மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 4 செப் 2019
தமிழக பாஜக தலைவர் ஆகிறார்  ஏ.பி. முருகானந்தம்

தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்

9 நிமிட வாசிப்பு

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதுதான் இன்றைய அரசியல் வட்டாரத்தின் பலத்த கேள்வியாக இருக்கிறது. பாஜக பெரிதாக செல்வாக்கு எதையும் நிரூபிக்காத நிலையில், அதன் மாநிலத் தலைவர் பதவி ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது ...

 ஜான் டியர் இயங்குவதும், இயக்கப்படுவதும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்காகத்தான்.

ஜான் டியர் இயங்குவதும், இயக்கப்படுவதும் மனிதகுலத்தின் ...

2 நிமிட வாசிப்பு

உலக மக்களுக்கு தடையில்லாத உணவு உற்பத்தி என்பதுதான் ஜான் டியரின் குறிக்கோள். பெருகிவரும் தொழில்நுட்பங்களாலும் வளர்ச்சி திட்டங்களாலும், உணவு உற்பத்தி செய்யும் நிலப்பரப்பு அதிவேகமாக சுருங்கி வருகிறது. இந்நிலையில் ...

தூத்துக்குடி வெற்றி: கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

தூத்துக்குடி வெற்றி: கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! ...

4 நிமிட வாசிப்பு

தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கில் கனிமொழி, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாருதி சுஸுகி: வேலையிழக்கும் ஊழியர்கள்!

மாருதி சுஸுகி: வேலையிழக்கும் ஊழியர்கள்!

4 நிமிட வாசிப்பு

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் இந்த மாதம் இரண்டு நாள்களை வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.

காஷ்மீரில் நுழைந்த தீவிரவாதிகள்: ராணுவம் வெளியிட்ட வீடியோ!

காஷ்மீரில் நுழைந்த தீவிரவாதிகள்: ராணுவம் வெளியிட்ட ...

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு லக்‌ஷர்-இ-தைபா தீவிரவாதிகளின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டது.

 நதிகளைப் போல நாமும் பாதை மாறிவிட்டோமா?

நதிகளைப் போல நாமும் பாதை மாறிவிட்டோமா?

7 நிமிட வாசிப்பு

நம் நதிகள் வறண்டு பாதை மாற வைத்துவிட்டோம். நாமும் நம் பாதையை மறக்கிறோமா? நம் முழுமுதல் மூலத்தை நாம் கண்டுகொள்வோமா, அல்லது பாதையில் தொலைந்து போவோமா என்ற கேள்வியை நம் சிந்தனைக்கு சத்குரு முன்வைக்கிறார்.

நம்ம வீட்டுப் பிள்ளை: கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்!

நம்ம வீட்டுப் பிள்ளை: கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்!

4 நிமிட வாசிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!

பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!

4 நிமிட வாசிப்பு

பாஜகவில் சேரும் முடிவை ரஜினி எடுக்கமாட்டார் என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீ விபத்து!

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீ விபத்து!

4 நிமிட வாசிப்பு

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் இன்று (செப்டம்பர் 4) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 பெண்களுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கும் கேஸ்டில்!

பெண்களுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கும் கேஸ்டில்!

4 நிமிட வாசிப்பு

பெண்களுக்கான அதிநவீன விடுதியான KEH OLIVE CASTLES தனது விருந்தினர்களுக்குச் செய்துகொடுத்துள்ள வசதிகளைப் பார்க்கும் போது பெரும் வியப்பும் நாம் இருப்பது சென்னையிலுள்ள ஒரு விடுதியில் தானா என்ற சந்தேகமும் ஒரு சேர ஏற்படுகிறது. ...

ஹாங்காங்: சர்சைக்குரிய மசோதா நீக்கம்!

ஹாங்காங்: சர்சைக்குரிய மசோதா நீக்கம்!

6 நிமிட வாசிப்பு

குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்சைக்குரிய மசோதாவை ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் திரும்பப் பெற்றார்.

ஜெ பயோபிக்: பின் வாங்கினாரா கௌதம்?

ஜெ பயோபிக்: பின் வாங்கினாரா கௌதம்?

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சாதா கிருஷ்ணன் இல்லை ராதா கிருஷ்ணன்: அப்டேட் குமாரு

சாதா கிருஷ்ணன் இல்லை ராதா கிருஷ்ணன்: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

தமிழிசை வேற ஆளுநராகிட்டாங்க, இனி நம்ம என்ன பண்றதுன்னு மனக் கஷ்டத்துல குமுறிக்கிட்டு இருந்தேன். என்னடா டோமர் சோகமா இருக்க, என் கேள்விக்கு பதில் சொல்லுன்னான். டேய் நடுவுல எதுவும் பேட் வேர்ட்ஸ் யூஸ் பண்ணியான்னு ...

 ப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்!

ப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

உட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டு உள்ளூர் பிரச்சினை முதல், உலகப் பிரச்சினைகள் வரை தீர்வுகள் சொல்லும் இந்த தலைமுறைக்கு உடல் பருமன் மட்டும் தீராத பிரச்சினையாக அழுத்துகிறது.

தமிழகத்தின் கேபினெட் வெளிநாட்டில்: ஸ்டாலின்

தமிழகத்தின் கேபினெட் வெளிநாட்டில்: ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் கேபினெட்டே வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு இதுதான் காரணம் : சிஆர்பிஎஃப்

புல்வாமா தாக்குதலுக்கு இதுதான் காரணம் : சிஆர்பிஎஃப் ...

6 நிமிட வாசிப்பு

உளவுத் துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்குக் காரணம் என்று சிஆர்பிஎஃப் இண்டர்னல் ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது.

‘துணை முதல்வர்’ என்பது வெறும் வார்த்தை தான் - EPS vs OPS பற்றி ரவீந்திரன் துரைசாமி

‘துணை முதல்வர்’ என்பது வெறும் வார்த்தை தான் - EPS vs OPS பற்றி ...

4 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறிது சிறிதாக தனது நாற்காலியை உறுதி செய்துவருகிறார். 2017 ஆம் ஆண்டு ஒரு திடீர் முதல்வராகப் பதவி ஏற்ற அவர் சசிகலாவின் சிறை வாசம், தினகரன் கட்சியில் இருந்து வெளியேற்றம், ஓ. பன்னீர் ...

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் காலமானார்!

தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் காலமானார்!

2 நிமிட வாசிப்பு

ஆசை, பம்பாய், இருவர் போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆலயம் எஸ்.ஸ்ரீராம் மாரடைப்பால் இன்று காலமானார்.

மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகள்: நீதிமன்றம் கேள்வி!

மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகள்: நீதிமன்றம் கேள்வி! ...

4 நிமிட வாசிப்பு

மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.

நடத்துநருக்கு அடி...பின்னியெடுத்த பொதுமக்கள்!

நடத்துநருக்கு அடி...பின்னியெடுத்த பொதுமக்கள்!

4 நிமிட வாசிப்பு

சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகே, மாநகர பேருந்து நடத்துநர் ஒருவரை தாக்கியதாகக் கூறி தெலங்கானா மாநில மாணவர்களைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: தயாராகும் தேர்தல் ஆணையம்!

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: தயாராகும் தேர்தல் ஆணையம்! ...

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி!

கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி!

4 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

மக்களை மிரட்டும் மஞ்சள் பிசாசு!

மக்களை மிரட்டும் மஞ்சள் பிசாசு!

4 நிமிட வாசிப்பு

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் முப்பதாயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

முப்பது நாட்களாக மூடிக் கிடக்கும் காஷ்மீர்

முப்பது நாட்களாக மூடிக் கிடக்கும் காஷ்மீர்

4 நிமிட வாசிப்பு

சரியாக முப்பது நாட்களுக்கு முன் ஆகஸ்டு 5 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படும் அறிவிப்பை வெளியிட்டார்.

ரூ.2,780 கோடி முதலீடு: எடப்பாடி முன்னிலையில் ஒப்பந்தம்!

ரூ.2,780 கோடி முதலீடு: எடப்பாடி முன்னிலையில் ஒப்பந்தம்!

4 நிமிட வாசிப்பு

ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில் 16 நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின்  தேர்தல் திட்டம்!

தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

அமமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன் நேற்று (செப்டம்பர் 3) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

சிவக்குமார் கைதுக்கு வருந்தும் எடியூரப்பா

சிவக்குமார் கைதுக்கு வருந்தும் எடியூரப்பா

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

செங்கல் தரைத்தளம்: செழித்தோங்கிய கீழடி நாகரீகம்!

செங்கல் தரைத்தளம்: செழித்தோங்கிய கீழடி நாகரீகம்!

4 நிமிட வாசிப்பு

கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ள அகழாய்வில் செங்கலால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு!

புதுச்சேரி துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரி சட்டமன்ற துணை சபாநாயகராகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அஜித் 61: மீண்டும் பாலிவுட் ரீமேக்?

அஜித் 61: மீண்டும் பாலிவுட் ரீமேக்?

4 நிமிட வாசிப்பு

அஜித் நடிக்கவுள்ள புதிய படமும் பாலிவுட் ரீமேக்கில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூளைச் சாவு அடைந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தை!

மூளைச் சாவு அடைந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தை!

3 நிமிட வாசிப்பு

செக் குடியரசில் 117 நாட்களுக்கு முன்பு மூளைச் சாவு அடைந்த, பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்தது மருத்துவ வரலாற்றில் இடம் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்துக்களை அவமதிக்கும் நெட்பிளிக்ஸ்: சிவசேனா

இந்துக்களை அவமதிக்கும் நெட்பிளிக்ஸ்: சிவசேனா

4 நிமிட வாசிப்பு

நெட்பிளிக்ஸ் உலகளவில் இந்தியா மீதும் இந்துக்கள் மீதும் தவறான சித்திரத்தை உருவாக்குகிறது என சிவசேனா ஐ.டி. பிரிவு மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது.

ஓய்வை அறிவித்த ஜிம்பாவே கேப்டன் மசகாட்ஸா

ஓய்வை அறிவித்த ஜிம்பாவே கேப்டன் மசகாட்ஸா

3 நிமிட வாசிப்பு

ஜிம்பாவே கேப்டன் ஹாமில்டன் மசகாட்ஸா தனது 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இயக்குநராகும் ஸ்டண்ட் மாஸ்டர்!

இயக்குநராகும் ஸ்டண்ட் மாஸ்டர்!

4 நிமிட வாசிப்பு

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி சண்டைப் பயிற்சிக் கலைஞராக வலம் வரும் பீட்டர் ஹெய்ன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ

டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ ...

13 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.

சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!

சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!

6 நிமிட வாசிப்பு

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

காட்டுவாசிகளிடம் கற்றவை -3

காட்டுவாசிகளிடம் கற்றவை -3

8 நிமிட வாசிப்பு

விளாங்கொம்பை. நவீனத்தின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாத உயரத்தில், நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கும் பளியர் பழங்குடிகளின் ஊர். அவ்வூரின் நடுவில் இருந்து சுற்றிப்பார்த்தால், மலைகளின் மடியில் சுருங்கிக்கிடப்பதைப்போன்ற ...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி

3 நிமிட வாசிப்பு

முன்னணி இயக்குநர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ள அஞ்சலி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார்.

‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி

‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ ...

4 நிமிட வாசிப்பு

ஒரு தலைவரின் வெற்றியை அவரால் தனித்து நிர்ணயம் செய்ய முடியாது. அதை அவரைச் சுற்றியுள்ள மனிதர்கள், சூழல், காலம், நேரம் இவை அனைத்தும் நிர்ணயிக்கிறது.

பிரெக்ஸிட்: பெரும்பான்மையை இழந்த போரிஸ் ஜான்சன்

பிரெக்ஸிட்: பெரும்பான்மையை இழந்த போரிஸ் ஜான்சன்

4 நிமிட வாசிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: மருந்தகங்களில் பணி!

வேலைவாய்ப்பு: மருந்தகங்களில் பணி!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் ஆயுஷ் மருந்தகங்களில் காலியாக உள்ள 405 மருந்து விநியோகிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

ரஷ்யா புறப்பட்டார் மோடி

ரஷ்யா புறப்பட்டார் மோடி

5 நிமிட வாசிப்பு

ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று (செப்டம்பர் 3) மாலை ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

ராமர் - சஞ்சனா: ஃபேன்டஸி கூட்டணி!

ராமர் - சஞ்சனா: ஃபேன்டஸி கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ராமர் தற்போது அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுவருகிறார். காமெடி நடிகராக வலம்வரும் இவர், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.

கூடுதல் அரிசி, மண்ணெண்ணெய்: மத்திய அரசிடம் தமிழகம்!

கூடுதல் அரிசி, மண்ணெண்ணெய்: மத்திய அரசிடம் தமிழகம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்குக் கூடுதல் அரிசி, மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாலடி இன்பம்- 3   தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்?

நாலடி இன்பம்- 3 தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்?

5 நிமிட வாசிப்பு

பொருள்: குற்றமில்லாப் பெருஞ்செல்வம் பெற்றால் ஏர் ஓட்டி பெற்ற உணவைப் பலருடனும் பகுத்துண்க. ஏனெனில் செல்வம் வண்டிச்சக்கரம் போல் மேல் கீழாகமாறி மாறி உருளும்.

ஹாங்காங்: பாய்ச்சப்படும் நீல நிற தண்ணீர்!

ஹாங்காங்: பாய்ச்சப்படும் நீல நிற தண்ணீர்!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து 13ஆவது வாரமாக நடந்து வரும் ஹாங்காங் போராட்டத்தில், போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து மக்கள்மீது வன்முறையை பிரயோகித்து வருகின்றனர்.

அவதூறு வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

அவதூறு வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! ...

4 நிமிட வாசிப்பு

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக முதல்வர், அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 3) கேள்வி எழுப்பியிருக்கிறது.

கோலி பறிகொடுத்த  ‘நம்பர் 1’ இடம்!

கோலி பறிகொடுத்த ‘நம்பர் 1’ இடம்!

5 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் நேற்று (செப்டம்பர் 3) வெளியானது.

ஆளுநர் தமிழிசை: 8ஆம் தேதி பதவியேற்பு!

ஆளுநர் தமிழிசை: 8ஆம் தேதி பதவியேற்பு!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அதற்கான நியமன ஆணையைப் பெற்றுக்கொண்டார்.

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் தண்டு ஊறுகாய்

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் தண்டு ஊறுகாய்

4 நிமிட வாசிப்பு

அழகுக்காகப் பெயர் பெற்றவை பூக்கள். அந்தப் பூக்களில் சுவைமிக்கது காலிஃப்ளவர். இது காலிஃப்ளவர் சீஸன். பார்த்தாலே வாங்கத் தூண்டும் வகையில் கண்கவரும் காலிஃப்ளவர்கள் அளவிலும் பெரிதாகக் கிடைக்கின்றன. வெண்மை அல்லது ...

புதன், 4 செப் 2019