மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

கோவை: ஸ்ரீ தக் ஷாவின் மகத்தான சாத்தியங்கள்!

 கோவை: ஸ்ரீ தக் ஷாவின் மகத்தான சாத்தியங்கள்!

விளம்பரம்

கோயமுத்தூர் என்றாலே சடக்கென நெஞ்சில் நிறைவது மரியாதையான கொங்குத் தமிழும், மக்களைக் காக்கும் தொழில் வளமும்தான்.

விவசாயத்துக்கு இணையாக தொழில் வளத்தையும் பெருக்கி நாட்டிலேயே சிறந்த ஏற்றுமதித் தளமாகவும் முன்னேறியிருக்கிறது கொங்கு பூமி. சிறு குறுந்தொழில்களின் கோயில் முத்தூராக திகழும் கோயமுத்தூரின் சமகால சரித்திர அடையாளம், ஸ்ரீ தக்‌ஷா!

ஸ்ரீ தக்‌ஷா பிராபர்டீஸ் டெவலப்பர்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவையை கட்டி எழுப்பியிருக்கிறது. மிக நவீனமான மிக நாகரிகமான அதேநேரம் பாரம்பரியத்துக்கு பங்கம் வராமல் கோவையில் கட்டுமானக் கவிதைகளை ஆங்காங்கே எழுதி எழுப்பி வைத்திருக்கிறது ஸ்ரீ தக்‌ஷா .

வீடென்பது என்ன? செங்கல்லும் மணலும் சிமெண்ட்டும் தண்ணீரும் சேர்ந்த கலவையா? இரும்புக் கம்பிகளும், மரங்களும், கண்ணாடிகளும் இணைந்த விளைவா? இதெல்லாம் ஓரு வீடு கட்டத் தேவைதான். ஆனால், அதையும் தாண்டி நம்பிக்கை, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவையும் சேர்ந்தால்தான் அந்த சிமெண்ட் கலவைக்கு ஜீவன் கிடைக்கும். ஆம் ஒவ்வொரு வீட்டுக்கும் உயிர் உண்டு.

மொட்டை மாடியின் மீது தென்னை மரத்தின் ஓலைகள் உரசிக் கொண்டிருக்கும்போது அந்த வீடும் மரமும் பேசிக் கொண்டிருக்கின்றன. அதை எழுத நம்மிடம் வார்த்தைகள் இல்லை என்றாலும், ஸ்ரீ தக்‌ஷாவின் வீடுகளில் அதை நாம் உணர முடியும். ஸ்ரீ தக்‌ஷாவின் ஒவ்வொரு குடியிருப்புத் திட்டமும் உறவுகளை வளர்ப்பதற்கான மகத்தான சாத்தியங்களை செய்து வருகின்றன.

சுமார் 15 ஆண்டுகளாக ஸ்ரீ தக்‌ஷா கோவையில் எழுப்பிவரும் கட்டுமானங்கள் ஒவ்வொன்றும் மனித நேயத்தின், நம்பிக்கையின், மானுடம் பேணும் அழகிய ஆலயங்களாக எழுந்து நிற்கின்றன.

இயற்கை எழில் கொஞ்சும் கோவையில் இயற்கை அழகுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் செயற்கை அழகையும் சேர்த்துக் கொடுக்கிறது ஸ்ரீ தக்‌ஷா கட்டுமானங்கள்!

இதோ இப்போது நீங்கள் வலது காலை எடுத்து வைக்கத் தயாராக வடவள்ளியில் SANSHRAY PHASE 2 அபார்ட்மெண்ட், AVALIPTA அபார்ட்மென்ட் ஆகிய கட்டிடக் கலைச் சின்னங்கள் காத்திருக்கின்றன.

உயர்வகுப்பினரோடு இப்போது நடுத்தர வர்க்கத்தினரும் கோவையின் எழிலை அனுபவிக்கும் வகையில் கட்டுமானத் தொழிலில் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்யும் ஸ்ரீ தக்‌ஷா நிறுவனத்தின் குடியிருப்புகளுக்கு வாருங்கள்.

உங்களிடம் ஒப்படைக்கப்படுவது வீட்டின் சாவியல்ல...உங்கள் வாழ்க்கையைத் திறக்கும் புதுச் சாவி!

விளம்பர பகுதி

செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon