மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 7 செப் 2019
பாக்.வான்வெளி: குடியரசுத் தலைவருக்கு மறுப்பு!

பாக்.வான்வெளி: குடியரசுத் தலைவருக்கு மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.

 வருண் அறக்கட்டளை: எளியவர்களின் களம்!

வருண் அறக்கட்டளை: எளியவர்களின் களம்!

6 நிமிட வாசிப்பு

பட்டினப்பாக்கம் ஆர்.டி.ஓ கிரவுண்டு வழியாக இரவு நேரங்களில் செல்ல அச்சப்படுவார்கள். புதர் நிறைந்த அப்பகுதியும், பாழடைந்த பள்ளியும் குடிமகன்களின் குடியிருப்புகளாக மாறிப்போயிருந்ததுதான் அதற்குக் காரணம். ஒரே ...

திமுக: ஐம்பெரும் தலைவர்களில்  ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?

திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த ...

6 நிமிட வாசிப்பு

திமுக மருத்துவ அணியின் கூட்டம் இன்று (செப்டம்பர் 7) காலை அறிவாலயத்தில் நடந்தது. இதில் மருத்துவ அணியின் மாநிலத் தலைவர் பூங்கோதை தலைமை வகித்தார். ஆனால் மருத்துவ அணியின் மாநிலச் செயலாளரான டாக்டர் கனிமொழி பங்கேற்கவில்லை. ...

பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!

பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு மாப்பிள்ளை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அனு இம்மானுவேல் தெரிவித்தார்.

தலித், முஸ்லிம்: கேந்திரிய வித்யாலயா வினாத்தாள் சர்ச்சை!

தலித், முஸ்லிம்: கேந்திரிய வித்யாலயா வினாத்தாள் சர்ச்சை! ...

6 நிமிட வாசிப்பு

ஆறாம் வகுப்பு பள்ளி பாடத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக கேட்கப்பட்டுள்ள சர்ச்சைக் கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 சத்குரு பேசும் காவேரி மொழி!

சத்குரு பேசும் காவேரி மொழி!

3 நிமிட வாசிப்பு

காவேரி கூக்குரல் மோட்டார் சைக்கிள் பயணம் செப்டம்பர் 5 ஆம் தேதி மைசூருவில் பாய்ந்தது. அங்கே திறந்த வெளிக் கலையரங்கில் நீல நிற பதாகைகளை சுமந்த பெருங்கூட்டத்தின் இடையே சத்குரு பேசினார். காவேரிக்காக திரண்ட நீலக் ...

அப்போ ராஜமாதா, இப்போ ‘குயின்’!

அப்போ ராஜமாதா, இப்போ ‘குயின்’!

5 நிமிட வாசிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தழுவலான ‘குயின்’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

தமிழ் புறக்கணிப்பு : தெற்கு ரயில்வே அலுவலகம் முற்றுகை!

தமிழ் புறக்கணிப்பு : தெற்கு ரயில்வே அலுவலகம் முற்றுகை! ...

4 நிமிட வாசிப்பு

ரயில்வேயால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காததை எதிர்த்து திமுகவினர் இன்று (செப்டம்பர் 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை பின்னணி!

ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை பின்னணி! ...

8 நிமிட வாசிப்பு

தமிழக அரசு திடீரென்று தமிழ் சினிமா மீது மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுவது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவால் உருவாக்கப்பட்டு வருகிறது.

 குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்!

குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்! ...

2 நிமிட வாசிப்பு

போட்டோஷாப் முகங்களை நம்பி செயற்கையான கிரீம்கள், சோப்புகள் பக்கம் சென்றவர்கள் எல்லாம் மெல்ல இயற்கையை நோக்கித் திரும்பிவருகிறார்கள்.

வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு

வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

இந்தியாவே இன்னைக்கு சந்திராயனை பத்திதான் பேசிகிட்டு இருக்கு. சர்வதேச அளவுல இந்தியா படைக்க இருந்த சாதனை ஜஸ்ட் மிஸ் ஆகிருச்சு. இருந்தாலும் அதுல இருந்து நம்ம விஞ்ஞானிகள் மீண்டு வந்துடுவாங்க. அதுக்குள்ள வட நாட்டுப் ...

திருப்பூர் பின்னலாடை நிறுவனம் மீது தாக்குதல்: வலுக்கும் கண்டனம்!

திருப்பூர் பின்னலாடை நிறுவனம் மீது தாக்குதல்: வலுக்கும் ...

5 நிமிட வாசிப்பு

திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

சைராவுக்கு குரல் கொடுக்கும் அரவிந்த் சாமி

சைராவுக்கு குரல் கொடுக்கும் அரவிந்த் சாமி

3 நிமிட வாசிப்பு

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்றுப் படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் நாயகனான சிரஞ்சீவிக்கு தமிழ் டப்பிங்கில் குரல் கொடுக்கிறார் அரவிந்த சாமி.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

சந்திரயான் 2: நாளைய தொடக்கம் !

சந்திரயான் 2: நாளைய தொடக்கம் !

10 நிமிட வாசிப்பு

பூமியிலிருந்து ஏறத்தாழ 4 லட்சம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் நிலவை நோக்கிய இஸ்ரோவின் பெருமைக்குரிய சந்திரயான் 2 திட்டம் அண்டத்தின் ஆச்சரியங்களில் ஒன்றாகிப் போனது.

சந்திராயன் 2: அறிவியலில் தோல்வி கிடையாது!

சந்திராயன் 2: அறிவியலில் தோல்வி கிடையாது!

9 நிமிட வாசிப்பு

இன்று அதிகாலை 1.30 - 2.30 மணியளவில், சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் அதன் தொடர்பை இழந்தது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ...

எனக்கு பயம் இல்லை: ராஜினாமா செய்த தலைமை நீதிபதி!

எனக்கு பயம் இல்லை: ராஜினாமா செய்த தலைமை நீதிபதி!

4 நிமிட வாசிப்பு

மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா ...

 repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி!

repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி! ...

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் வேலை வாய்ப்புக்காக சென்னையை தேடி வந்து செட்டிலானவர்கள் பல பேர் இருக்கிறோம். தங்கள் சொந்த ஊர்களில் இருக்கும் பூர்வீக வீடு, நிலங்களை விற்க மனமின்றி உறவுக்காரர்களிடத்திலும், ...

உதயநிதி -  மாசெ.க்கள்! -திமுகவில் தொடரும் பனிப்போர்!

உதயநிதி - மாசெ.க்கள்! -திமுகவில் தொடரும் பனிப்போர்!

6 நிமிட வாசிப்பு

இளைஞரணி மாநிலச் செயலாளரான உதயநிதி ஸ்டாலினுக்கும், திமுக மாவட்டச் செயலாளர்களுக்குமான உறவு சுமுகமாக இல்லை என்பது ஆரம்பத்திலிருந்தே திமுகவினர் அனைவருக்கும் தெரிந்த சங்கதியாகவே இருக்கிறது. பொறுப்புக்கு வந்தபிறகு ...

4 பந்து 4 விக்கெட்: மலிங்கா ‘மேஜிக்’!

4 பந்து 4 விக்கெட்: மலிங்கா ‘மேஜிக்’!

4 நிமிட வாசிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைப் கைப்பற்றினார் இலங்கை வீரர் லசித் மலிங்கா.

சந்திராயன் 2: தலைவர்கள் கருத்து!

சந்திராயன் 2: தலைவர்கள் கருத்து!

5 நிமிட வாசிப்பு

இன்று நிலவில் தரையிறங்குவதாக திட்டமிடப்பட்ட சந்திராயன் 2, நிலவின் தரைதளத்திற்கு மிக நெருக்கமாக 2.1 கி.மீட்டர் தொலைவில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து அதிர்ச்சியளித்தது. அதனைத் தொடர்ந்து நாடெங்கும் ...

சசிகலாவுக்கு பிரம்ம ஹத்தி தோஷமா?

சசிகலாவுக்கு பிரம்ம ஹத்தி தோஷமா?

6 நிமிட வாசிப்பு

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு குருப்பெயர்ச்சி சாதகமாக இல்லாததாலும், சில தோஷங்கள் இருப்பதாலும் டெல்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயத்தில் யாகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரத்யேகத் ...

ஒரு நடிகரின் வெற்றி பார்முலா!

ஒரு நடிகரின் வெற்றி பார்முலா!

3 நிமிட வாசிப்பு

அருண் விஜய் சமீபத்தில் மாஃபியா படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த நிலையில் அடுத்தப் படத்திற்காக தயாராகிவருகிறார்.

கட்சி நிதி: கமல் புதுத் திட்டம்!

கட்சி நிதி: கமல் புதுத் திட்டம்!

5 நிமிட வாசிப்பு

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு மாநில அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும், அதற்கு கீழ் நிலையிலுமான ...

நீ ஏன் என்னை போல் வரக்கூடாது? மாணவரிடம் மோடி

நீ ஏன் என்னை போல் வரக்கூடாது? மாணவரிடம் மோடி

4 நிமிட வாசிப்பு

குடியரசுத் தலைவராவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய மாணவரிடம் பிரதமர் மோடி, ’நீ ஏன் பிரதமராகக் கூடாது’ என்று பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சந்திரயான் 2 திடீர் திருப்பம்: விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல்கள் கிடைக்கவில்லை!

சந்திரயான் 2 திடீர் திருப்பம்: விக்ரம் லேண்டரிலிருந்து ...

6 நிமிட வாசிப்பு

சந்திராயன் 2 விண்கலத்தை, இன்று (செப்டம்பர் 7) அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலாவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .நியமிக்கப்பட்ட ...

இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: தலைமை நீதிபதி ராஜினாமா?

இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: தலைமை நீதிபதி ராஜினாமா?

4 நிமிட வாசிப்பு

இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் திண்ணை:  திமுக -காங்கிரஸ் கூட்டணி  தொடருமா?

டிஜிட்டல் திண்ணை: திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. செய்தி வந்து விழுந்தது.

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 4

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 4

7 நிமிட வாசிப்பு

கம்பனூர். மூன்று பேர் மட்டுமே மூச்சைப்பிடித்துக்கொண்டு வாழும் ஊர். அந்த மூன்று பேருக்கு 8 வீடுகள். ஈரோட்டிலிருந்து விநோபா நகர் வழியாக விளாங்கொம்பை எனும் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் கம்பீரமாக நிற்கிறது ...

விமர்சனம்: மகாமுனி

விமர்சனம்: மகாமுனி

8 நிமிட வாசிப்பு

அதிரடியாய் அறம் பேசும் ‘மகா’வும், அமைதியாய் அறம் பேசும் ‘முனி’யும் இரட்டை நிலைகளில் இணையும் விதியின் முடிச்சே மகாமுனி.

அக்னி நட்சத்திரத்தில் ஸ்மிருதி

அக்னி நட்சத்திரத்தில் ஸ்மிருதி

3 நிமிட வாசிப்பு

விதார்த் நடிக்கும் அக்னி நட்சத்திரம் படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக இணைந்துள்ளார்.

400 பணியாளர்களை நீக்கும் லோதா குழுமம்!

400 பணியாளர்களை நீக்கும் லோதா குழுமம்!

5 நிமிட வாசிப்பு

பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும் வேலையின்மையைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களும் தங்களது வேலையாட்களைக் குறைத்து வருவதாகத் தினம் தோறும் செய்திகள் ...

திருப்பதி விஐபி தரிசன கட்டணம் உயருகிறது!

திருப்பதி விஐபி தரிசன கட்டணம் உயருகிறது!

5 நிமிட வாசிப்பு

திருப்பதி ஏழுமலையானை தரிப்பதற்கான விஐபி டிக்கெட் கட்டணம் ரூ. 20,000 ஆக உயர்த்தப்பட இருப்பதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

யார் விருந்தாளி ?

யார் விருந்தாளி ?

14 நிமிட வாசிப்பு

தனது வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை சத்குரு அவர்கள் தியான அன்பர்களுக்கு அழகாக விவரித்தபோது...

தினமலர் ஆசிரியர், வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை!

தினமலர் ஆசிரியர், வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

இன்ஸ்பெக்டர் தொடர்ந்த அவதூறு வழக்கில் தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆட்டத்தை தொடங்கிய சுசீந்திரன்

அடுத்த ஆட்டத்தை தொடங்கிய சுசீந்திரன்

3 நிமிட வாசிப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் திரைப்படம் வெளியாகி இரு வாரங்களே ஆன நிலையில் தனது அடுத்தப் படத்திற்கான டீசரை வெளியிட்டுள்ளார்.

நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவரா?

நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவரா?

4 நிமிட வாசிப்பு

தகவல் தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில் அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் நேரமும் அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கிறார்கள். அலுவலகத்தில் ...

ஏன் இளம்வயதிலும் மாரடைப்பு வருகிறது?

ஏன் இளம்வயதிலும் மாரடைப்பு வருகிறது?

5 நிமிட வாசிப்பு

வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பது காலங்காலமாக கூறப்பட்டுவரும் கட்டுக் கதையாகும். உண்மை என்னவெனில் இப்போதெல்லாம், இளம் வயது மக்களுக்கு தான் மன அழுத்தத்தாலும், வாழ்க்கை முறையாலும் ...

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் மஞ்சூரியன்

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் மஞ்சூரியன்

4 நிமிட வாசிப்பு

கோழிக்கோடு துறைமுகத்துக்கு மரங்களை ஏற்றிவந்த போர்ச்சுகல் நாட்டு சரக்குக் கப்பல் மூலம் 15ஆம் நூற்றாண்டு வாக்கில் காலிஃப்ளவர் இந்தியாவுக்குள் கால் பதித்தாலும், 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் காலிஃப்ளவர் ...

சனி, 7 செப் 2019