மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: கரூர் வைஸ்யா வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: கரூர் வைஸ்யா வங்கியில் பணி!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பிசினஸ் டெவலப்மென்ட் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பிசினஸ் டெவலப்மென்ட் அசோசியேட்

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவிகிதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

சம்பளம்: ரூ.18,000/-

கடைசித் தேதி: 23/10/19

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon