மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 1 செப் 2019
லண்டன்: உடையும் எடப்பாடியின் இரண்டாவது ஒப்பந்த மர்மம்!

லண்டன்: உடையும் எடப்பாடியின் இரண்டாவது ஒப்பந்த மர்மம்! ...

7 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 1) தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்படுகிறார்.

 சத்குரு அழைக்கிறார்... சந்ததிக்கு நதிகளை மிச்சம் வைக்க!

சத்குரு அழைக்கிறார்... சந்ததிக்கு நதிகளை மிச்சம் வைக்க! ...

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

காவிரியின் கூக்குரலை நாடெங்கும் எதிரொலித்து வருகிறார் சத்குரு. ஆறுகளுக்கான பேரணியில் அனைவரையும் பங்கேற்க அழைக்கும் சத்குரு, காவிரி பற்றி சொல்லும் காத்திரமான கருத்துகளை முதலில் கேட்போம்.

சதாசிவம் இனி ஆளுநர் இல்லை:  எடப்பாடிக்கு  இழப்பா?

சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?

3 நிமிட வாசிப்பு

குடியரசுத் தலைவர் இன்று (செப்டம்பர் 1) வெளியிட்டுள்ள புதிய ஆளுநர்கள் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட செய்தியே தமிழக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகிறது.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை:  தலைவர்கள் வாழ்த்து!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை: தலைவர்கள் வாழ்த்து!

4 நிமிட வாசிப்பு

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒருவருக்குக் கூட வேலைபோகாது:  நிதியமைச்சர்

ஒருவருக்குக் கூட வேலைபோகாது: நிதியமைச்சர்

5 நிமிட வாசிப்பு

பொதுத் துறை வங்கிகள் இணைப்பால் ஒரு ஊழியருக்குக் கூட வேலை பறிபோகாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 வருண் அறக்கட்டளை: சர்வதேசப் போட்டிக்கு தயாராகும் பல்லக்கு மாநகர்!

வருண் அறக்கட்டளை: சர்வதேசப் போட்டிக்கு தயாராகும் பல்லக்கு ...

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர்களின் பட்டியலைப் பார்க்கும் போது இந்திய வீரர்களின் பெயர்கள் வந்துவிடாதா என்று ஏக்கத்துடன் பார்க்கிறோம். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தப்பிதவறி ஒன்றிரண்டு ...

நக்சலைட்டாக தமிழரசன் உருவானது ஏன்?

நக்சலைட்டாக தமிழரசன் உருவானது ஏன்?

12 நிமிட வாசிப்பு

இந்தியா முழுவதுமுள்ள கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1967ல் தொடங்கிய, " நக்சல்பாரி உழவர் புரட்சி" யில் ஈர்க்கப்பட்டார்களே ஏன்? தாங்கள் படிக்கும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காது. தாங்கள் ...

கடலூர்: ஹெச்.ராஜா வருகைக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு!

கடலூர்: ஹெச்.ராஜா வருகைக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

கடலூர் மாவட்டத்தில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள வரும் ஹெச்.ராஜாவுக்கு திமுக மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் தமிழிசை: அடுத்த  பாஜக தலைவர் யார்?

ஆளுநர் தமிழிசை: அடுத்த பாஜக தலைவர் யார்?

6 நிமிட வாசிப்பு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று (செப்டம்பர் 1) காலை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 விஷால்:  மதுரைக்குள் புதிய உலகம்!

விஷால்: மதுரைக்குள் புதிய உலகம்!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

‘மதுரைதாம்ப்பா என் உலகம். இதை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்’ என்று சொல்லும் மதுரைப் பிரியர்களை நிறைய பார்த்திருப்போம். அதேசமயம் மதுரைக்குள்ளேயே ஒரு புதிய உலகத்தைப் சர்வதேசத் தரத்தில் படைத்துக் கொண்டிருக்கிறது ...

பொருளாதாரத்தின் நிலை கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

பொருளாதாரத்தின் நிலை கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

4 நிமிட வாசிப்பு

தற்போது பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

போழுதுபோக்குக்காகவே வெளிநாட்டுப் சுற்றுப் பயணம்: ஸ்டாலின்

போழுதுபோக்குக்காகவே வெளிநாட்டுப் சுற்றுப் பயணம்: ஸ்டாலின் ...

5 நிமிட வாசிப்பு

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான திமுக தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

லாலு உடல்நிலை மோசம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

லாலு உடல்நிலை மோசம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ...

3 நிமிட வாசிப்பு

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 முன்னோர்கள் மீது பெய்த மழை!

முன்னோர்கள் மீது பெய்த மழை!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு மழைத்துளியின் அருமையையும் நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நம் இந்திய நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மழை பெய்யும் காலங்களில் அதை சேகரிக்கும் நற்பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். ...

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. முதல் மெசேஜாக ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது. திறந்து பார்த்தால் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக அவருடனேயே இருந்த பூங்குன்றனின் ...

சுவிஸ் வங்கி கறுப்புப் பணம்: இன்று வெளியாகும் இந்தியர் பட்டியல்!

சுவிஸ் வங்கி கறுப்புப் பணம்: இன்று வெளியாகும் இந்தியர் ...

4 நிமிட வாசிப்பு

கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இன்று சுவிஸ் வங்கி ஒப்படைக்கிறது.

பிகில்: விஜய்யின் ‘வெறித்தனம்’!

பிகில்: விஜய்யின் ‘வெறித்தனம்’!

4 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ரிலீஸை எதிர்பார்ப்பது போல அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருப்பது ‘வெறித்தனம்’ பாடலைத்தான்.

 பெண்களின் பாதுகாப்பு அரணாக திகழும் ஆலிவ் கேஸ்டில்ஸ்!

பெண்களின் பாதுகாப்பு அரணாக திகழும் ஆலிவ் கேஸ்டில்ஸ்! ...

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்னை சுதந்திரமும் பாதுகாப்பும் தான். அதுவும் நிர்பயா சம்பவம் நடந்தது முதல் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய கேள்விகளும் அச்சங்களும் அதிகரித்துக் ...

வெளிநாட்டுப் பயணம்: அமைச்சர்களுக்கு எடப்பாடி கட்டளை!

வெளிநாட்டுப் பயணம்: அமைச்சர்களுக்கு எடப்பாடி கட்டளை! ...

6 நிமிட வாசிப்பு

முதல்வரின் அமெரிக்கப் பயணத்தில் இணைவதற்காக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

அசாம் இறுதிப் பட்டியல்: இம்ரான் கான் விமர்சனம்!

அசாம் இறுதிப் பட்டியல்: இம்ரான் கான் விமர்சனம்!

4 நிமிட வாசிப்பு

அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு நேற்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

வேலைவாய்ப்பு: சேலம் மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ...

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

லண்டன் பறந்த தனுஷ் டீம்!

லண்டன் பறந்த தனுஷ் டீம்!

4 நிமிட வாசிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்காகப் படக்குழு லண்டன் சென்றுள்ளது.

பொருளாதாரத்தை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள்: அமைச்சர்

பொருளாதாரத்தை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள்: அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

பொருளாதார சரிவு மற்றும் வங்கிகள் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மனிதநேய மைய இலவசப் பயிற்சி: மாணவி வெற்றி!

மனிதநேய மைய இலவசப் பயிற்சி: மாணவி வெற்றி!

5 நிமிட வாசிப்பு

மனிதநேய மையத்தின் இலவசப் பயிற்சி வகுப்பில் படித்த ஈரோட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள் சரண்யா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வன சரகர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

விஹாரியின் சதமும் பும்ராவின் வேகமும்!

விஹாரியின் சதமும் பும்ராவின் வேகமும்!

6 நிமிட வாசிப்பு

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளிலேயே முக்கியக் கட்டத்தை எட்டியது.

பெரியார் பேருந்து நிலையத்தில் கோயில் கோபுர வடிவமா?

பெரியார் பேருந்து நிலையத்தில் கோயில் கோபுர வடிவமா?

5 நிமிட வாசிப்பு

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தைக் கோபுர வடிவில் அமைப்பதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் வரும் மாமனிதன்!

அக்டோபரில் வரும் மாமனிதன்!

3 நிமிட வாசிப்பு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் மாமனிதன் படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் -  அவல் காரக் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - அவல் காரக் கொழுக்கட்டை ...

5 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (செப்டம்பர் 2) உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள், கோயில் நிர்வாகம் சார்பில் பொது இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து ...

ஞாயிறு, 1 செப் 2019