மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 செப் 2019

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

ஆவின் நிறுவனத்தின் கோவை கிளையில் காலியாக உள்ள டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை: Technician (Boilerman - 01, Electrician - 06), Heavy Vehicle Driver - 07, Private Secretary Grade III – 01

ஊதியம்: முதல் மூன்று பணிகளுக்கு ரூ.19,500 - 62,000/- Private Secretary Grade III பணிக்கு ரூ.20,600 - 65,500/-

வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

The Coimbatore District Cooperative Milk Producers Union Limited,

Pachapalayam, Kalampalayam (Post),

Coimbatore – 641 010.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.09.2019

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 5 செப் 2019