மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

வேலைவாய்ப்பு: கலங்கரை விளக்க இயக்குநரகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கலங்கரை விளக்க இயக்குநரகத்தில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் கலங்கரை விளக்க இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Navigational Assistant Grade-III, Technician (Electrical)

பணியிடங்கள்: 02

கல்வித் தகுதி: Diploma in Electronics or Telecommunication (OR) Electronics and Communication

வயது வரம்பு: Navigational Assistant பணிக்கு 18-27க்குள் இருக்க வேண்டும். Technician பணிக்கு 21-30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy Director-General,

Directorate of Lighthouses and Lightships,

‘Deep Bhavan’,

Plot No.17,

Sector-8. Gandhidham – 370201.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 18.10.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon