மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 26 ஆக 2019
டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்

டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் ...

7 நிமிட வாசிப்பு

“அமமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த ஓரிரு வாரங்களாகவே குழப்பமான ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்குச் சென்ற சசிகலா விரைவில் விடுதலையாகி ...

 உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

உடல் பலமே ஒருவரது தோற்றத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. பலம் பொருந்திய உடலைத் தான் தொடர்ந்து வீரத்துக்கான விளை நிலமாக நம் இலக்கியங்களிலிருந்து சினிமா பாடல்களை வரை கூறிக் கொண்டிருக்கின்றன.

சவாலுக்கு சவால்: சிதம்பரத்துக்கு தொடரும் காவல்!

சவாலுக்கு சவால்: சிதம்பரத்துக்கு தொடரும் காவல்!

7 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மேலும் 4 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

சந்திராயன் 2 வெளியிட்ட நிலாவின் புதிய புகைப்படம்!

சந்திராயன் 2 வெளியிட்ட நிலாவின் புதிய புகைப்படம்!

4 நிமிட வாசிப்பு

சந்திராயன் 2 விண்கலம் எடுத்துள்ள நிலாவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

சூர்யா படத்திற்கு அடுத்த சிக்கல்!

சூர்யா படத்திற்கு அடுத்த சிக்கல்!

5 நிமிட வாசிப்பு

காப்பான் திரைப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தற்போது கதைத் திருட்டுப் புகாரும் எழுந்துள்ளது.

 கேஸ்டில் : பெண்களின் இன்னொரு வீடு!

கேஸ்டில் : பெண்களின் இன்னொரு வீடு!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

சென்னையில் பெண்கள் விடுதிகள் காளான் போல் முளைத்து வருகிறது. வணிக ரீதியாக ஆயிரக்கணக்கான விடுதிகள் இயங்கி வருகிறது.

பாஜக தலைவர்கள் தொடர் மரணம்! பகீர் காரணம்

பாஜக தலைவர்கள் தொடர் மரணம்! பகீர் காரணம்

4 நிமிட வாசிப்பு

பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அண்மையில் காலமானார். இன்னொரு மூத்த தலைவரான அருண் ஜேட்லி ஓரிரு நாட்கள் முன்னர் காலமானார்.

அம்பேத்கர் சிலை உடைப்பு: நீதிமன்றம் கருத்து!

அம்பேத்கர் சிலை உடைப்பு: நீதிமன்றம் கருத்து!

5 நிமிட வாசிப்பு

சிலை உடைப்பு சம்பவத்துக்கு தனிச்சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான பிக்பாஸ் சாக்‌ஷி !

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான பிக்பாஸ் சாக்‌ஷி !

4 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே இருப்பவர்கள் மட்டுமின்றி வெளியேற்றப்பட்டவர்கள் குறித்தும் பார்வையாளர்கள் விவாதித்தும் விசாரித்தும் வருகின்றனர்.

 repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி!

repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி! ...

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் வேலை வாய்ப்புக்காக சென்னையை தேடி வந்து செட்டிலானவர்கள் பல பேர் இருக்கிறோம். தங்கள் சொந்த ஊர்களில் இருக்கும் பூர்வீக வீடு, நிலங்களை விற்க மனமின்றி உறவுக்காரர்களிடத்திலும், ...

விஸ்கியில் எது பெஸ்ட்: சர்வதேசப் போட்டி!

விஸ்கியில் எது பெஸ்ட்: சர்வதேசப் போட்டி!

6 நிமிட வாசிப்பு

விஸ்கி போட்டிகளின் ஒலிம்பிக் எனக் கருதப்படும் சர்வதேச விஸ்கி கமிட்டி இந்தாண்டிற்கான சிறந்த விஸ்கி எது என்று அறிவித்துள்ளது.

பதில் சொல்லிவிட்டு பிளைட் ஏறுங்கள்: கே.எஸ்.அழகிரி

பதில் சொல்லிவிட்டு பிளைட் ஏறுங்கள்: கே.எஸ்.அழகிரி

5 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ...

அம்பானி  பழைய இரும்பு கடை: அப்டேட் குமாரு

அம்பானி பழைய இரும்பு கடை: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

திங்கள் கிழமையை குறை சொல்றதுக்குண்ணே ஒரு குரூப் ஸ்டேட்டஸ், மீம்ஸை தூக்கிட்டு ஓடிவந்துருது. ஞாயிற்றுக் கிழமை நல்லா படுத்துதூங்கிட்டு திங்கள் கிழமை வண்டி கிளம்ப கொஞ்சம் ட்ரபுள் கொடுக்குதாம். வாரம் தவறாம வாராங்களே ...

 விஷால்:  மதுரைக்குள் புதிய உலகம்!

விஷால்: மதுரைக்குள் புதிய உலகம்!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

‘மதுரைதாம்ப்பா என் உலகம். இதை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்’ என்று சொல்லும் மதுரைப் பிரியர்களை நிறைய பார்த்திருப்போம். அதேசமயம் மதுரைக்குள்ளேயே ஒரு புதிய உலகத்தைப் சர்வதேசத் தரத்தில் படைத்துக் கொண்டிருக்கிறது ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : தடுக்க சிறப்பு ஏற்பாடு !

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : தடுக்க சிறப்பு ஏற்பாடு ...

5 நிமிட வாசிப்பு

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அம்மா பேட்ரோல் எனப்படும் ரோந்து வாகன சேவையை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

வேலூரில் தனி மயானம் : நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!

வேலூரில் தனி மயானம் : நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி! ...

4 நிமிட வாசிப்பு

ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்துக் கொடுத்திருப்பது, சாதிப் பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 26) அதிருப்தி தெரிவித்துள்ளது.

விஜய் Vs விஜய் சேதுபதி: உறுதிப்படுத்தும் படக்குழு!

விஜய் Vs விஜய் சேதுபதி: உறுதிப்படுத்தும் படக்குழு!

4 நிமிட வாசிப்பு

விஜய் நடிப்பில் இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்திற்குப் போட்டியாக விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் முக்கியமானது; மிகக் கவனமுடன் நாம் எடுத்து வைக்கும் அடி பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்வை நமக்கு பரிசளிக்கிறது.

காஷ்மீர்: மோடி குறித்து டிரம்ப்

காஷ்மீர்: மோடி குறித்து டிரம்ப்

6 நிமிட வாசிப்பு

காஷ்மீர் விவகாரத்திற்குப் பின், பிரான்சில் இன்று நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்தனர்.

ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!

ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!

6 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 26) தள்ளுபடி செய்துள்ளது.

கலவரம்-தீவைப்பு: புதிய அம்பேத்கர் சிலை!

கலவரம்-தீவைப்பு: புதிய அம்பேத்கர் சிலை!

6 நிமிட வாசிப்பு

வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக, அதே இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையைத் தமிழக அரசு நிறுவியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் மற்றும் போராட்டங்களைத் தவிர்க்கும் நோக்கில் உடனடியாக செயல்பட்டு ...

ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?

ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?

5 நிமிட வாசிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படலாம் என்று நேற்று தகவல்கள் வெளிவந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதை இன்று (ஆகஸ்டு 26) மறுத்துள்ளது. அதே நேரம் ...

வரலாறு படைத்த அந்த 38 நிமிடங்கள்!

வரலாறு படைத்த அந்த 38 நிமிடங்கள்!

8 நிமிட வாசிப்பு

தங்கம் வென்ற சிந்துவின் வெற்றியை நிர்ணயித்த அந்த முக்கியமான 38 நிமிடங்கள் எப்படி கழிந்திருக்கும்?

சசிகுமார்-விக்ராந்த்-நிக்கி சுந்தரம்: முந்தியது யார்?

சசிகுமார்-விக்ராந்த்-நிக்கி சுந்தரம்: முந்தியது யார்? ...

8 நிமிட வாசிப்பு

இந்த வாரம் திரைக்கு வந்த கென்னடி கிளப், பக்ரீத், மெய் ஆகிய மூன்று படங்களில் ரசிகர்கள் மனதை வென்றது யார்? அவற்றின் வசூல் நிலவரங்கள் என்ன போன்ற விரிவான தகவல்களுடன் ஓர் அலசல்.

காங்கிரஸோடு இனி கூட்டணி கிடையாது: குமாரசாமி

காங்கிரஸோடு இனி கூட்டணி கிடையாது: குமாரசாமி

5 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தன்னை ஒரு கணக்குப்பிள்ளை போலவே நடத்தியதாகவும் கர்நாடகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்றும் முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!

இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!

6 நிமிட வாசிப்பு

பொதுவாக டீக்கடைகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகிய மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் ‘இங்கு அரசியல் பேசாதீர்’ என்ற அறிவிப்பு பலகை மாட்டப்பட்டிருக்கும். ஆனால், சமீபத்தில் உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் தனது ...

சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவு!

சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவு!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கடந்த 21ஆம் தேதி இரவு சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் ...

இன்று முதல் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி!

இன்று முதல் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி! ...

5 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட இருக்கும் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதை அனைத்துப் பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிதி நெருக்கடியில் லைகா!

நிதி நெருக்கடியில் லைகா!

4 நிமிட வாசிப்பு

லைகா நிறுவனத்தின் சார்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் காப்பான். செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறப்புக் கட்டுரை: கடலோரவாசிகளே தயாராக இருங்கள்!

சிறப்புக் கட்டுரை: கடலோரவாசிகளே தயாராக இருங்கள்!

6 நிமிட வாசிப்பு

கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள் உருகிக்கொண்டிருக்கின்றன

இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!

இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!

5 நிமிட வாசிப்பு

வேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!

5 நிமிட வாசிப்பு

சிங்கத்தைவிட உருவில் பெரியது யானை. ஆனால், காட்டுக்கே ராஜா யாரென்றால் சிங்கத்தைத்தான் சொல்கிறோம். ஏன்? அணுகும் முறைதான் காரணம்.

பும்ரா வேகத்தில் இந்தியா முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி!

பும்ரா வேகத்தில் இந்தியா முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி! ...

8 நிமிட வாசிப்பு

நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

சிறப்புக் கட்டுரை: காடுகளை விழுங்கிய காங்கிரீட் காடு – பசுமை சென்னை

சிறப்புக் கட்டுரை: காடுகளை விழுங்கிய காங்கிரீட் காடு ...

18 நிமிட வாசிப்பு

வரிப்புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் நில அளவை செய்வது சிரமமாக உள்ளது என்று அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி ஓர் ஆவணம் சத்தியமங்கலம் காட்டில் பதிவானதல்ல, சென்னையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட, வண்டலூர் ...

மர்மப் பொருள் வெடித்து ஒருவர் பலி; நான்கு பேர் படுகாயம்!

மர்மப் பொருள் வெடித்து ஒருவர் பலி; நான்கு பேர் படுகாயம்! ...

4 நிமிட வாசிப்பு

திருப்போரூர் அருகே மர்மப் பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

முதல்வருக்கு நம்பிக்கை இல்லையா? சிபிஎம்

முதல்வருக்கு நம்பிக்கை இல்லையா? சிபிஎம்

3 நிமிட வாசிப்பு

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

ரொமான்டிக் காமெடிக்கு உறுதியளிக்கும் நயன்தாரா

ரொமான்டிக் காமெடிக்கு உறுதியளிக்கும் நயன்தாரா

3 நிமிட வாசிப்பு

நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படமான லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு: கரூர் வைஸ்யா வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: கரூர் வைஸ்யா வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பிசினஸ் டெவலப்மென்ட் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்: மூன்று பேர் கைது!

காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்: மூன்று பேர் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலர் எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - அவல் மோதகம்

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - அவல் மோதகம்

4 நிமிட வாசிப்பு

பிள்ளையார்பட்டியில் கொடியேற்றத்துடன் தொடங்கிவிட்டது விநாயகர் திருவிழா. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் திங்கட்கிழமை (2.9.2019) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. பிள்ளையார் என்றதும் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். ...

திங்கள், 26 ஆக 2019