மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

கோவையின் பெருமிதம்- SREE DAKSHA உன்னதம்!

 கோவையின் பெருமிதம்-    SREE DAKSHA  உன்னதம்!

விளம்பரம்

கோவை மிக அழகான ஊர்தான். ஸ்ரீ தக்‌ஷா கட்டுமான நிறுவனத்தின் வரவின் மூலம் கோவையின் அழகு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இன்னும் கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இதோ இப்போது நீங்கள் வலது காலை எடுத்து வைக்கத் தயாராக வடவள்ளியில் SANSHRAY PHASE 2 அபார்ட்மெண்ட், SREE DAKSHA AVALIPTA அபார்ட்மென்ட் ஆகிய கட்டிடக் கலைச் சின்னங்கள் காத்திருக்கின்றன.

முதலில் SREE DAKSHA AVALIPTA பற்றிப் பார்ப்போம்.

AVALIPTA என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பெருமிதம் அல்லது பெருமை என்று பொருள். ஆம்... நாம் செய்யத் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துவிட்டால் பெருமிதம் தோன்றும். நம் குடும்பத்துக்கு அற்புதமான அழகான ஒரு வீட்டை நிர்மாணித்துவிட்டால் நம் அடிமனது பெருமிதத்தில் துள்ளும். . SREE DAKSHA AVALIPTA வை அடைந்துவிட்டால் நீங்கள் உங்களையே மெச்சிக் கொள்வீர்கள்.

தாய்க்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவைப் போல, உங்களுக்கும் SREE DAKSHA AVALIPTA வுக்குமான உறவு இருக்கும். ஸ்ரீ தக்‌ஷாவிடம் இருந்து கோவைக்குக் கிடைத்திருக்கும் புதிய பெருமை, புதிய பெருமிதம்தான் இந்த SREE DAKSHA AVALIPTA .

வலது காலை நீங்கள் எடுத்து உள்ளே வைக்கும்போது இடது பக்கம் இருக்கும் இதயம் பெருமையால், மகிழ்வால், கனவு மெய்ப்பட்ட கர்வத்தால் நிரம்பி வழியும். அந்த பெருமையே, அந்த பெருமிதமே, அந்த கனவு மெய்ப்பட்ட கர்வமே உங்களுக்கும் எங்களுக்குமான உறவின் அடையாளம்.

வாருங்கள் ஸ்ரீ தக்‌ஷாவின் பெருமிதக் குடும்பத்தின் உன்னத உறுப்பினராக...

விளம்பர பகுதி

ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon