மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

‘துணை முதல்வர்’ என்பது வெறும் வார்த்தை தான் - EPS vs OPS பற்றி ரவீந்திரன் துரைசாமி

‘துணை முதல்வர்’ என்பது வெறும் வார்த்தை தான் - EPS vs OPS பற்றி ரவீந்திரன் துரைசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறிது சிறிதாக தனது நாற்காலியை உறுதி செய்துவருகிறார். 2017 ஆம் ஆண்டு ஒரு திடீர் முதல்வராகப் பதவி ஏற்ற அவர் சசிகலாவின் சிறை வாசம், தினகரன் கட்சியில் இருந்து வெளியேற்றம், ஓ. பன்னீர் செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்தது என்று பல வழிகளில் தனது முதல்வர் நாற்காலியை இறுக்கப் பிடித்துள்ளார்.

முதல்வர் 14 நாட்கள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றுள்ள இந்த சூழலில், பொறுப்பு முதல்வர் என்று ஒருவரை நியமிக்க முடியாது என்பதில் அரசு தரப்பு மிக உறுதியாக இருக்கிறது. அப்படி என்றால் துணை முதல்வர் என்ற பதம் வெறும் வார்த்தை மட்டும் தானா?

முதல்வர் இல்லாத சூழலில் துணை முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் ஏற்பட்டிருக்கிறது. அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்கு எளிமையாக விடையளிக்கிறார், அரசியல் ஆராய்ச்சியாளர் ரவீந்திரன் துரைசாமி. இது தொடர்பாக அவர் மின்னம்பலம் தினசரிக்கு அளித்த பேட்டியின் வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.

முதல் பாகம் : 'ஸ்டாலின் - கங்காருக்குட்டி' 'எடப்பாடி - கன்றுக்குட்டி' - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி

மின்னம்பலம் யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்ய...


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon