதல்வருக்கு எப்போது திமுக பாராட்டு விழா நடத்தப்போகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவேரி கூக்குரல்: காங்கிரஸ் எம்.பி.யின் கேள்வியும் சத்குருவின் பதிலும்!

காவேரி கூக்குரல்: காங்கிரஸ் எம்.பி.யின் கேள்வியும் சத்குருவின் ...

11 நிமிட வாசிப்பு

காவேரிக் கரையில் 242 கோடி மரங்கள் நடப்படவேண்டும் என்ற இலட்சியத்தோடு தலைக்காவேரியில் இருந்து காவேரி கூக்குரல் என்ற பெயரில் பயணம் செய்து வரும் ஈஷா யோக மைய சத்குரு ஜகி வாசுதேவ், கர்நாடகத்தைக் கடந்து இன்று (செப்டம்பர் ...

அபராதத் தொகையை மாநில அரசு குறைக்கலாம் : கட்கரி

அபராதத் தொகையை மாநில அரசு குறைக்கலாம் : கட்கரி

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும் கடுமையான அபராதத்தை, விரும்பினால் மாநில அரசு குறைத்து திருத்தம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 வருண் அறக்கட்டளை: சர்வதேசப் போட்டிக்கு தயாராகும் பல்லக்கு மாநகர்!

வருண் அறக்கட்டளை: சர்வதேசப் போட்டிக்கு தயாராகும் பல்லக்கு ...

7 நிமிட வாசிப்பு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர்களின் பட்டியலைப் பார்க்கும் போது இந்திய வீரர்களின் பெயர்கள் வந்துவிடாதா என்று ஏக்கத்துடன் பார்க்கிறோம். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தப்பிதவறி ஒன்றிரண்டு ...

ரஜினியை எதிர்ப்பேன், விஜய்யை ஆதரிப்பேன்: சீமான்

ரஜினியை எதிர்ப்பேன், விஜய்யை ஆதரிப்பேன்: சீமான்

3 நிமிட வாசிப்பு

ரஜினி, விஜய் அரசியல் வருகை தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல் பரிசல் விபத்து: அடித்து செல்லப்பட்ட பெண்!

ஒகேனக்கல் பரிசல் விபத்து: அடித்து செல்லப்பட்ட பெண்!

3 நிமிட வாசிப்பு

ஒகேனக்கல்லில் தடையை மீறி இயக்கப்பட்ட பரிசல் கவிழ்ந்ததில் பிரான்ஸ் நாட்டில் வாழும் புதுச்சேரி பெண் அடித்துச் செல்லப்பட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திமுகவில் தினகரன்: அமைச்சர் ஆருடம்!

திமுகவில் தினகரன்: அமைச்சர் ஆருடம்!

3 நிமிட வாசிப்பு

தினகரன் விரைவில் திமுகவில் இணையப் போகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

 அபெக்ஸ்: பாட்டிலுக்குள் வந்த மூலிகை ராணி!

அபெக்ஸ்: பாட்டிலுக்குள் வந்த மூலிகை ராணி!

3 நிமிட வாசிப்பு

ஆன்ட்ராய்டு உலகில் நொடிக்கு ஒரு முறை வாழ்க்கை அப்டேட்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த பரபர வேகத்தில் உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன.

ஓவர்லோடு: லட்சத்தில் அபராதம்!

ஓவர்லோடு: லட்சத்தில் அபராதம்!

3 நிமிட வாசிப்பு

அதிக எடை ஏற்றி வந்ததாகக் கூறி ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு டெல்லியில் ரூ. 1,41,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை ஒடிசாவைச் சேர்ந்த ஓட்டுநர் அதிகபட்சமாக 70,000 ரூபாய் அபராதம் செலுத்திய ...

மெளனத்தை மொழியாகக் கொண்ட அனுஷ்கா

மெளனத்தை மொழியாகக் கொண்ட அனுஷ்கா

2 நிமிட வாசிப்பு

மாதவன் - அனுஷ்கா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் சைலன்ஸ் படத்தில் அனுஷ்காவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

எடப்பாடியின் நீர் சிக்கனம்: ஸ்டாலின் கிண்டல்!

எடப்பாடியின் நீர் சிக்கனம்: ஸ்டாலின் கிண்டல்!

3 நிமிட வாசிப்பு

முதல்வர் இஸ்ரேல் பயணம் செல்வதாக அறிவித்துள்ளது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம்.

அண்ணா சாலை டிராஃபிக்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

அண்ணா சாலை டிராஃபிக்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

6 நிமிட வாசிப்பு

மெட்ரோ பணிகளுக்காகக் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு வழிச் சாலையாக இருந்த அண்ணா சாலை இன்று முதல் இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டு, அதற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...

விஜய் 65: அந்தப் படத்தை நான் இயக்கவில்லை!

விஜய் 65: அந்தப் படத்தை நான் இயக்கவில்லை!

5 நிமிட வாசிப்பு

விஜய் இப்போது பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 65 ஆவது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும், ...

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் பதற்றம்!

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் பதற்றம்! ...

7 நிமிட வாசிப்பு

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரின் மகன் நரா லோகேஷ் ஆகியோர் இன்று(செப்டம்பர் ...

உன்னாவ் வழக்கு : எய்ம்ஸில் நீதிபதி விசாரணை!

உன்னாவ் வழக்கு : எய்ம்ஸில் நீதிபதி விசாரணை!

3 நிமிட வாசிப்பு

உன்னாவ் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவர் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் இன்று வாக்குமூலம் பெறப்படவுள்ளது. இதற்காக டெல்லி எய்ம்ஸ் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாவட்ட ...

தீபாவளி ரேஸ்: விலகிய விஜய் சேதுபதி

தீபாவளி ரேஸ்: விலகிய விஜய் சேதுபதி

3 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்த சங்கத் தமிழன் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பரூக் அப்துல்லாவை காணவில்லை: தேடும் வைகோ

பரூக் அப்துல்லாவை காணவில்லை: தேடும் வைகோ

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டறிந்து தருமாறு உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.நா: இந்தியா-பாகிஸ்தான் வார்த்தைப் போர்!

ஐ.நா: இந்தியா-பாகிஸ்தான் வார்த்தைப் போர்!

6 நிமிட வாசிப்பு

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் கூறியதையடுத்து, இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழிசையிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

தமிழிசையிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக ...

4 நிமிட வாசிப்பு

தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி ஆட்சி - ஸ்டாலினை வீழ்த்தத் தயாராகும் எடப்பாடி!

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி ஆட்சி - ஸ்டாலினை வீழ்த்தத் ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

என்னையும் குப்பை தொட்டில வீசிடுவாங்க - அமமுக ஐடி-விங் பற்றி வெற்றிவேல் பேட்டி !

என்னையும் குப்பை தொட்டில வீசிடுவாங்க - அமமுக ஐடி-விங் ...

5 நிமிட வாசிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் நமது மின்னம்பலம் தினசரிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். சமீபகாலமாக அமமுக கட்சி சார்ந்து எழுந்து வந்த பல சந்தேகங்களுக்கும் தனது விளக்கம் மூலம் ...

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 5

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 5

7 நிமிட வாசிப்பு

“உடைமைகள் பொதுவாக இருக்கும் அமைப்புதான் பழங்குடிகளின் வாழ்வியல். உடைமைகள் பொதுவாக இருக்கும் வரை இயற்கைக்கு கேடில்லை.” - வி.பி.குணசேகரன்.

ராஜாவுடன் முதல் பயணம்: விஷால் நெகிழ்ச்சி!

ராஜாவுடன் முதல் பயணம்: விஷால் நெகிழ்ச்சி!

5 நிமிட வாசிப்பு

விஷாலின் 15 வருடத் திரைப்பயணத்தில் இளையராஜாவுடன் முதன்முறையாக துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இணைகிறார்.

இரண்டு நாட்களில் பதில்: எடப்பாடிக்கு ஸ்டாலின் கெடு!

இரண்டு நாட்களில் பதில்: எடப்பாடிக்கு ஸ்டாலின் கெடு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல்: காஷ்மீர் ஆப்பிள் கொள்முதலில் மத்திய அரசு!

தீவிரவாத அச்சுறுத்தல்: காஷ்மீர் ஆப்பிள் கொள்முதலில் ...

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துவத்தில் தமிழ் இசை! - பகுதி 1

கிறிஸ்துவத்தில் தமிழ் இசை! - பகுதி 1

8 நிமிட வாசிப்பு

சென்னை வாரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தரமணி பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் சிறப்பு நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடைபெற்றன. அதில் கலந்துகொண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் நிவேதிதா லூயிஸ், கிறிஸ்துவத்தில் ...

பொன்முடி குடும்ப போட்டோ: திமுக எம்.எல்.ஏ தீர்மானம்

பொன்முடி குடும்ப போட்டோ: திமுக எம்.எல்.ஏ தீர்மானம்

5 நிமிட வாசிப்பு

திமுக நிகழ்ச்சிகள், நிர்வாகிகளின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது புகைப்படங்கள் தவிர வேறு யார் படங்களும் இடம்பெறக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ...

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

நபார்டு எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் குரூப்-பி பிரிவில் காலியாக உள்ள டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...

தமிழகத்தில் காங்கிரஸுக்கு பலம் இல்லை: கார்த்தி

தமிழகத்தில் காங்கிரஸுக்கு பலம் இல்லை: கார்த்தி

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் காங்கிரஸின் பலம் குறைவாக இருப்பதால் சிதம்பரம் கைதைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

3 நிமிட வாசிப்பு

தென்னிந்தியப் பகுதிகளுக்குத் தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பிரபல ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

ஒரு கதை சொல்லட்டுமா!

ஒரு கதை சொல்லட்டுமா!

3 நிமிட வாசிப்பு

குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகள் அவர்களின் மனநலத்தைச் சீராக்குவதுடன், கற்பனைத்திறன் மற்றும் அறிவுக்கூர்மையை அதிகரிக்கிறது என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை

3 நிமிட வாசிப்பு

வீட்டில் சமைத்தாலும் விதவிதமான உணவுகளை அன்றாடம் வீட்டுக்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு உணவுப் பிரியர்கள் அதிகரித்து வருகிறார்கள். உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் பல்வேறு ரசாயனங்களைச் ...

புதன், 11 செப் 2019