மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

பணிப்பெண்களின் சிரமத்தை குறைக்கும் கேஸ்டில்!

 பணிப்பெண்களின் சிரமத்தை குறைக்கும் கேஸ்டில்!

சென்னையில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு அனைத்து இடத்திற்கும் எளிதாகச் செல்ல கூடிய ஒரு மையப்பகுதியில் உள்ள வீடுகளை தேர்வு செய்து தங்க விரும்புகின்றனர்.

அதேபோலத்தான் சென்னையில் வேலைக்காகவும் படிப்புக்காகவும் வந்து தங்கியிருக்கும் பெண்கள்... தங்கள் விடுதி போக்குவரத்து சிக்கலைச் சமாளிக்கும் வகையிலான மையப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் கல்லூரிகளுக்கும், பணியிடங்களுக்கும் குறித்த நேரத்தில் தவறாமல் சென்று சேர முடியும்.

அவ்வாறு அனைத்து இடங்களுக்கும் எளிதில் செல்லக் கூடிய மையப் பகுதியில் விடுதிகள் கிடைத்தாலும், அவை பெண்களுக்கு ஏற்ற சுற்றுச் சூழல் மற்றும் சுகாதார வசதிகளுடன் இருப்பதில்லை. ஆனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள KEH OLIVE CASTLES அனைத்து இடங்களுக்கும் விரைவில் செல்லக் கூடிய மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த விடுதியில் இருந்து சுமார் 4.2 கி.மீ தொலைவில்தான் எழும்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. எனவே விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்குச் செல்ல ரயிலில் பயணிக்க விரும்புவோர் சிரமமின்றி எளிதாக ரயில் நிலையத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது. எழும்பூர் செல்வதற்காக உடனுக்குடன் பேருந்து, ஷேர் ஆட்டோ வசதிகளும் விரைவில் கிடைக்கும் வகையில் உள்ளது. அதேபோல சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) இந்த விடுதியில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. அதன்படி கோடம்பாக்கம் வழியாக 30 நிமிடத்தில் சிஎம்பிடி பேருந்து நிலையத்தை அடைந்து விட முடியும்.

மேலும் காக்னிசன்ட், ஹெச் சி.எல், டி.சி.எஸ். உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள டைடல் பார்க் 10 கி.மீ தொலைவிலும், Broad Soft Technologies Private Limited, Softura Private Limited, Olympia Technology Park, உட்பட 80க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் அமைந்துள்ள கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் 7 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இதுமட்டுமின்றி தி.நகர், பெசன்ட்நகர், தாம்பரம், பூந்தமல்லி, திருப்போரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் எளிதில் செல்லும் வகையில் பேருந்து வசதிகளும் உள்ளன.

போக்குவரத்து வசதிகள் மட்டுமின்றி,வேலை முடிந்தோ,கல்லூரி படிப்பு முடிந்தோ வரும் பெண்களின் மனதிற்கு நிம்மதியளிக்கும் வகையிலும், மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் இந்த விடுதியை சுற்றி பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள KEH OLIVE CASTLES விடுதியிலிருந்து நடந்து செல்லக் கூடிய தொலைவில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரீனா பீச் உள்ளது. இதுமட்டுமின்றி சென்னையில் உள்ள முக்கிய இரண்டு ஷாப்பிங் மால்களான EXPRESS AVENUE மற்றும் spencer plaza அமைந்துள்ளன.

பார்த்துப் பார்த்து வீடு வாடகைக்கு எடுப்பது, ஹாஸ்டல் பார்ப்பது எல்லாமே போக்குவரத்து வசதியை வைத்துத் தான் முடிவுக்கு வருவோம். அந்த வகையில் பெண்கள் எளிதாக வெளியில் சென்று வரக் கூடிய இடத்தில் உள்ள . KEH OLIVE CASTLES விடுதியில் பெண்களுக்கு ஏற்றவாறு பல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதை நாளை பார்க்கலாம்.......

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Royapettah

KEH Accommodations,
No:70, Peters Road,
Royapettah,
Chennai - 600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email:[email protected]
website:http://www.keholivecastles.com/

கிளைகள்

Perungudi

Dhanalakshmi Accommodations,
No:20A, Panchayat Main Road,
Perungudi,
Chennai-600 096, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 95510 99255
Landline: +91-44-42166133
Email:[email protected]
website:http://www.keholivecastles.com/

Pallikaranai

KEH Godavari Chambers,
#95, Devi Karumariamman Nagar,
Velachery - Tambaram Main Road,
Chennai-600 100, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 98846 99255
Landline: +91-44-22460009
Email: [email protected]
website:http://www.keholivecastles.com/

Royapettah Annexe

Sakthi Enclave,

9/1, Ammaiyappan Street,
Royapettah,
Chennai-600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email: [email protected]
website:http://www.keholivecastles.com/

விளம்பர பகுதி

செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon