மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 1 ஏப் 2020

ஜான் டியர் இயங்குவதும், இயக்கப்படுவதும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்காகத்தான்.

 ஜான் டியர் இயங்குவதும், இயக்கப்படுவதும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்காகத்தான்.

உலக மக்களுக்கு தடையில்லாத உணவு உற்பத்தி என்பதுதான் ஜான் டியரின் குறிக்கோள். பெருகிவரும் தொழில்நுட்பங்களாலும் வளர்ச்சி திட்டங்களாலும், உணவு உற்பத்தி செய்யும் நிலப்பரப்பு அதிவேகமாக சுருங்கி வருகிறது. இந்நிலையில் குறைந்த இடத்தில் அதிக உற்பத்தியை சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பங்களும், அதற்கு ஈடுகொடுக்கும் இயந்திரங்களும் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. இதை அசாத்திய தொழில்நுட்ப அறிவுடன் சாத்தியப்படுத்துவதே ஜான் டியரின் சாதனை!

40 ஹெப் திறனில் நான்கு சக்கர பெருவாகன இயக்கத்தைசாத்தியப்படுத்திய ஒரே நிறுவனம் ஜான் டியர்தான்! அதிக திறன், சிறிய வடிவம், சீரிய செயல்பாடு - இதுதான் இவர்கள் தயாரிக்கும் இயந்திரங்களின் இயற்றப்படாத விதி. பொதுவாக விவசாய இயந்திரங்களின் செயல்பாடு அதீத மனித ஆற்றலையும் கவனத்தை கோரும் வடிவிலேயே வடிவமைக்கப்பட்டு வந்தது. இதை மடைமாற்றி புதிய விதை விதைத்தது ஜான் டியர் தொழில்நுட்பவாதிகள்தான்!

மனிதர்களின் தேவைக்காக பயன்படுவதுதான் இயந்திரங்களே தவிர, இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக மனிதர்கள் இயக்கப்படுவது முறையல்ல. தொழிற்புரட்சி ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இருந்த இந்த மனிதத்தன்மையற்ற செயல்முறைகள் இன்றும்கூட கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் ஜான் டியர் நிறுவனம் தயாரிக்கும் இயந்திரங்கள் அனைத்தும், அதை இயக்கும் மனிதர்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பவை.

ஜான் டியர் இயங்குவதும், இயக்கப்படுவதும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்காகத்தான்.

விளம்பர பகுதி

புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon