மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பேராசிரியர்

பணியிடங்கள்: 44

சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200/-

பணியின் தன்மை: இணைப் பேராசிரியர்

பணியிடங்கள்: 68

சம்பளம்: ரூ.1,31,400 - 2,17,100/-

பணியின் தன்மை: உதவி பேராசிரியர்

பணியிடங்கள்: 67

சம்பளம்: ரூ.57,700 - 1,82,400/-

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1000/-. பெண்களுக்கு ரூ.500/-. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.pondiuni.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தேதி: 09.09.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon