மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 30 ஆக 2019
லண்டனில் எடப்பாடி போட்ட  பித்தலாட்ட ஒப்பந்தம்!

லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!

8 நிமிட வாசிப்பு

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்டு 29 ஆம் தேதி மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

 வருண் அறக்கட்டளை: தூக்கிவிடும் கரம்!

வருண் அறக்கட்டளை: தூக்கிவிடும் கரம்!

2 நிமிட வாசிப்பு

சாதித்த பின் கொண்டாடித் தீர்க்கும் உலகம் அதற்கான முயற்சியில் இருக்கும் போது கண்டுகொள்வதில்லை; வெகுசிலரே ஆதரவளித்து கரம்தூக்கிவிடுவர்.

எப்படி வந்தது 1,76,000 கோடி?

எப்படி வந்தது 1,76,000 கோடி?

5 நிமிட வாசிப்பு

வரலாற்றில் முதல் முறையாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையிலான மத்திய வாரியம், 2018-19ஆம் நிதியாண்டுக்கான உபரித்தொகை ரூ.1,23,414 கோடி, டிவிடெண்ட் தொகை ரூ.52,637 கோடி என இரண்டும் சேர்ந்து, ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய ...

சம்பள பாக்கி: ‘மெர்சல்’ மேஜிக் கலைஞர் புகார் !

சம்பள பாக்கி: ‘மெர்சல்’ மேஜிக் கலைஞர் புகார் !

4 நிமிட வாசிப்பு

விஜய் நடித்த மெர்சல் படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் ராமன் ஷர்மா தனக்கு சம்பளம் தரவில்லை என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிராக புகார் கூறினார். தற்போது பட நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக ...

திகாரை தவிர்க்க சிதம்பரம் முயற்சி: நீதிபதி ஏற்பு!

திகாரை தவிர்க்க சிதம்பரம் முயற்சி: நீதிபதி ஏற்பு!

8 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த சிபிஐ காவல் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 ஜிம் – யோகா: உடல்நலத்தை பேணிகாக்கும் கேஸ்டில்!

ஜிம் – யோகா: உடல்நலத்தை பேணிகாக்கும் கேஸ்டில்!

5 நிமிட வாசிப்பு

பணி நிமித்தம் காரணமாக விடுதிகளில் தங்கும் பெண்களுக்கு உணவு நேரமும், உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கவழக்கங்களும் முற்றிலும் மாறுகிறது. இதனால் உடல் நலக்குறைவு ஒருபக்கம் என்றால் மறுபக்கம் உடல் பருமன் பிரச்சினையும் ...

போலி டிகிரி சான்றிதழ்கள்:  யுஜிசிக்கு உத்தரவு!

போலி டிகிரி சான்றிதழ்கள்: யுஜிசிக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

போலி டிகிரி சான்றிதழ்கள் விற்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று யுஜிசிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.

ஜெயம் ரவி படத்தில் சிம்பு ஜோடி!

ஜெயம் ரவி படத்தில் சிம்பு ஜோடி!

4 நிமிட வாசிப்பு

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் டயானா எரப்பா இணைந்துள்ளார்.

தங்கம் கொ.ப.செவா? கி.வீரமணி அதிருப்தி!

தங்கம் கொ.ப.செவா? கி.வீரமணி அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

அமமுகவிலிருந்து விலகி கடந்த ஜூன் மாதம் திமுகவின் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனை, திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (ஆகஸ்ட் 30) அறிவிப்பு வெளியிட்டார். ...

 மழை வங்கி!

மழை வங்கி!

3 நிமிட வாசிப்பு

இந்த பூமி சுற்றுவதே ஒரு கணக்கின் அடிப்படையில்தான். கணக்கின் அடிப்படையில் சுற்றுவதால்தான், நமக்கு நாள்கள் ஏறக்குறைய சரியான அளவில் கிடைக்கின்றன. நாம் அலாரம் வைத்தும் கூட எழ மறந்து தூங்கினாலும், சூரியன் சரியாக ...

டிஜிட்டல் மீடியாவுக்கு ஆபத்து!

டிஜிட்டல் மீடியாவுக்கு ஆபத்து!

5 நிமிட வாசிப்பு

செய்தி இணையதளங்களை இயக்கும் இந்திய நிறுவனங்கள், அரசாங்கத்தின் புதிய அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) கொள்கையில் டிஜிட்டல் மீடியாவில் முதலீட்டை 26 சதிவிகிதமாக அனுமதித்ததில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. ...

கடம்பூர் ராஜு கன்பெசன் ரூமுக்கு வாங்க: அப்டேட் குமாரு

கடம்பூர் ராஜு கன்பெசன் ரூமுக்கு வாங்க: அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி ஊருக்கு போன உடனே ஓபிஎஸ் நேரா அந்த அம்மா சமாதி முன்னால போய் தியானம் பண்ணிருவாருன்னு புரளியைக் கிளப்பிவிட்டாங்க. மத்தியானம் போல தம்பி ஒருத்தன் போன் போட்டு அண்ணன் ஓபிஎஸ் சமாதிக்கு வந்துட்டாருன்னு சொன்னான். ...

ஜெ.சொத்துக்களை ஏன் ஏழைகளுக்காகப் பயன்படுத்தக்கூடாது?

ஜெ.சொத்துக்களை ஏன் ஏழைகளுக்காகப் பயன்படுத்தக்கூடாது? ...

4 நிமிட வாசிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

நான் தமிழன்: இந்தியை எதிர்த்த சுப்பிரமணியன் சுவாமி

நான் தமிழன்: இந்தியை எதிர்த்த சுப்பிரமணியன் சுவாமி

5 நிமிட வாசிப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் நடந்த குறுக்கு விசாரணையில் இந்தி கேள்விகளுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆட்சேபம் தெரிவித்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.

பணமதிப்பழிப்பால் செல்லாமல் போன ரூ.1.17 கோடி: ஆர்பிஐக்கு நோட்டீஸ்!

பணமதிப்பழிப்பால் செல்லாமல் போன ரூ.1.17 கோடி: ஆர்பிஐக்கு ...

4 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பால் செல்லாமல் போன ரூ.1.17 கோடி தொகையை வங்கியில் வைப்பு வைக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வங்கிகள் இணைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

வங்கிகள் இணைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆகஸ்டு 30) வெளியிட்டுள்ளார்.

 விஷால்: நவீன மதுரையின் அடையாளம்!

விஷால்: நவீன மதுரையின் அடையாளம்!

3 நிமிட வாசிப்பு

பழம்பெருமை மிக்க மதுரைக்கு பல அடையாளங்கள் உள்ளன. நவீன மதுரைக்கு?

அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!

அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம்வரப்போவது விஜய்தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆகஸ்ட் 30) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

மணல் கொள்ளையை முறியடிக்கும் மக்களின் எம்.பி!

மணல் கொள்ளையை முறியடிக்கும் மக்களின் எம்.பி!

8 நிமிட வாசிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடந்துவரும் மணல் கொள்ளையை மக்களின் ஆதரவோடு முறியடித்து வருகிறார் நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்பி ஏ கே பி சின்ராஜ்.

சப் டைட்டில் சர்ச்சை: லைகா பணத்தை மறுத்த ரேக்ஸ்

சப் டைட்டில் சர்ச்சை: லைகா பணத்தை மறுத்த ரேக்ஸ்

6 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மத்திய அரசு உதவ வருகிறது: விசிக எம்.பி ரவிக்குமார்

மத்திய அரசு உதவ வருகிறது: விசிக எம்.பி ரவிக்குமார்

4 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருப்பதாக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கொசு வளர்த்தால் ரூ.10 லட்சம் அபராதம்!

கொசு வளர்த்தால் ரூ.10 லட்சம் அபராதம்!

7 நிமிட வாசிப்பு

டெங்கு போன்ற நோய்களை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வகையிலான இடங்கள் கண்டறியப்பட்டால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ...

ஒன்றின் பெயர் மூன்று!

ஒன்றின் பெயர் மூன்று!

12 நிமிட வாசிப்பு

இளையராஜா என்பது இசையின் மறுபெயர் என்கிற அளவுக்கு விதந்தோதப்பட்டுக் கொண்டே இருக்கிறது ஒரு புறம்.இன்னொரு பக்கம் மேதைகள் பலரும் ராஜாவை அதிசயத்தின் இடுபொருளாகப் பார்ப்பது நடக்கிறது.

வைகோ மீது கலைஞர் போட்ட வழக்கு: விடுதலை செய்த கருணாநிதி

வைகோ மீது கலைஞர் போட்ட வழக்கு: விடுதலை செய்த கருணாநிதி ...

4 நிமிட வாசிப்பு

திமுக ஆட்சியில் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு: கேஜிஎஃப் ஷூட்டிங்கிற்கு தடை!

சுற்றுச்சூழல் பாதிப்பு: கேஜிஎஃப் ஷூட்டிங்கிற்கு தடை! ...

4 நிமிட வாசிப்பு

நடைபெற்று வரும் கேஜிஎஃப் 2 படத்தின் படப்பிடிப்பினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக கோரப்பட்ட வழக்கில், கேஜிஎஃப்2 படப்பிடிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திமுக கொள்கை பரப்புச் செயலாளரானார் தங்கம்

திமுக கொள்கை பரப்புச் செயலாளரானார் தங்கம்

4 நிமிட வாசிப்பு

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாதிப் பேச்சு : நெல்லை மாணவர்கள் நீக்கம்!

சாதிப் பேச்சு : நெல்லை மாணவர்கள் நீக்கம்!

5 நிமிட வாசிப்பு

சாதி கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, தலித் மற்றும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

கண்ணான கண்ணே : பாராட்டும் அமைச்சர் !

கண்ணான கண்ணே : பாராட்டும் அமைச்சர் !

4 நிமிட வாசிப்பு

அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டியுள்ளார்.

நிதி அவசரநிலைக்கு மத்திய அரசு தேசத்தை தள்ளுகிறது!

நிதி அவசரநிலைக்கு மத்திய அரசு தேசத்தை தள்ளுகிறது!

4 நிமிட வாசிப்பு

பாஜக அரசு இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை கட்டாயமாக பெற்றதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.

மாட்டுக் கறிக்கு தடை: கர்நாடக அரசு ஆலோசனை!

மாட்டுக் கறிக்கு தடை: கர்நாடக அரசு ஆலோசனை!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் பாஜகவின், பசு பாதுகாப்பு பிரிவு மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனை மற்றும் வைத்திருப்பதை தடை செய்யக் கோரி ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளது.

டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. ‘காலை வணக்கம்’ மெசேஜ் ஒரு பூங்கொத்தோடு வந்தது. கூடவே செய்தியும்.

லண்டனில் எடப்பாடி: தமிழகத்துக்கு கிங்ஸ் மருத்துவமனை!

லண்டனில் எடப்பாடி: தமிழகத்துக்கு கிங்ஸ் மருத்துவமனை! ...

4 நிமிட வாசிப்பு

லண்டனில் பிரபல மருத்துவமனையான கிங்ஸின் கிளையைத் தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

ஓரங்கட்டப்படுகிறாரா தோனி?

ஓரங்கட்டப்படுகிறாரா தோனி?

4 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: நெருப்புக்குப் பின்னால் புகையும் அரசியல்!

சிறப்புக் கட்டுரை: நெருப்புக்குப் பின்னால் புகையும் ...

16 நிமிட வாசிப்பு

உலக அழிவானது அறிவியலாலோ, அணுகுண்டுகளாலோ நிகழப் போவதில்லை. உலகம் அரசியலால் அழியப் போகிறது. அதற்கான அனைத்து முன்னோட்டங்களையும் நாம் வெளிப்படையாகவே பார்த்து வருகிறோம். பிரேசிலில் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கையில், ...

பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!

பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்! ...

6 நிமிட வாசிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை அன்புமணி தலைமையில் எதிர்கொள்ள பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து வருகிறது.

நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!

நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!

4 நிமிட வாசிப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறும் அறிவுரைகளைக் கேட்டு மத்திய பாஜக அரசு தமிழக நிர்வாகத்தில் தலையிடுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் எதார்த்தம் என்னவோ வேறு மாதிரி இருக்கிறது ...

மீண்டும் ஓர் அக்னி நட்சத்திரம்!

மீண்டும் ஓர் அக்னி நட்சத்திரம்!

3 நிமிட வாசிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படம் 80களில் மிகவும் பிரபலம். கார்த்திக், பிரபு நடித்த அந்தப் படத்தின் பெயரிலேயே புதிய படம் ஒன்று தயாராகிறது.

வேலைவாய்ப்பு: திருச்சி தேசிய சட்டப் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: திருச்சி தேசிய சட்டப் பல்கலையில் பணி!

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

இனி மாநில அளவிலே முட்டை டெண்டர்!

இனி மாநில அளவிலே முட்டை டெண்டர்!

4 நிமிட வாசிப்பு

இனி மண்டல அளவில் இல்லாமல் மாநில அளவிலே முட்டை டெண்டர் நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் 18 கோடி உறுப்பினர்கள்: ஜே.பி.நட்டா

பாஜகவில் 18 கோடி உறுப்பினர்கள்: ஜே.பி.நட்டா

4 நிமிட வாசிப்பு

பாஜகவில் புதிதாக ஏழு கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை: மீண்டும் ஓர் உன்னாவ் சம்பவம்!

பாலியல் வன்கொடுமை: மீண்டும் ஓர் உன்னாவ் சம்பவம்!

4 நிமிட வாசிப்பு

உபி பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரால், உன்னாவ் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் அவராலே கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்தச் சூழலில் உன்னாவ் மாவட்டத்தில், பாஜக எம்.எல்.ஏ.வால் ...

துன்பம் என்பது ஈகோவின் நிழல்!

துன்பம் என்பது ஈகோவின் நிழல்!

3 நிமிட வாசிப்பு

என்ன இந்த வாழ்க்கை என்ற சலிப்பு அடிக்கடி எட்டிப் பார்த்துவிடுகிறது. ‘நம்ம தலையில அப்படித்தான் எழுதி வெச்சுருக்கான்’ என்ற புலம்பலைப் பெரும்பாலும் பல இடங்களில் கேட்க முடிகிறது.

ஆளுநரின் செயலாளருக்கு அமைச்சர்கள் ஆதரவு!

ஆளுநரின் செயலாளருக்கு அமைச்சர்கள் ஆதரவு!

4 நிமிட வாசிப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆளுநரின் செயலாளர் பங்கேற்க இருந்த கூட்டம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுதொடர்பாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - பனை ஓலைக் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - பனை ஓலைக் கொழுக்கட்டை ...

3 நிமிட வாசிப்பு

சதுர்த்தி விழாவை முன்னிட்டு அலங்கார விநாயகர்களின் விற்பனை தொடங்கிவிட்டது. விநாயகருக்குப் படைக்கும் கொழுக்கட்டைகளில் ஒரு சில வகைகளை மட்டுமே செய்து பழகியிருக்கும் நமக்கு, பனை ஓலையில் செய்யப்படும் இந்தக் கொழுக்கட்டை ...

வெள்ளி, 30 ஆக 2019