மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 செப் 2019
5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி

5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி

4 நிமிட வாசிப்பு

பொருளாதார சரிவு குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்பதற்காகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

 வருண் அறக்கட்டளை: தூக்கிவிடும் கரம்!

வருண் அறக்கட்டளை: தூக்கிவிடும் கரம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

சாதித்த பின் கொண்டாடித் தீர்க்கும் உலகம் அதற்கான முயற்சியில் இருக்கும் போது கண்டுகொள்வதில்லை; வெகுசிலரே ஆதரவளித்து கரம்தூக்கிவிடுவர்.

டோல் கேட் கட்டண உயர்வு: கொந்தளிக்கும் பயணிகள்!

டோல் கேட் கட்டண உயர்வு: கொந்தளிக்கும் பயணிகள்!

8 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனுஷ் படத்தில் ஹாலிவுட் பிரபலம்!

தனுஷ் படத்தில் ஹாலிவுட் பிரபலம்!

4 நிமிட வாசிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் பிரேவ் ஹார்ட், டிராய் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ இணைந்துள்ளார்.

எதற்கு இந்த 1,76,000 கோடி?

எதற்கு இந்த 1,76,000 கோடி?

5 நிமிட வாசிப்பு

வருமான வரி, ஜி.எஸ்.டி போன்றவற்றின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகிறது.

 சத்குரு அழைக்கிறார்... சந்ததிக்கு நதிகளை மிச்சம் வைக்க!

சத்குரு அழைக்கிறார்... சந்ததிக்கு நதிகளை மிச்சம் வைக்க! ...

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

காவிரியின் கூக்குரலை நாடெங்கும் எதிரொலித்து வருகிறார் சத்குரு. ஆறுகளுக்கான பேரணியில் அனைவரையும் பங்கேற்க அழைக்கும் சத்குரு, காவிரி பற்றி சொல்லும் காத்திரமான கருத்துகளை முதலில் கேட்போம்.

திமுக திமிங்கலம், அதிமுக விலாங்கு: அமைச்சர்

திமுக திமிங்கலம், அதிமுக விலாங்கு: அமைச்சர்

3 நிமிட வாசிப்பு

ஆசைகாட்டி மாற்றுக் கட்சியினரை திமுகவினர் தங்கள் பக்கம் இழுத்துவருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

100% ஆன்லைன் டிக்கெட் சாத்தியமா?

100% ஆன்லைன் டிக்கெட் சாத்தியமா?

8 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்றைய தினம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரையரங்குகளில் சினிமா டிக்கெட் இனிமேல் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் என்று கூறினார்.

ஸ்டாலினுக்கு ஐ.நா.வில் பேச அழைப்பு வந்துள்ளது:  கே.எஸ்.ஆர். விளக்கம்!

ஸ்டாலினுக்கு ஐ.நா.வில் பேச அழைப்பு வந்துள்ளது: கே.எஸ்.ஆர். ...

11 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஐ.நா. மனித உரிமை அவையில் பேச அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்ததும், அதற்கு பசுமைத் தாயகம் பொதுச் செயலாளர் அருள் கடுமையான மறுப்பு தெரிவித்து சில விளக்கங்களையும் ...

  விஷால்: அழகாய் வீடு- அனைவருக்கும் வீடு- அமராவதி

விஷால்: அழகாய் வீடு- அனைவருக்கும் வீடு- அமராவதி

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு உண்டு. மாணவனின் இலக்கு தேர்தலில் வெற்றி பெறுவது, ஆசிரியரின் இலக்கு நல்ல மாணவர்களை உருவாக்குவது, அரசியல் கட்சிக்கு இலக்கு ஆட்சியைப் பிடிப்பது... இதுபோல ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத் ...

சென்னை : தொடர்கதையாகும் சாலை பள்ளங்கள்!

சென்னை : தொடர்கதையாகும் சாலை பள்ளங்கள்!

4 நிமிட வாசிப்பு

சென்னை அண்ணா சாலையில் இன்று (செப்டம்பர் 3) திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது, சென்னையில் இதுபோன்று அடிக்கடி பள்ளம் ஏற்படுவது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐடிபிஐ வங்கிக்கு அரசின் 9,300 கோடி நிவாரணம்!

ஐடிபிஐ வங்கிக்கு அரசின் 9,300 கோடி நிவாரணம்!

4 நிமிட வாசிப்பு

தொடர் சரிவைக் கண்டு வரும் ஐடிபிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மறுமுதலீடாக அரசு மற்றும் எல்.ஐ.சி நிறுவனம் 9,300 கோடி ரூபாயை அளிக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

அமெரிக்காவுல டீ விலை எவ்வளவு சார்: அப்டேட் குமாரு

அமெரிக்காவுல டீ விலை எவ்வளவு சார்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

சாயங்காலம் நல்லா மழை பேஞ்சு ஓய்ஞ்சது. ஒரு டீ அடிச்சா நல்லா இருக்கும்னு பார்த்தா இந்த பால் விலையை ஏத்திட்டதால டீ கடைக்குகூட போக முடியல. எங்க சார் அந்த அமைச்சரு அவருட்ட நாலு கேள்வி கேட்கலாம்னு பார்த்தா அவரு அமெரிக்கா ...

 நான் சேமித்தால் நமக்கு... நாம் சேமித்தால் நாட்டுக்கு!

நான் சேமித்தால் நமக்கு... நாம் சேமித்தால் நாட்டுக்கு! ...

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவர்களின் கனவுத் திட்டமான மழைநீர் சேகரிப்பு என்பது பாரம்பரியமானது. நம் இந்தியத் திருநாட்டின் எல்லா மாநிலங்களிலும் பாரம்பரிய முறைப்படி பல்வேறு வகைகளில் மழை நீரை சேகரிக்க ...

உபி முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?

உபி முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?

3 நிமிட வாசிப்பு

வரும் 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது, நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம். கடந்த மக்களவைத் தேர்தலில் இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார் ...

அறநிலையத் துறை கூடுதல் ஆணையருக்கு எதிராகப் பொன்.மாணிக்கவேல்

அறநிலையத் துறை கூடுதல் ஆணையருக்கு எதிராகப் பொன்.மாணிக்கவேல் ...

4 நிமிட வாசிப்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ...

டி20: ஓய்வை அறிவித்த மிதாலி ராஜ்

டி20: ஓய்வை அறிவித்த மிதாலி ராஜ்

4 நிமிட வாசிப்பு

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாது: சீமான்

உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாது: சீமான்

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தலை அதிமுக நடத்தாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சிங்கம் நடமாடிய காட்டில் நரிகள் நாட்டாமை!

சிங்கம் நடமாடிய காட்டில் நரிகள் நாட்டாமை!

9 நிமிட வாசிப்பு

தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அல்லது நியமிக்கப்படுகிறவர்கள் ஆளுமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த பொறுப்புக்கு பெருமை.

மீண்டும் உயிர்பெறும் ஸ்ரீதேவி

மீண்டும் உயிர்பெறும் ஸ்ரீதேவி

4 நிமிட வாசிப்பு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் நாளை காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

 repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி!

repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி! ...

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் வேலை வாய்ப்புக்காக சென்னையை தேடி வந்து செட்டிலானவர்கள் பல பேர் இருக்கிறோம். தங்கள் சொந்த ஊர்களில் இருக்கும் பூர்வீக வீடு, நிலங்களை விற்க மனமின்றி உறவுக்காரர்களிடத்திலும், ...

சிதம்பரம்: சிபிஐ மறுத்தும் சிபிஐ காவல்!

சிதம்பரம்: சிபிஐ மறுத்தும் சிபிஐ காவல்!

4 நிமிட வாசிப்பு

திகாருக்குள் தன் கால்கள் பட்டுவிடக் கூடாது என்ற சிதம்பரத்தின் திட்டத்தை அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி நிறைவேற்றியிருக்கிறார்கள். அதே நேரம் இப்படி ஒரு வினோதமான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் ...

தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!

தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!

5 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் இன்று (செப்டம்பர் 3) திமுகவில் இணைந்தார்.

திகார்-  சிதம்பரம்: 3.30க்கு முடிவு!

திகார்- சிதம்பரம்: 3.30க்கு முடிவு!

5 நிமிட வாசிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திகார் சிறைக்குச் செல்கிறாரா, அல்லது சிபிஐ கஸ்டடி நீட்டிக்கப்படுமா, அல்லது ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று (செப்டம்பர் 3) பிற்பகல் தெரியும்.

பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!

பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!

7 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்தப்பக்கம் கொண்டுபோவது என்று தெரியாமல், எல்லா பக்கத்திலும் அம்புகளை வீசிக்கொண்டிருக்கிறார் பிக் பாஸ். அதில் ஒரு அம்பு மட்டும் தலையைச் சுற்றி வந்து பிக் பாஸையே தாக்கிவிட்டது.

நீலகிரியில்  மீண்டும்   கனமழை!

நீலகிரியில் மீண்டும் கனமழை!

4 நிமிட வாசிப்பு

கோயம்புத்தூர், நீலகிரி உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

மும்பை ஓஎன்ஜிசி: பெரும் தீ விபத்தில் 4 பேர்  பலி!

மும்பை ஓஎன்ஜிசி: பெரும் தீ விபத்தில் 4 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

இன்று அதிகாலை மும்பையிலுள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 4 பேர் பலியாகினர்.

சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுக!

சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுக!

7 நிமிட வாசிப்பு

கலைஞர் இருக்கும்போது, வி.சி.க, புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய கட்டாயம் வந்தால், ‘அவை சாதிக் கட்சிகள் அல்ல. சாதிக்கும் கட்சிகள்’ என்று நியாயப்படுத்துவார். அதே கட்சிகள், திமுக கூட்டணிக்கு தேவையில்லை ...

உயர் நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழில்!

உயர் நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழில்!

5 நிமிட வாசிப்பு

உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ரம்யா நம்பீசனுடன் இணையும் சிபிராஜ்

மீண்டும் ரம்யா நம்பீசனுடன் இணையும் சிபிராஜ்

3 நிமிட வாசிப்பு

சத்யா படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் ரம்யா நம்பீசன் மீண்டும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வழக்கறிஞருக்கு மிரட்டல் : சென்னை பேராசிரியருக்கு நோட்டீஸ்!

வழக்கறிஞருக்கு மிரட்டல் : சென்னை பேராசிரியருக்கு நோட்டீஸ்! ...

4 நிமிட வாசிப்பு

அயோத்தி வழக்கில் முஸ்லீம் தரப்புக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்ததை அடுத்து, சென்னை பேராசிரியருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைவருக்கு கைகொடுக்கும் ராமதாஸ்

காங்கிரஸ் தலைவருக்கு கைகொடுக்கும் ராமதாஸ்

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மதுவிலக்குப் போராட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவளித்துள்ளார்.

சந்திரனில் இறங்க தயாராகும் விக்ரம்

சந்திரனில் இறங்க தயாராகும் விக்ரம்

4 நிமிட வாசிப்பு

சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று சந்திரனில் தரையிறங்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

சென்னை : சுற்றுச்சூழலைக் கண்காணிக்கக் குழு!

சென்னை : சுற்றுச்சூழலைக் கண்காணிக்கக் குழு!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் சுற்றுச் சூழலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திண்ணை:  திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!

டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!

10 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்த சில நிமிடங்களில், காலை வணக்கம் சொல்லி ஆங்கில ரோஜாப் பூக்கள் வாட்ஸ் அப்பின் வழியே வந்து விழுந்தன. அடுத்த சில நிமிடங்களில் மெசேஜ் வந்தது.

கனவுத் திட்டம்: அமெரிக்காவில் முதல்வர் ஆய்வு!

கனவுத் திட்டம்: அமெரிக்காவில் முதல்வர் ஆய்வு!

6 நிமிட வாசிப்பு

வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் தமிழக முதலமைச்சர் நேற்று செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ நகருக்குச் சென்றார். அப்போது சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய உள்ள தனது கனவுத் திட்டமான கால்நடை ஆராய்ச்சி ...

அதிகாரம் - அறநெறி:  சமகாலத்தின் இரு சாட்சிகள்!

அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!

9 நிமிட வாசிப்பு

தமிழகம் நேற்று மாலையில் இருந்து அந்த இருவரைப் பற்றித்தான் ஒப்பிட்டுப் பேசி வருகிறது. இருவருமே தமிழ்நாட்டின் அடையாளங்களாகக் கருதப்படுபவர்கள்.

சுற்றுப்பயணத்தையே ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி!

சுற்றுப்பயணத்தையே ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி!

5 நிமிட வாசிப்பு

இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து தொடர்களிலும், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிகரமாக முடிந்த மேதா பட்கரின் உண்ணாவிரதம்!

வெற்றிகரமாக முடிந்த மேதா பட்கரின் உண்ணாவிரதம்!

6 நிமிட வாசிப்பு

குஜராத் மாநில அரசின் அணை திட்டத்தை எதிர்த்து கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதமிருந்த மேதா பட்கர், அரசு கோரிக்கைகளுக்கு செவிசாய்த்ததை தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

தமிழுக்கு மீண்டும் வரும் அல்லு சிரீஷ்

தமிழுக்கு மீண்டும் வரும் அல்லு சிரீஷ்

3 நிமிட வாசிப்பு

2013ஆம் ஆண்டு வெளியான கௌரவம் படத்திற்குப் பின் தமிழில் நடிக்காமல் இருந்த அல்லு சிரீஷ் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

ஏர்செல்-மேக்சிஸ்: முன்ஜாமீன் தீர்ப்பு தேதி மாற்றம்!

ஏர்செல்-மேக்சிஸ்: முன்ஜாமீன் தீர்ப்பு தேதி மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் முன்ஜாமீன் மனு மீது இன்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று முஸ்லிம்களுக்கு நடப்பது நாளை சீக்கியர்களுக்கு நடக்கும்: இம்ரான் கான்

இன்று முஸ்லிம்களுக்கு நடப்பது நாளை சீக்கியர்களுக்கு ...

4 நிமிட வாசிப்பு

இந்தியாவுடன் போரிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை என்றும் அதுபோன்றதொரு முன்னெடுப்பில் பாகிஸ்தான் என்றைக்கும் ஈடுபடாது எனவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி

2 நிமிட வாசிப்பு

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் நிலை என்ன?

இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் நிலை என்ன?

14 நிமிட வாசிப்பு

பொருளாதாரம் வேகமாக வளர்ந்தால் நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்திய விமானப்படையில் இணையும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்!

இந்திய விமானப்படையில் இணையும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்! ...

4 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி ஏஹெச்-64இ ரக போர் ஹெலிகாப்டர்கள் இன்று முதல் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன.

முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்!

முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்!

3 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது சகோதரர் ஹசித் அகமது ஆகியோருக்கு அலிப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதமா? உச்ச நீதிமன்றம்!

தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதமா? உச்ச நீதிமன்றம்!

4 நிமிட வாசிப்பு

கூவம் உள்ளிட்ட நதிகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

 விஷ்ணு விஷாலுடன் ‘எஃப்ஐஆர்’இல் மூன்று நாயகிகள்!

விஷ்ணு விஷாலுடன் ‘எஃப்ஐஆர்’இல் மூன்று நாயகிகள்!

4 நிமிட வாசிப்பு

விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப்ஐஆர் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

தமிழகம் - தெலங்கானாவுக்குப் பாலமாகச் செயல்படுவேன்: தமிழிசை

தமிழகம் - தெலங்கானாவுக்குப் பாலமாகச் செயல்படுவேன்: தமிழிசை ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாகச் செயல்படுவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு:  கேரள-தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை!

15 ஆண்டுகளுக்குப் பிறகு: கேரள-தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை! ...

4 நிமிட வாசிப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு:  கேரள-தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை!

15 ஆண்டுகளுக்குப் பிறகு: கேரள-தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தை! ...

4 நிமிட வாசிப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

செவ்வாய், 3 செப் 2019