மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 மே 2020

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கேஸ்டில்!

 பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கேஸ்டில்!

பெண்களுக்கான அதிநவீன விடுதியான KEH OLIVE CASTLES இங்குத் தங்கும் பெண்களுக்குச் செய்துகொடுத்துள்ள வசதிகள் அவர்களது பாதுகாப்பை 100% உறுதிசெய்கிறது. 24 மணிநேரமும் சிறப்பு பாதுகாவலர்கள் மூலம் விடுதி கண்காணிக்கப்படுகிறது. KEH OLIVE CASTLES விடுதியின் பெருங்குடி கிளையில் ஓய்வுபெற்ற காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ராயப்பேட்டை கிளையின் அருகிலேயே காவல் நிலையம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாக உள்ளது.

முக்கியமான பகுதிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. பெண்கள் இரவு 9 மணியிலிருந்து 9.30 வரை மட்டுமே விடுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்குப் பின் வருபவர்கள் பெற்றோர்களின் தொலைபேசி அழைப்பு மூலம் உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கடுமையான இந்த நேரக் கட்டுப்பாடு பெரும் பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல் காக்கிறது. மேலும் பயோமெட்ரிக் மூலம் விடுதியிலுள்ள பெண்கள் உள்நுழையும் மற்றும் வெளிசெல்லும் நேரம் கண்காணிக்கப்படுகிறது. விடுதியில் தங்கியிருக்கும் பெண்களின் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் முறையான அனுமதிபெற்றே அனுமதிக்கப்படுகின்றனர்.

விடுதியில் உள்ள பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் விடுதி வாகனத்தின் மூலமே அருகிலுள்ள காவேரி மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். மேலும் அப்பல்லோவைச் சேர்ந்த பெண் மருத்துவர்கள் விடுதியிலேயே தங்கியிருப்பதால் விடுதியிலேயே முதலுதவி பார்க்கப்படுகிறது. மருந்துகளை விட முக்கியமானது கனிவுடன் பேசும் வார்த்தைகள் தானே. குடும்ப உறுப்பினர் போல் பாசமுடன் பழகும் காப்பாளர்கள் KEH OLIVE CASTLES விடுதிக்கே உரிய சிறப்பம்சங்களில் ஒன்று.

விடுதியில் தங்கும் பெண்களுக்கு மன நிறைவையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு பெற்றோர்களின் கவலைகளை மறக்கச் செய்து அவர்களுக்கு நிம்மதியைப் பரிசாய்த் தரும் KEH OLIVE CASTLES சென்னையின் நம்பிக்கையாகத் திகழ்கிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Royapettah

KEH Accommodations,
No:70, Peters Road,
Royapettah,
Chennai - 600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email:[email protected]
website:http://www.keholivecastles.com/

கிளைகள்

Perungudi

Dhanalakshmi Accommodations,
No:20A, Panchayat Main Road,
Perungudi,
Chennai-600 096, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 95510 99255
Landline: +91-44-42166133
Email:[email protected]
website:http://www.keholivecastles.com/

Pallikaranai

KEH Godavari Chambers,
#95, Devi Karumariamman Nagar,
Velachery - Tambaram Main Road,
Chennai-600 100, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 98846 99255
Landline: +91-44-22460009
Email: [email protected]
website:http://www.keholivecastles.com/

Royapettah Annexe

Sakthi Enclave,
9/1, Ammaiyappan Street,
Royapettah,
Chennai-600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email: [email protected]
website:http://www.keholivecastles.com/

விளம்பர பகுதி

சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon