மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

பெண்களின் பாதுகாப்பு அரணாக திகழும் ஆலிவ் கேஸ்டில்ஸ்!

 பெண்களின் பாதுகாப்பு அரணாக திகழும் ஆலிவ் கேஸ்டில்ஸ்!

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்னை சுதந்திரமும் பாதுகாப்பும் தான். அதுவும் நிர்பயா சம்பவம் நடந்தது முதல் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய கேள்விகளும் அச்சங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

ஆனால்… நட்சத்திரங்களுக்கு இடையே நிலா மாதிரி, இந்த அச்சத்திற்கு மத்தியிலும் பெண்கள் பிரகாசமாய் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் நேர்மறை எண்ணங்களும், துணிவும் கொண்ட பெண்கள்... ஆண்களுக்கு நிகராக அல்ல, ஆண்களையும் விட உயரமாக பறக்க தொடங்கிவிட்டனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மாறிவரும் பொருளாதாரக் கொள்கையால் கிராமத்துப் பெண்கள் கூட படித்து முடித்து கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை பெற்று விடுகின்றனர். இப்படியாக வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களிலிருந்து நாள்தோறும் இளம்பெண்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படிப் பயணப்படும் பெண்களின் அதிமுக்கிய தேவை அவர்கள் பணிபுரியும் இடமும் தங்கும் இடமும்தான். பணிபுரியும் இடத்தை பொறுத்தவரை அப்பெண்களின் பாதுகாப்பும், மனநிலையும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பொறுப்பு. ஆனால் பெரும்பாலும் தங்கும் இடம் பெண்களின் சொந்த பொறுப்பில் விடப்படுகிறது.

அந்தத் தங்குமிடம் சரியாக அமைந்தால்தான்… அவர்கள் பயணப்பட்டு வந்த இலக்கு முழுமையாகிறதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். ஏனென்றால், பகலை விட இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு கூடுதல் அவசியமாகிறது. அத்துடன் அவர்களின் மனநிலை, சுதந்திரம், உணவு என்று அத்தனை அத்தியாவசிய தேவைகளும் ‘தங்கும் இடம்’ என்ற ஒற்றைப் புள்ளியிலிருந்து வரையப்படும் சித்திரங்கள்தான்.

பாதுகாப்பு, தரமான உணவு, சுற்றுச் சூழல், குறைந்த கட்டணம், சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய விடுதி கிடைக்க வேண்டும் என்பதுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை கிடைத்த பெண்களின் அடுத்த இலட்சியமாக இருக்கிறது.

ஆனால்… பல்வேறு கனவுகளை தங்கள் மனதிற்குள் தாங்கி விடுதிகளைத் தேடிச்செல்லும் பெண்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கிறது.

சென்னையில் உள்ள பெரும்பாலான விடுதிகள் அதிக கட்டணத்தை வசூலித்தாலும் அதற்கேற்ற வசதிகளைச் செய்து தருவதில்லை. சுகாதாரமின்மை, தரமற்ற உணவு, அதிக கெடுபிடிகள், மின் சிக்கனம் என்ற பெயரில் மின்சாரத்தைத் துண்டிப்பதால் படிக்கும் பெண்களுக்கு ஏற்படும் சிரமம், வெளி உலகத் தொடர்புகள் அற்றுப்போதல், உடனிருப்பவர்களால் தொல்லை இப்படி விரிவடையும் வேதனைப் பட்டியல் நீளமானது.

பல இடங்களில் சுத்தமான குடிநீர் கூடக் கிடைப்பதில்லை. லாப நோக்குக்காக ஒரே அறையில் பத்து பேரைத் தங்கவைப்பது போன்ற பிரச்சினைகளால் பெண்கள் அவ்வப்போது வெவ்வேறு இடத்திற்கு மாறுவது தொடர்கதை. கண்ணுக்குத் தெரிந்து இந்த கவலைகள் என்றால் கண்ணுக்குத் தெரியாத பிரச்னைகளும் இருக்கின்றன. பரவலான பெண்கள் விடுதிகள் அரசின் அங்கீகாரம் பெற்றவையாக இருக்கின்றதா என்பதே கேள்விக் குறிதான். திடீரென அரசு அதிகாரிகள் பெண்கள் விடுதிகளை எல்லாம் சோதனையிட்டு அங்கீகாரமற்ற விடுதிகளை உடனடியாக மூட உத்தரவிட்டதும்… அங்கே தங்கியிருந்த பெண்கள் வெளியேற்றப்பட்ட அவலநிலை எல்லாம் சென்னையில் நடந்திருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி நல்ல முறையில் விடுதி அமைந்தால் படிக்கும் அல்லது பணிபுரியும் இடத்திலிருந்து தொலைவில் இருப்பதோடு அதிக அளவிலான கட்டணங்கள் செலுத்த வேண்டியது இருக்கும். இத்தனை பிரச்னைகளையும், சவால்களையும் ஒரே ஒரு பெயர் சுட்டு வீழ்த்திவிட்டு உழைக்கும் பெண்களின் பாதுகாப்பு அரணாக இருக்கிறதென்றால்…. அது,

சென்னையில் உள்ள KEH ஆலிவ் கேஸ்டில்ஸ் (KEH OLIVE CASTLES) மட்டுமே…

ராயப்பேட்டையின் முக்கிய சாலையான, பீட்டர்ஸ் ரோட்டில் பரபரப்பாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்க… உழைக்கும் பெண்களின் தாய்மடியாக அமைதியாய் அமைந்திருக்கிறது KEH ஆலிவ் கேஸ்டில்ஸ்.

பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, இதுவரை பதிவு செய்யப்படாத தனியார் விடுதிகள் பதிவு செய்ய வேண்டுமென்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உத்தரவிட்ட போது முதலாவதாக, விண்ணப்பித்து, அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது KEH ஆலிவ் கேஸ்டில்ஸ்......

வாருங்கள் இந்த விடுதியின் உள்ளே செல்வோம்…

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Royapettah

KEH Accommodations,
No:70, Peters Road,
Royapettah,
Chennai - 600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email:[email protected]

கிளைகள்

Perungudi

Dhanalakshmi Accommodations,
No:20A, Panchayat Main Road,
Perungudi,
Chennai-600 096, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 95510 99255
Landline: +91-44-42166133
Email:[email protected]

Pallikaranai

KEH Godavari Chambers,
#95, Devi Karumariamman Nagar,
Velachery - Tambaram Main Road,
Chennai-600 100, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 98846 99255
Landline: +91-44-22460009
Email: [email protected]

Royapettah Annexe

Sakthi Enclave,
9/1, Ammaiyappan Street,
Royapettah,
Chennai-600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email: [email protected]

விளம்பர பகுதி

ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon